ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

+3
மஞ்சுபாஷிணி
ANTHAPPAARVAI
கோவை ராம்
7 posters

Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by கோவை ராம் Mon Mar 28, 2011 6:44 pm

காமெடியில் முன்னணி நடிகராக இருக்கும் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தும், திமுக ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு காமெடி நடிகர்/பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவருகிறார்.

பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவை பேச்சால் மக்களை கவர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி, சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்துள்ளார்.


இவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுகவுக்கு ஆதரவாக நான் 15 நாள் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.

ஒரு நடிகர் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிவருகிறார். அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதுதான் என் குறிக்கோள். கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்று மக்களுக்கு புரியவைப்பேன்’’ என்று தெரிவித்தார்.
நன்றி நக்கீரன்
raam
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by ANTHAPPAARVAI Mon Mar 28, 2011 6:49 pm

பேச்சு பேச்சாதான் இருக்கணும்...

அளவுக்கு மீறி பேசினே... எல்லையில வச்சி "கொண்டே புடுவேன்"

(இது கேப்டனுக்காக...)



விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:56 pm

நடிகர்கள் பேச்சாளர்கள் இவர்களை எல்லாம் இப்படி பிரச்சாரத்துக்காக உபயோகிக்கக்கூடாதுன்னு ஏம்பா தேர்தல் ஆணையம் ஒரு ஆர்டர் போடலை? அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 7:00 pm

ஒரே காமடியா போச்சு விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் 56667 விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் 56667 விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் 56667



விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by ரபீக் Mon Mar 28, 2011 7:12 pm

என்ன கொடுமை லியோனி இது ? என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by அருண் Mon Mar 28, 2011 7:15 pm

உங்களுக்கெலாம் பட்டி மன்றம் தான் லாய்க்கு இதெல்லாம் சரி பட்டு வாராது!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by அசுரன் Mon Mar 28, 2011 7:42 pm

சினிமாவை தனது பட்டி மன்றத்தில் கேலிசெய்து கடைசியில் சினிமாவில் ஒரு சான்ஸ் வாங்கி நடித்துவிட்டார். இப்போது அரசியலா? டூ பேட்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் Empty Re: விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum