ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நான்

+11
மஞ்சுபாஷிணி
தமிழ்ப்ரியன் விஜி
Aathira
ஸ்ரீமதி வேலன்
ரபீக்
உதயசுதா
Manik
Tamilzhan
கலைவேந்தன்
சிவா
மலிக்கா
15 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அன்புடன் நான் - Page 2 Empty அன்புடன் நான்

Post by மலிக்கா Mon Mar 28, 2011 11:47 pm

First topic message reminder :

நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா


Last edited by malikka on Mon Mar 28, 2011 11:50 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 10:27 am

Manik wrote:வாருங்கள் மலிக்கா.......

ஈகரை சார்பாக உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

ஈகரை என்ற கூட்டுக் குடும்பத்தில் உங்களையும் ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்கிறோம்.....
//

வரவேற்பு தந்தைமைக்கு கூட்டுக்குடும்பத்தில் இணைதமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் Manik


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by ரபீக் Tue Mar 29, 2011 10:28 am

Tamilzhan wrote:துபாயில் பணியில் இருக்கிங்களா..? நான் சார்ஜாவில் இருக்கிறேன்..!

அப்போ நீங்கதான் ஷார்ஜா ஷேக்கா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Tue Mar 29, 2011 10:30 am

வந்த உடனே மிரட்டாதீங்க ரபீக் பயந்துரப் போறாங்க.....

கொஞ்ச நாள் ஆகட்டும் அப்பறம் வச்சுக்குவோம் கச்சேரிய

என்னா புரியுதா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 10:31 am

/வாருங்கள் மலிக்கா வாருங்கள்.என் அன்பு வரவேற்புகள்//

அன்போடு வரவேற்ற உதய சுதா அவ்ர்களுக்கு மிக்க நன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 10:33 am

//வந்த உடனே மிரட்டாதீங்க ரபீக் பயந்துரப் போறாங்க.....

கொஞ்ச நாள் ஆகட்டும் அப்பறம் வச்சுக்குவோம் கச்சேரிய

என்னா புரியுதா//

என்னது பயமா எனக்கா. அப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதீங்க சொல்லுவேன்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Tue Mar 29, 2011 10:35 am

ஹாஹாஹா ரபீக்க பாத்து இப்பவே பயப்படாதீங்க அவர் ரொம்ப நல்ல மனிதர்..... ஆனா நம்ம சுதா அக்கா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் அவங்கதான் கோவக்காரங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by மலிக்கா Tue Mar 29, 2011 10:49 am

//ஹாஹாஹா ரபீக்க பாத்து இப்பவே பயப்படாதீங்க அவர் ரொம்ப நல்ல மனிதர்..... ஆனா
நம்ம சுதா அக்கா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் அவங்கதான்
கோவக்காரங்க/

அப்படியா. அப்ப பயப்படமாட்டேன். என்ன சுதக்கா கோவக்காரங்களா:{ அதெல்லாம் நம்ம அன்பால அதைபோக்கிடலாம் இல்லையா சுதாக்கா..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Tue Mar 29, 2011 10:54 am

அன்பாலயா அது சரி [You must be registered and logged in to see this image.] நடக்கட்டும்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by உதயசுதா Tue Mar 29, 2011 12:32 pm

Manik wrote:ஹாஹாஹா ரபீக்க பாத்து இப்பவே பயப்படாதீங்க அவர் ரொம்ப நல்ல மனிதர்..... ஆனா நம்ம சுதா அக்கா கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் அவங்கதான் கோவக்காரங்க
டேய் எதுக்குடா என்னை பத்தி போட்டு கொடுக்கார?
மலிக்கா நாம எல்லாம் ஒரு அணி இல்ல அதாம்பா மகளிர் அணி.

தவறு காணுமிடத்து என் கோபம் எல்லை மீறும் உண்மைதான்.ஆனா நட்பில் நான் குழந்தையாகிவிடுவேன்.
என்னை பற்றி தெரியனும்ன்னா என் நாத்தனார் மஞ்சுவை கேட்டு பாருங்க.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by Manik Tue Mar 29, 2011 12:33 pm

யாரு மஞ்சு அக்காவா ஹாஹாஹா அது சரி [You must be registered and logged in to see this image.] ........ பாவம் மலிக்கா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புடன் நான் - Page 2 Empty Re: அன்புடன் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum