ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

+2
dsudhanandan
lathavine
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Empty ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by lathavine Mon Mar 28, 2011 10:33 pm

First topic message reminder :

தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... தயவுசெய்து எனக்கு ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... அவசரமா எனக்கு அதைப்பத்தின டீடெய்ஸ் வேனும், தயவுசெய்து உங்களுக்கு அதைப்பத்தி தெரிஞ்சுதுனா எனக்கு சொல்லுங்க. அதனோட மருத்துவ முறைகள், உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவர் பத்தியும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...




lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down


ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by lathavine Fri Apr 08, 2011 4:17 pm

உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காது இந்த ப்ரச்சனை இருந்து சரியாய்ருக்கா? யாருக்காது இந்த ப்ரச்சனை இருந்து அவங்க ட்ரீட்மெண்ட் எடுத்து சரியாய்ருக்காங்களா? ப்ளீஸ் கொஞசம் சொல்லுங்க.....

நாங்க கேரளால வேற ஒரு ஹாஸ்பிட்டல்ல பாத்தோம் பட் அங்க இருக்க டாக்டர்ஸ் நாங்க முதல்ல எடுத்த டெஸ்ட் எதையும் ஒத்துக்காம மறுபடியும் எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொன்னாங்க. எல்லா டெஸ்ட்டும் முடிஞ்சு இப்ப அவங்க ஒன்னும் பன்ன முடியாதுன்னு சொல்றாங்க. ரொம்ப சீரியஸான கண்டிசன் இது சாரின்னும் சொல்றாங்க ப்ளீஸ் ட்ரீட்மெண்ட் எடுத்தா கண்டிப்பா சரியாய்ரும் தானே? இங்க பாத்த டாக்டர்ஸ் அவங்க சொன்ன மாறி எதுமே சொல்லலையே? எங்களுக்கு ஒன்னுமே புரியலை ரொம்ப பயமாருக்கு... மறுபடியும் இன்னொரு டாக்டர்கிட்ட பாக்கலாமா? யார் சொல்றதை நம்பறது? ட்ரீட்மெண்ட் எடுக்கலாமா? செலவைப்பத்தி எந்த கஷ்டமும் இல்லை அவங்க எங்களுக்கு கிடைச்சா போதும். உங்களுக்கு தெரிஞ்சா வேற ஸ்பெஷலிஸ்ட் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by பாலாஜி Fri Apr 08, 2011 4:23 pm

இருங்க இதுக்கு ஈகரை மருத்துவர் சிவா வந்து பதில் சொல்லுவார்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by சிவா Fri Apr 08, 2011 4:26 pm

இப்பொழுது வேலையாக இருப்பதால் விரிவாக எழுத இயலவில்லை தோழி! இங்குள்ள கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்!

Hepatitis C: Curable or Incurable Disease?

http://www.hepatitis-central.com/mt/archives/2009/11/hepatitis_c_cur.html


ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by lathavine Fri Apr 08, 2011 4:41 pm

சிவாண்ணா நான் நீங்க குடுத்த சைட்டைத்தான் பாத்துட்டுருக்கேன். இங்க கோவைல பாத்த டாக்டர்ஸ்ங்க சொல்லும் போது எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையா சொன்னாங்க. இப்பதான் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ் சோ பயப்பட வேணாம். 100க்கு 99 சதவீதம் ட்ரீட்மெண்ட்டால சரி பன்னிரலாம்னு. என் அம்மால்லாம் கேரளாவை சேர்ந்தவங்க(என் கணவரின் அம்மா). மலையாளிஸ். அவங்களுக்கு தமிழ்நாட்டை விட கேரளாவில தான் நல்லா பார்ப்பாங்க அங்க பாக்கலாம்னு சொல்லிட்டே இருந்தாங்க அதான் அங்கயும் ஒரு டைம் பாத்துக்கலாம்னு போனோம். பட் அவங்க இப்படி சொல்லுவாங்கன்னு நினைக்கவேல்லை. அம்மாகிட்ட எதுமே சொல்லலை. அவங்களுக்கு இதெல்லாம் தெரியாது. எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அங்க பெய்ன் கில்லர் டேப்லட்ஸ் குடுத்துருக்காங்க. எங்களுக்கு என்ன பன்னறதுன்னே தெரியலை.....

உடனடி பதிவிற்க்கு ரொம்ப நன்றிண்ணா... மறுபடியும் என்ன சந்தேகம்னாலும் கேக்கறேன் அண்ணா.....

லதாவினீ.
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... - Page 2 Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum