ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

+2
dsudhanandan
lathavine
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by lathavine Mon Mar 28, 2011 10:33 pm

தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... தயவுசெய்து எனக்கு ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... அவசரமா எனக்கு அதைப்பத்தின டீடெய்ஸ் வேனும், தயவுசெய்து உங்களுக்கு அதைப்பத்தி தெரிஞ்சுதுனா எனக்கு சொல்லுங்க. அதனோட மருத்துவ முறைகள், உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவர் பத்தியும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...




lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by dsudhanandan Mon Mar 28, 2011 10:43 pm

கல்லீரல் இழைநார் வளர்ச்சி (ஒலிப்பு: /sɪˈroʊsɪs/, si-ROH-sis) என்பது கல்லீரல் திசுவானது
அதிகப்படியான திசு வளர்ச்சி, காய வடு திசு மற்றும் மறு உருவாக்க புடைப்பு
(சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்), போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதன் மூலம் ஏற்படும் நாள்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சியால் ஏற்படும் தொடர்விளைவு என்பதுடன் இது ஈரல் செயல்பாட்டின் படிப்படியான செயலிழப்பிற்கு வழியமைக்கிறது. கல்லீரல் மது பயன்படுத்துதல், ஹெபடைடிஸ் பி மற்றும் சி மற்றும் கொழுப்பு கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது, ஆனால் வேறுபல சாத்தியமுள்ள காரணங்களும் இருக்கின்றன. இவற்றில் சில இடியோபேதிக்கானவை, அதாவது அறியப்படாக் காரணங்கள். நீர்க்கோவை (அடிவயிற்று உட்குழிவில் திரவம் சேகாரமாதல்) என்பது கல்லீரல் அழற்சியின் மிகவும் பொதுவான பிரச்சினை என்பதோடு இது மோசமான வாழ்க்கைத் தரம், தொற்றுநோய் அபாய அதிகரிப்பு மற்றும் மோசமான நீண்டகால விளைவு
ஆகியவற்றோடு சம்பந்தப்படுவதாக இருக்கிறது. ஹெபடிக் என்செபாலபதி (குழப்பம் மற்றும் கோமா) மற்றும் உணவுக்குழாய் புடைப்பால் ஏற்படும் இரத்தப்போக்கு ஆகியவை உயிர் அபாயமுள்ள பிரச்சினைகளாகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சி பொதுவாக மீள்நிலைக்கு கொண்டுவரப்பட இயலாதவை என்பதோடு முன்தடுப்பு மேம்பாடு மற்றும் பிரச்சினைகளில் இதன் சிகிச்சை கவனம் செலுத்துகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் முற்றிய நிலைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு.

"சிர்ரோசிஸ்" என்ற வார்த்தை கிரேக்கத்தைச் சேர்ந்த κίρῥος என்பதிலிருந்து வந்தது, அதாவது பழுப்பு மஞ்சள்
(நோயுற்ற கல்லீரல் ஆரஞ்சு-மஞ்சள் நிறமடைந்திருப்பது). இதனுடைய மருத்துவ உட்பொருள் அறியப்படும் முன்னர், ரெனே லேன்னக் என்பவர்தான் ஸ்டதாஸ்கோப் பற்றி விவரித்த புத்தகத்தில் இதற்கு 1819 ஆம் ஆண்டில் "cirrhosis" என்ற பெயரை வழங்கினார்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by dsudhanandan Mon Mar 28, 2011 10:46 pm

மேலும் தகவல்கள் ஆங்கிலத்தில்

http://en.wikipedia.org/wiki/Hepatitis_C


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by dsudhanandan Mon Mar 28, 2011 10:57 pm

lathavine wrote:தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... தயவுசெய்து எனக்கு ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... அவசரமா எனக்கு அதைப்பத்தின டீடெய்ஸ் வேனும், தயவுசெய்து உங்களுக்கு அதைப்பத்தி தெரிஞ்சுதுனா எனக்கு சொல்லுங்க. அதனோட மருத்துவ முறைகள், உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவர் பத்தியும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...





இது சற்றே கொடிய ஒரு வைரஸ்... உங்கள் பகுதியில் ஒரு சிறந்த இரைப்பை குடல் இயல் மருத்துவர் (Gastroenterologist) அணுகுவது நல்லது நண்பரே.... எனக்கு உடுமலைப்பேட்டையில் மருத்துவமனைகள் தெரியாது. கோவையில் ஜெம் மருத்துவமனை, PSG மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் உள்ளன.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by சிவா Mon Mar 28, 2011 11:41 pm

தகவல்களுக்கு நன்றி சுதானந்தன்!

Hepatitis C வைரஸ் என்றதும் நாம் இது Hepatitis A மற்றும் Hepatitis B வைரஸ் வகையைச் சேர்ந்தது எனக் கருதுகிறோம். இது உண்மையல்ல! Flaviviridae என்னும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. Flaviviridae வைரஸ்கள் yellow fever மற்றும் டெங்கியை உருவாக்கக் கூடியவை.

Hepatitis C வைரஸ் ஈரலைத் தாக்கும் ஒருவகை வைரஸ். இரத்தப் பரிமாற்றம், ஊசி, உடலுறவு, தாய் வழி குழந்தைக்கு போன்ற வகைகளில் இந்நோய் பரவுகிறது! மேலே சுதானந்தன் கூறியதுபோல் ஈரலைத் தாக்கி சிரோசிஸ் (cirrhosis) நோயைத் தோற்றுவிக்கும். cirrhosis நோய் முற்றினால் அது liver cancer ஆக மாறும்.


Last edited by சிவா on Mon Mar 28, 2011 11:46 pm; edited 1 time in total


ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 11:45 pm

அந்த தோழிக்கு ஓரளவு தேவையான செய்திகள் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்... ஈகரை என்றால் ஓடோடி வந்து உதவும் உறவுகள் நிறைந்த பாசறை என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty தகவலுக்கு ரொம்ப நன்றி...

Post by lathavine Tue Mar 29, 2011 11:13 am

என்னோட கேள்விக்கு ரொம்ப தெளிவா பதில் சொன்ன சுதாநந்தன் அண்ணனுக்கும், சிவா அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி... என் அம்மாக்கு கொஞ்ச நாளாவே ஒடம்பு முடியலை எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தும் கூட எதுமில்லைன்னு சொன்னாங்களே தவிர என்ன ப்ரச்சனைன்னு கண்டுபிடிக்கலை. நிறைய டாக்டர்ஸ்கிட்ட போய் கடைசியா பாத்ததுக்கு எச்‌சி‌வி வைரஸ் ரத்தத்தில் கலந்துருக்குன்னு சொல்லிருக்காங்க. கொஞ்ச நாளுக்கு முன்ன காய்ச்சல் வந்துருந்துச்சு. டாக்டர்ட்ட போய் பாத்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டாங்க. இப்ப சொல்றாங்க அது டெங்கு காய்ச்சலா இருக்கும்னு... நேத்துதான் கோவைல பாத்தாங்க. அப்ப ஹெப்படைட்டிஸ் சி-ன்னு முதல்ல சொன்னாங்க அதனால தான் உங்ககிட்ட அதைப்பத்தி கேட்டேன். பட் இப்ப எச்சிவி-ன்னு சொல்லிட்டாங்க. ரெண்டும் ஒன்னா? ஒரு வருசம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்னு சொல்லிருக்காங்க. அதுக்கு முதல்ல ரத்தத்தை டெஸ்ட் பன்ன சொல்லிருக்காங்க. அது டெல்லில தான் டெஸ்ட் பன்னமுடியுமாம். இங்க எங்கயும் பன்ன மாட்டாங்களாம். 12000 செலவாகும்னு சொல்லிருக்காங்க அது மட்டும் இல்லாம மருந்து மாத்துரைகளுக்கு மட்டும் மாசம் 50000 ஆகும்னும் சொல்லிருக்காங்க. 12மாசம் கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்னு சொல்லிருகாங்க. 12 மாசம் எடுத்துக்கிட்டா கம்ப்ளீட்டா சரியாய்ரும்ன்னும் சொல்லிருக்காங்க. கடவுள் அருளால சீக்கிரமே அவங்களுக்கு சரியாய்ரனும் இதான் எங்க ப்ரார்த்தனை...

பதிவிற்க்கு நன்றி கலை அண்ணா...

இதைப்பத்தி மேலும் ஏதாவது தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க எல்லாரும். என்ன மாறிய உணவுமுறைகள் எடுத்துக்கனும்? குழந்தையை பக்கத்துல விடலாமா? மத்தவங்களுக்கும் பரவுமா? வேற ஏதாவது ப்ரச்சனைகள் வருமா இதனால???
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by சிவா Tue Mar 29, 2011 11:16 am

HCV = Hepatitis C Virus - இரண்டும் ஒன்றுதான்!

நீண்ட நாட்கள் மருத்துவம் தேவைப்படும். உங்கள் அம்மா விரைவில் குணமடைவார்கள்!


ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by lathavine Tue Mar 29, 2011 7:37 pm

நன்றி சிவாண்ணா.
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 9:05 pm

தகவல் களஞ்சியம் ஈகரை களஞ்சியம்.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சிவா சுதானந்தா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்... Empty Re: ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum