ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

+4
மஞ்சுபாஷிணி
பிளேடு பக்கிரி
கலைவேந்தன்
Aathira
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by Aathira Mon Mar 28, 2011 7:51 pm


கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!!

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Vadivelu3மார்ச்
28,: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் 41 சீட் வாங்கி
தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திமுகவுக்கு
ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு விஜய்காந்தை தாக்கோ
தாக்குன்னு தாக்கி வருகிறார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க, கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ. அது சொல்லுது என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட
ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,

நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டுன்னு சொல்லுறார். ( விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார்) வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது.

நான் சொன்னேன். எந்த நேரமும் தண்ணியப் போடுறாருன்னு. அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது. கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.

அவர பற்றி பேசுறது வேஸ்ட். மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க. என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும்.

ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல. டிவியில காட்டுனாங்களா பார்த்தீங்களா. சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா. எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா.

விருத்தாசலத்தில்
என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.
நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும். நானும் மதுரைக்காரன். நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும். அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.

டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற. எங்க போனாலும் நாங்க விடமாட்டோம். அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன். ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட. இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த்
மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே. முக்காம என்ன
செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசி எடுத்தார் வடிவேலு.



ந்ன்றி புதிய தென்றல்., சிந்திக்கவும் வலைப்பூ.


கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Aகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Aகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Tகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Hகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Iகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Rகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Aகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 8:00 pm

வடிவேலுக்கு நாச காலம் தொடங்கிடுச்சுன்னு நல்லா புரியுது..நாலு காசு வைச்சுக்கிட்டு என்னா ஆட்டம் போடறான்.. கடவுளே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by Aathira Mon Mar 28, 2011 8:03 pm

கலை wrote:வடிவேலுக்கு நாச காலம் தொடங்கிடுச்சுன்னு நல்லா புரியுது..நாலு காசு வைச்சுக்கிட்டு என்னா ஆட்டம் போடறான்.. கடவுளே..!
இது இப்ப வாங்கியிருக்கற நாலு கோடிக்கு போடுர ஆட்டம்..எத்தனை கோடி கொடுத்தாரோ தெரியலல் இப்படிப் பேச?


கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Aகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Aகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Tகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Hகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Iகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Rகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Aகறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 8:05 pm

வடிவேலு க்கு குத்து இருக்கு.... சீக்கிரம் பார்க்கலாம்



கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:06 pm

சினிமா நடிக நடிகையர்களை கூட இப்படி அரசியல் பிரச்சாரத்துக்கு மிஸ் யூஸ் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு தண்டனை எதுவும் இல்லையாப்பா? என்ன கொடுமை சார் இது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by ANTHAPPAARVAI Mon Mar 28, 2011 8:08 pm

"தமிழே" உச்சரிக்கத்தெரியாதவங்க எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டா
தமிழ் எப்படி வாழும். இதுல மதுரைக்காரனாம்... வெக்கமா இல்லை.?

ஐயோ ஐயோ!
ஒரே தமாசுதான் போங்க.


கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by அருண் Mon Mar 28, 2011 8:09 pm

வடிவேலு தேடி போயி ஆப்புல உட்கார்திட்டார்! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by p.suresh Mon Mar 28, 2011 8:14 pm

அரசியல் சதுரங்கத்தில் தான் கருணாநிதியால் நகர்த்தப்படும் ஒரு காய் என்பதை அறியா மனிதஜடம்.அடுத்த தேர்தலில் கருணாநிதியும் விஜயகாந்தும் கூட்டணி வைத்தால் இவரின் நிலை?
யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல்லிழுக்க ப்பட்டு
p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by சிவா Mon Mar 28, 2011 8:16 pm

இவ்வாறு ஒருவரை விமர்சித்துப் பேசுவதை எந்த நாகரிகமுள்ள அரசியல்வாதியும் மேடையில் அமர்ந்து கேட்க மாட்டான். ஆனால் இவர்கள் கை தட்டி ரசிக்கிறார்கள்.


கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 8:18 pm

p.suresh wrote:அரசியல் சதுரங்கத்தில் தான் கருணாநிதியால் நகர்த்தப்படும் ஒரு காய் என்பதை அறியா மனிதஜடம்.அடுத்த தேர்தலில் கருணாநிதியும் விஜயகாந்தும் கூட்டணி வைத்தால் இவரின் நிலை?
யாகவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல்லிழுக்க ப்பட்டு

மிகச்சரியா சொன்னீங்க சுரேஷ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது) Empty Re: கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ!! வடிவேலு!! (வீடியோ இணைக்கப்பட்டது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» குழந்தைக்காக தாலாட்டு பாடும் நாய்(கடைசி வீடியோ)- சூப்பர் வீடியோ -
» எந்த வகையான வீடியோ கோப்புகளாக இருந்தாலும் எப்படி டிவிடி வீடியோ கோப்பாக மாற்ற்வது
» சிறுவர்களுக்கான வீடியோ இணையதளம்--மிகவும் பையனுள்ள வீடியோ தளம்
» , மீரா மிதுன், வெளியிட்ட நித்யானந்தா வீடியோ, வைரல் வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum