புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் கொடுமையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க..
Page 1 of 1 •
* குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது கொடூரமானது. சில்மிஷம் என்றால் என்ன என்று தெரியாத பருவத்திலேயே குற்றம் நடந்துவிடுவதால் கிட்டத்தட்ட நிறைய குழந்தைகள் இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மனஊனம் கொண்ட மனிதர்கள் தங்கள் பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சிறுவர்-சிறுமிகளை பயன்படுத்திக் கொள்வதே குழந்தை பாலியல் கொடுமையாகும். இதை தடுக்க ஒவ்வொரு குழந்தைக்கும் சுய பாதுகாப்பு திட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகளின் வயதிற்குப் பொருத்தமான தகவல்களை கொடுத்து அவைகளுக்கு சுய மதிப்பை கற்றுத் தருவதுதான் சரியான சுய பாது காப்பு திட்டமாகும். பெற்றோர், பள்ளி நிர்வாகம், சமூகத்தினர் யாவரும் இந்த விஷயத்தில் விழிப்பு ணர்வு கொள்வதோடு விழிப்பு ஏற்படுத்தவும் வேண்டும்.
* உள்ளாடைகள் அணிந்து மறைக்கப்படும் உறுப்புகளே அந்தரங்க உறுப்புகள் என்பதை குழந் தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். உனது உடலைத் தொட உரிமை இல்லை என்று குழுந்தைகளிடம் தெளிவுபடுத்துங்கள்.
* அன்பு, ஆதரவு, அக்கறை, உதவிக்காக செய்யும் தொடுதல்கள் பாதுகாப்பான தொடுதலாகும். குழந்தைகளை காயப்படுத்துகிற அல்லது வருத்தமூட்டுகிற, உணர்வு களைத் தூண்டுகிற தொடுதல்கள் பாதுகாப்பற்ற தொடுதலாகும். இன்னும் சில தொடுதல் கள் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும். எதற்காக இவர் இப்படித் தொடுகிறார் என்று தெளிவாகத் தெரியாத தொடுதல் குழப்பமான தொடுதலாகும். எது தவறான தொடுதல் என்பதை தொடப்படுபவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
* சிறுவர்-சிறுமிகளைத் தொடாமலும் பாலியல் கொடுமை இழைக்கலாம். பாலியல் இன்பத்துக்காக குழந்தையை கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், பாலியல் செய்கைகளை பார்க்கச் சொல்லுதல், மறைவு உறுப்புகளை காட்டுதல் போன்றவை குற்றமாகும்.
* ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையின் பாதுகாப்பில் உண்மையான அக்கறை கொண் டிருக்கலாம். ஆனால் எப்போதும் கண் காணித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே சுய பாதுகாப்பு நடத்தையை கற்றுக் கொடுப் பதுதான் உங்கள் குழந்தைகளை பாதுகாக் கும் சரியான வழி என்பதை பெற்றோர் மறக்கக் கூடாது.
* தன்னை உயர்வாகவும், வலிமையாகவும் எண்ணும் பழக்கத்தை குழந்தைக்கு ஊட்ட வேண்டும். குழந்தைகள் தாம்பத்யம், உறுப்பு சம்பந்தமாக சிக்கலான கேள்விகளை கேட்டாலும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலான எளிய, உண்மையான விளக்கங்களை அளிக்க வேண்டும்.
* முதலில் உங்கள் குழந்தைகள் சொல்வதை நம்புங்கள். `இதுபற்றியெல்லாம் குழந்தையிடம் பேசக்கூடாது' என்று நினைப்பது தவறு. அப்படி இருப்பது ஏதாவது ஒரு சூழலில் குழந்தைக்கு நெருக்கடியை உருவாக்கினால், யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் குழந்தை தவிக்கும் நிலை உருவாகி விடும்.
* குழந்தைகளுடன் இருப்பவர்களைப் பற்றி அறிந்து வைத்திருங்கள். நல்ல பழக்கவழக் கங்களை சொல்லிக் கொடுப்பதுபோலவே இக் கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க கற்றுக் கொடுங்கள். அவர்கள் சொல்லத் தயங்கும் வேளையில் நடத்தையின் மூலம் விஷயத்தைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும். குழந்தைகள் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதை அறியும்போது அதிர்ச்சி, அவமானம் ஏற்படுவது இயல்பு தான். இருந்தாலும் அவர்க ளின் பாதுகாப்பிலும், பாதிப்பில் இருந்து மீண்டு வருவதிலும் முக்கியப் பங்கு உங்களுடையது என்பதை மறந்து விடாதீர்கள். நடந்த கொடு மையை வெளியே தெரிவித்து உதவி பெறுங் கள்.
* சமூகத்தின் பல தரப்பிலும் குழந்தை பாலியல் கொடுமை நடக்கிறது. நெருக்கமான உறவினர்களே அதிகமாக இத்தகைய தவறுகளில் ஈடுபடுகிறார்கள். எல்லா வயதுக் குழந்தைகளும் இத்தகைய கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.
* தவறுகள் நடந்துவிட்ட பிறகு குழந்தைகள் இரண்டு வெவ்வேறு எதிர்மாறான எண்ணங்களுக்கு இடையில் சிக்கி தவிப்பார்கள். தங்களுக்குள்ளாகவே ஒரு சரியான காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் நிலையை அடைவார்கள். இந்த நிலைக்கு Accomodation Syndrome என்று பெயர்.
தினதந்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» பாலியல் கொடுமையிலிருந்து சிறுமிகளை கவனியுங்கள்
» உங்கள் குழந்தைகளை 'வக்கிர ஆண்களின்' பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?
» இடம்பெயர்ந்த 350 கர்ப்பிணித் தாய்மார் அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ளனர்
» வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்
» கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1