ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நான்

+11
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
Aathira
ஸ்ரீமதி வேலன்
ரபீக்
உதயசுதா
Manik
Tamilzhan
கலைவேந்தன்
சிவா
மலிக்கா
15 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அன்புடன் நான் - Page 4 Empty அன்புடன் நான்

Post by மலிக்கா Mon Mar 28, 2011 11:47 pm

First topic message reminder :

நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா


Last edited by malikka on Mon Mar 28, 2011 11:50 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by Aathira Wed Mar 30, 2011 9:37 am

கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்பா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 9:41 am

Aathira wrote:அன்புள்ள மல்லிக்கா,
வாங்க வாங்க.. கொஞ்சம் வெளிய போய் இருந்தேன். அதனால்தான் லேட் ஆயிடுச்சு வரவேற்க. உங்கள வரவேற்கிற கடைசி உறவாய் நான் இருப்பது வருத்தம்தான். இருந்தாலும் இனிமேல் ஒரே கும்மாளம்தானே... வாங்க.. வாங்க [You must be registered and logged in to see this image.]

போடலாம்....கும்மாளம்... [You must be registered and logged in to see this image.] குச்சிப்புடி.... [You must be registered and logged in to see this image.] குத்தாட்டம்... [You must be registered and logged in to see this image.] எல்லாம். [You must be registered and logged in to see this image.]


வந்துட்டோமுல்ல இங்கேயும். எல்லா ஆட்டமும் போடலாம் அப்படியே கொஞ்சம் பல்லாங்குழியும் கயிறுதாண்டுவதும் இருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.இல்லையா ஆதிராக்கா. [You must be registered and logged in to see this image.] [மேடம் அந்நியமா தெரியுது அதான் அக்கா] கடைசியில் வந்தாலும் கலக்கலாவுல்லவந்துறுக்கிய.
இனி ஆடிடுவோம் நீங்க சொன்னபடி.. [You must be registered and logged in to see this image.]

ரொம்ப சந்தோஷங்க்கா. தங்களின் வரவேற்ப்புக்கும் ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்கொண்டமைக்கும்..மிக்க நன்றிக்கா...... [You must be registered and logged in to see this image.]


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 9:43 am

[quote="Aathira"]கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்பா குஓட்டே

அதுக்கு 100 பதிவுல்ல போட்டிருக்கனுமாம். அக்கா ஒரு சந்தேகம் 100 பதிவுன்னா.இதோ இப்ப பதியும் பதில்களையும் சேர்த்தா இல்லை தனியே நம் இடும் பதிவா?கொஞ்சம் சொல்லுங்கக்கா..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Mar 30, 2011 9:45 am

வாங்கோ மல்லிக்கா வாங்கோ .......ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது ...


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Wed Mar 30, 2011 9:49 am

[quote="malikka"]
Aathira wrote:கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்பா குஓட்டேஅதுக்கு 100 பதிவுல்ல போட்டிருக்கனுமாம் அக்கா ஒரு சந்தேகம் 100 பதிவுன்னாஇதோ இப்ப பதியும் பதில்களையும் சேர்த்தா இல்லை தனியே நம் இடும் பதிவா?கொஞ்சம் சொல்லுங்கக்கா

அக்கா நீங்க கொடுக்குற பதிலும் உங்களுக்கு சேரும் அக்கா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 9:54 am

//அக்கா நீங்க கொடுக்குற பதிலும் உங்களுக்கு சேரும் அக்கா//

அப்படியா இது தெரியாமப்போச்சே நேற்றே 100யும் முடிச்சிருப்பேனே.. [You must be registered and logged in to see this image.] .. சரி சரி இனி ஆரம்பிச்சுடவேண்டியதுதான்.. நன்றி மாணிக்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Wed Mar 30, 2011 9:56 am

வரும் போது சின்னக்குழந்தை மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்தீங்க.....

போக போக எல்லாரையும் மிஞ்சிருவீங்க போல அது சரி நடக்கட்டும் நடக்கட்டும் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by Aathira Wed Mar 30, 2011 10:05 am

மலிக்கா இந்தாங்க கையிறு.சொன்னவுடன் தல ஓடிப் போயி வாங்கியாந்துட்டாங்க. பல்லாங்குழி கெடைக்கலயாம்... கிராமத்துக்குப் போயி இருக்காங்க... நாளைக்கு வந்துரும். சரியா[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Wed Mar 30, 2011 10:06 am

அப்ப ஆதிரா அக்காவும் மலிக்கா அக்காவும் சேர்ந்து ஸ்கிப்பிங் விளையாட போறீங்களா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Wed Mar 30, 2011 10:08 am

Manik wrote:வரும் போது சின்னக்குழந்தை மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்தீங்க.....

போக போக எல்லாரையும் மிஞ்சிருவீங்க போல அது சரி நடக்கட்டும் நடக்கட்டும் [You must be registered and logged in to see this image.]
பாவம் நான் ரொம்ப சின்ன குட்டி பச்சக்குழந்தைதான் [You must be registered and logged in to see this image.] மாணிக்.. நம்புங்க. அதென்ன மிஞ்சுவது நீங்களெல்லாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாளுங்க நான் சும்மா குட்டிபுள்ள அதெப்படி மிஞ்ச முடியும்..பொய்தானே சொல்லுறீங்க..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 4 Empty Re: அன்புடன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum