ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நான்

+11
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
Aathira
ஸ்ரீமதி வேலன்
ரபீக்
உதயசுதா
Manik
Tamilzhan
கலைவேந்தன்
சிவா
மலிக்கா
15 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அன்புடன் நான் - Page 3 Empty அன்புடன் நான்

Post by மலிக்கா Mon Mar 28, 2011 11:47 pm

First topic message reminder :

நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா


Last edited by malikka on Mon Mar 28, 2011 11:50 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 12:40 pm

உதயசுதா wrote:
Manik wrote:ஹாஹாஹா ரபீக்க பாத்து இப்பவே பயப்படாதீங்க அவர் ரொம்ப நல்ல மனிதர்..... ஆனா நம்ம சுதா அக்கா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் அவங்கதான் கோவக்காரங்க


//டேய் எதுக்குடா என்னை பத்தி போட்டு கொடுக்கார?//
மலிக்கா நாம எல்லாம் ஒரு அணி இல்ல அதாம்பா மகளிர் அணி. //

அப்படிப்போடுங்க மகளீர் அணித்தலைவி சுதாக்கா வாழ்க வாழ்க.

//தவறு காணுமிடத்து என் கோபம் எல்லை மீறும் உண்மைதான்.ஆனா நட்பில் நான் குழந்தையாகிவிடுவேன்.
என்னை பற்றி தெரியனும்ன்னா என் நாத்தனார் மஞ்சுவை கேட்டு பாருங்க.
//

நட்புக்குள் கோபம் தாபம் எல்லாம் சகஜமக்கா..
இபதானே உள்ளே வந்திருக்கேன் இனி எல்லாரையும் ஒரு பார்வை பார்த்திட்டு அப்புறம் வச்சிக்கிறோம் கச்சேரி குச்சிப்புடியெல்லாம்..
என்ன சுதாக்கா சரிதானே..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 12:42 pm

//
Manik wrote:யாரு மஞ்சு அக்காவா ஹாஹாஹா அது சரி [You must be registered and logged in to see this image.] ........ பாவம் மலிக்கா
//

மஞ்சுக்கா எங்கிருக்கீங்க உடனே இஞ்ச வாஞ்ச
அச்சோ வாய் குளறுதே! [You must be registered and logged in to see this image.] இங்கே வாங்க மஞ்சுக்கா..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Tue Mar 29, 2011 12:47 pm

அடடே உள்ள வந்த உடனே மஞ்சு அக்காவ பாத்து வாய் குளறுது பாருங்க நம்ம மலிக்கா அக்காவுக்கு


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty விபரம் தரவும்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 1:08 pm

கவிதைப்போட்டில் நான் கலந்துகொள்ள முடியுமா? அப்படியெனில் கவிதையை எங்கு போஸ்டு செய்யவேண்டும். விபரம் தரவும்..


Last edited by malikka on Tue Mar 29, 2011 1:16 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by ஸ்ரீமதி வேலன் Tue Mar 29, 2011 1:15 pm

[You must be registered and logged in to see this image.]


வாழ்க்கை வாழ்வதற்கே! [You must be registered and logged in to see this image.]

என்றும் தமிழச்சி [You must be registered and logged in to see this image.]
ஓவியா ஸ்ரீ [You must be registered and logged in to see this image.]
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty விபரம் தவும்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 1:18 pm

Manik wrote:அடடே உள்ள வந்த உடனே மஞ்சு அக்காவ பாத்து வாய் குளறுது பாருங்க நம்ம மலிக்கா அக்காவுக்கு
//

என்ன செய்ய பெரியவாளக்கண்டா பயம் தானாக வருகிறதே..

கவிதைப்போட்டில் நான் கலந்துகொள்ள முடியுமா? அப்படியெனில் கவிதையை எங்கு போஸ்டு செய்யவேண்டும். விபரம் தரவும்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by உதயசுதா Tue Mar 29, 2011 1:37 pm

மலிக்கா நீங்க அறிவிப்புகளில் போய் கவிதை போட்டி-4 என்ற தலைப்பை படித்து பாருங்கள்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by ரபீக் Tue Mar 29, 2011 1:42 pm

malikka wrote:
Manik wrote:அடடே உள்ள வந்த உடனே மஞ்சு அக்காவ பாத்து வாய் குளறுது பாருங்க நம்ம மலிக்கா அக்காவுக்கு
//

என்ன செய்ய பெரியவாளக்கண்டா பயம் தானாக வருகிறதே..

கவிதைப்போட்டில் நான் கலந்துகொள்ள முடியுமா? அப்படியெனில் கவிதையை எங்கு போஸ்டு செய்யவேண்டும். விபரம் தரவும்..

கவிதைப் போட்டியில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 100 பதிவுகள் ஈட்டிருக்க வேண்டும் சகோ ,,,ஆதலால் 100 பதிவுகள் இட்டபிறகு தங்களுடைய கவிதாயை பதியலாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 1:59 pm

//கவிதைப் போட்டியில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 100 பதிவுகள்
ஈட்டிருக்க வேண்டும் சகோ ,,,ஆதலால் 100 பதிவுகள் இட்டபிறகு தங்களுடைய
கவிதாயை பதியலாம்//

அப்படியா[You must be registered and logged in to see this image.] 100 தானே பதிந்திடுவோம் விரைவில்


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by Aathira Wed Mar 30, 2011 9:33 am

அன்புள்ள மல்லிக்கா,
வாங்க வாங்க.. கொஞ்சம் வெளிய போய் இருந்தேன். அதனால்தான் லேட் ஆயிடுச்சு வரவேற்க. உங்கள வரவேற்கிற கடைசி உறவாய் நான் இருப்பது வருத்தம்தான். இருந்தாலும் இனிமேல் ஒரே கும்மாளம்தானே... வாங்க.. வாங்க [You must be registered and logged in to see this image.]

போடலாம்....கும்மாளம்... [You must be registered and logged in to see this image.] குச்சிப்புடி.... [You must be registered and logged in to see this image.] குத்தாட்டம்... [You must be registered and logged in to see this image.] எல்லாம். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்புடன் நான் - Page 3 Empty Re: அன்புடன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum