புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
5 Posts - 13%
heezulia
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
7 Posts - 2%
prajai
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_m10தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 9:02 am

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு Tamil_News_large_2127652
திருநெல்வேலி - துாத்துக்குடி நாற்கரச் சாலையில்
வல்லநாடு அருகே, திருநாமக்காடு எனப்படும்
நாணல்காடு என்ற சிறிய கிராமம்.

இங்கு, கிழக்கு திசையில், அருள்தரு சிவகாமி அம்மை
உடனாய, ஸ்ரீ கண்டீஸ்வரர் சிவாலயம் அமையப் பெற்று
உள்ளது. ஆலயத்தின் மேற்கு பகுதியில், தாமிரபரணி
நதிக்கரையும், நதிக்கரையின் மேற்கு பகுதியில்,
ஆழிசூடி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலும்,
ஆலயத்தின் வடபகுதியில், வடகிழக்கு முகமாக,
முறப்பநாடு கிராமத்தில், நவ கைலாயங்களில்
வியாழனுக்குரிய கைலாயநாதர் ஆலயமும் உள்ளன.

மேற்குப் பகுதியில், 2 கி.மீ., தொலைவில், முறம்பீஸ்வரர்
எனும் சிவாலயமும், வரதராஜப்பெருமாள் எனும் பெருமாள்
கோவிலும், நாணல்காட்டிலிருந்து, 7 கி.மீ., தொலைவில்
செய்துங்கநல்லுார் செல்லும் சாலையில், விட்டிலாபுரம்
எனுமிடத்தில், பாண்டுரங்கப் பெருமாள் ஆலயமும்,
எழுந்தேற்றம் ஆகியுள்ளன.

ஸ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தின் பின்புறப் பகுதியில்
(மேற்கு) வட - தென் திசையாக தாமிரபரணி ஆறு திருப்பம்
பெற்று அதாவது தாமிரபரணி நதி தொடங்கிப் பாய்ந்து
செழிப்படையச் செய்து வரும், திருநெல்வேலியின்
திருப்புடை மருதுாரில் மட்டுமே, இப்படி ஒரு தற்செயலான
திருப்பம் நடைபெறுகிறது.

தெட்சிண கங்கையாக, காசிக்கு நிகரான கங்கையம்
பதியாகத் திகழ்வது கண்கூடு. சிறப்பம்சம் என்னவெனில்,
இந்த இடத்தில் பாய்ந்தோடும் நதி தீர்த்தத்தில், அனைத்துப்
புண்ணிய நதிகளின் சங்கமம் நடைபெறுவதாகிய ஜதீகம்
உள்ளது.

தாமிரபரணி நதி தீர்த்தம், நெல், புல், மூங்கில் மற்றும்
நாணல் என, அடர்ந்த தாவரக் காடுகளுக்குப் பெயர் பெற்ற
பகுதியாகும்.நாணல் எனும் தர்ப்பைப்புல், சுற்றுச் சூழலின்
நண்பன்.

நோய்க்கிருமிகளைத் துரத்தியடிக்கின்ற இயற்கை வரம்
தந்த, ஒரு கிருமி நாசினி. இத்தகைய ஆரோக்கியமான,
இயற்கையான, இதமான தட்ப வெப்பச் சூழலில்,
ஸ்ரீ கண்டீஸ்வரப் பெருமாள் அருளாட்சி செய்து வருகிறார்.

ஸ்ரீ என்றால் விஷம். கழுத்தில் விஷம் தாங்கி நிற்கும்
பரமேஸ்வரன், ஸ்ரீ கண்டீஸ்வரர் எனப்படுகிறார்.
உலக உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாற்கடலைக்
கடையும் போது, முதலில் உற்பத்தியான விஷத்தை
சிவன் உண்டார்.

பிறர் வாழ, நம்மை இழக்கச் செய்யும் தியாகத்தை,
தொண்டு மனப்பான்மையை உலகுக்கு எடுத்துரைத்த,
தியாகராஜனாக இங்கு வீற்றிருக்கிறார் எம்பெருமாள்.

இம்மையில், நம்மைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் என்ற
நஞ்சுத் திரை விலக்கப்பட வேண்டும். அம்மாயத்திரை விலக,
மாமறையோன் அருள் கிடைக்கப் பெறும்.

இக்கோவிலில் வீற்றிருக்கும், அம்பிகை சிவகாமி அம்பாள்,
இவள் வலக்கையில் தாமரைச் செண்டும், இடக்கையை
தொங்கவிட்ட படியுமாக கல்யாணத் திருக்கோலத்தில்,
பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

இவர்களை வணங்கிச் சிறப்பிப்போருக்கு திருமணத் தடை
நீங்கப் பெறும்.ஈசன் தர்ப்பாரண்யம் என்னும்
நாணல்காட்டில் உள்ள, நாணற்புல்லில் எழுந்தேற்றம் ஆகி
திருநள்ளாற்றுக்கு இணையான, தென் திருநள்ளாற்று
தர்ப்பாரண்யேஸ்வரராக காட்சியளித்தக் கொண்டிருப்பதால்,
இது நள்ளாற்று ஈசனுக்குரிய சாந்நித்தியத்தோடு விளங்கும்
சன்னிதியாகும்.

தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு, இங்கு வழிபாடு
நடத்தினால், முன்னோரை நினைவு கூறும் நீத்தார் கடன்
நிறைவேற்றியதற்குச் சமம் ஆகும்.
-
------------------------------------

- நமது நிருபர் -
நன்றி- தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 11:38 am

தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு 3838410834 தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு 103459460 தென்திருநள்ளாறு எனப்படும் திருநாணல்காடு 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக