ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
அன்புடன் நான் - Page 5 Poll_c10அன்புடன் நான் - Page 5 Poll_m10அன்புடன் நான் - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நான்

+11
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
Aathira
ஸ்ரீமதி வேலன்
ரபீக்
உதயசுதா
Manik
Tamilzhan
கலைவேந்தன்
சிவா
மலிக்கா
15 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அன்புடன் நான் - Page 5 Empty அன்புடன் நான்

Post by மலிக்கா Mon Mar 28, 2011 11:47 pm

First topic message reminder :

நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா


Last edited by malikka on Mon Mar 28, 2011 11:50 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 10:10 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:வாங்கோ மலிக்கா வாங்கோ .......ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது ...


அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி தமிழ்பிரியன் விஜி அவர்களே.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by Aathira Wed Mar 30, 2011 10:12 am

Manik wrote:அப்ப ஆதிரா அக்காவும் மலிக்கா அக்காவும் சேர்ந்து ஸ்கிப்பிங் விளையாட போறீங்களா
[You must be registered and logged in to see this image.]
ஐயா பள்ளாங்குழியும் கெடச்சிருச்சு. தல வாங்கியாந்துட்டாக...
பள்ளாங்குழியும் வெளாடப்போறோமே........... மணி நீங்களும் வாரீங்களா?


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 10:13 am

malikka wrote:நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா

அன்பு வரவேற்புகள் மலிக்கா... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது... உங்கள் படைப்புகள் படிக்க ஆரம்பித்துவிட்டேன்... தொடர்ந்து உங்கள் அழகிய படைப்புகளை படித்திட காத்திருக்கிறேன்.... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 10:14 am

Aathira wrote:மலிக்கா இந்தாங்க கையிறு.சொன்னவுடன் தல ஓடிப் போயி வாங்கியாந்துட்டாங்க. பல்லாங்குழி கெடைக்கலயாம்... கிராமத்துக்குப் போயி இருக்காங்க... நாளைக்கு வந்துரும். சரியா[You must be registered and logged in to see this image.]
அதுக்குதான் அக்கா வேணுமுங்கிறது தங்கை கேட்டதும் வந்துடுத்து பாத்தேளா..
வாங்கக்கா விளையாடலாம்.. [You must be registered and logged in to see this image.] நாளைக்கு மறந்துடாம பல்லாங்குழி கொண்டுவரனும் ஓகேவா..
என்ன தங்கச்சிம்மா நீ... வாங்கிக் கொடுத்து ரெண்டு நாள் ஆயிடுச்சு..இன்னும் பாக்காம...


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Wed Mar 30, 2011 10:14 am

ம்ம்ம் நீங்க ஆடிக்கிட்டே இந்த பதில் சொல்றீங்க பாத்தீங்களா சூப்பர் அக்கா...... நாங்கள்ளாம் பெரிய ஆளுங்க இல்லக்கா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by Aathira Wed Mar 30, 2011 10:16 am

[quote="malikka"]
Aathira wrote:மலிக்கா இந்தாங்க கையிறு.சொன்னவுடன் தல ஓடிப் போயி வாங்கியாந்துட்டாங்க. பல்லாங்குழி கெடைக்கலயாம்... கிராமத்துக்குப் போயி இருக்காங்க... நாளைக்கு வந்துரும். சரியா[You must be registered and logged in to see this image.]
அதுக்குதான் அக்கா வேணுமுங்கிறது தங்கை கேட்டதும் வந்துடுத்து பாத்தேளா..
வாங்கக்கா விளையாடலாம்.. [You must be registered and logged in to see this image.] நாளைக்கு மறந்துடாம பல்லாங்குழி கொண்டுவரனும் ஓகேவா..
குஓட்டே
என்ன தங்கச்சிம்மா நீ... வாங்கிக் கொடுத்து ரெண்டு நாள் ஆயிடுச்சு..இன்னும் பாக்காம...


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 10:19 am

Aathira wrote:
Manik wrote:அப்ப ஆதிரா அக்காவும் மலிக்கா அக்காவும் சேர்ந்து ஸ்கிப்பிங் விளையாட போறீங்களா
[You must be registered and logged in to see this image.]
ஐயா பள்ளாங்குழியும் கெடச்சிருச்சு. தல வாங்கியாந்துட்டாக...
பள்ளாங்குழியும் வெளாடப்போறோமே........... மணி நீங்களும் வாரீங்களா?
அச்சோ ரொம்ப சந்தோஷம் இன்னைக்கே கிடைத்துடுத்தே. தலைக்கு ஒரு கொட்டுவைய்ங்க. அச்சச்சோ தொப்பிகொடுங்க [You must be registered and logged in to see this image.] பல்லாங்குழி வாங்கிவந்ததுக்கு பரிசாக..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Wed Mar 30, 2011 10:22 am

ஓ இதான் பல்லாங்குழியா நான் கூட வேற என்னமோ நினைச்சேன்.... எனக்கு இது எப்படி விளையாடனும்னு தெரியாதே


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 10:23 am

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote:நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா

அன்பு வரவேற்புகள் மலிக்கா... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது... உங்கள் படைப்புகள் படிக்க ஆரம்பித்துவிட்டேன்... தொடர்ந்து உங்கள் அழகிய படைப்புகளை படித்திட காத்திருக்கிறேன்.... [You must be registered and logged in to see this image.]
அன்பான வரவேற்புக்கு மிக்க மகிழ்ச்சி மஞ்சுக்கா. ரொம்ப சந்தோஷமாக இருக்குக்கா படைப்புகளை படித்துவிட்டு பகிருங்கள் உங்கள் கருத்துக்களையும். குறைகளிருப்பின் திருத்திக்கொள்ள எனக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும். மிக்க நன்றிக்கா..உங்கள் கூட்டு குடும்பத்தில் என்னையும் இணைத்தமைக்கு.. [You must be registered and logged in to see this image.]


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 10:33 am

malikka wrote: அன்பான வரவேற்புக்கு மிக்க மகிழ்ச்சி மஞ்சுக்கா. ரொம்ப சந்தோஷமாக இருக்குக்கா படைப்புகளை படித்துவிட்டு பகிருங்கள் உங்கள் கருத்துக்களையும். குறைகளிருப்பின் திருத்திக்கொள்ள எனக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும். மிக்க நன்றிக்கா..உங்கள் கூட்டு குடும்பத்தில் என்னையும் இணைத்தமைக்கு.. [You must be registered and logged in to see this image.]

நான் ஸ்கூல் படிக்கும்போது எங்க வீட்டில் மல்லிகா என்று ஒரு அக்கா குடி வந்தார்கள்..... அவங்க பெயர் ராசிக்காக எங்க அம்மா மாலிகா என்று மாற்றினார்கள்... அதிலிருந்து இப்ப வரை மாலிகா அக்கா என்று தான் நாங்க கூப்பிடுவோம்... உங்க பெயரை படித்ததும் அந்த அக்காவின் நினைவு வந்தது... கண்டிப்பாகப்பா.... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 5 Empty Re: அன்புடன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum