ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்.....ப்.பூ- 5

+7
ஹாசிம்
Tamilzhan
உதயசுதா
Jiffriya
dsudhanandan
முரளிராஜா
பிளேடு பக்கிரி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty சிரிப்.....ப்.பூ- 5

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 5:31 pm


ஆசிரியர்: ரபீக்... உங்க அப்பா... அம்மாவை எப்படி கூப்பிடுவ?

ரபீக் : டாடின்னு..... டீச்சர்.....

ஆசிரியர்: அப்பாவை டாடின்னு கூப்பிடுவ சரி... அம்மாவை எப்படி கூப்பிடுவ?

ரபீக்: இல்ல டீச்சர்... அப்பாவை "டா"ன்னும் அம்மாவை "டீ"ன்னும் கூப்பிடுவேன்...

ஆசிரியர்: !!....!!!........


----------------------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்: இவ்ளோ பல்லு விழுந்திருக்கு... எப்படி விழுந்திருச்சு?

சிவா: அத யார்கிட்டயாவது சொன்ன மீதி உள்ள பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொன்னா....

டாக்டர்: !!!!!

----------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழன்: ஹலோ... யார் பேசுறது..?

அங்கே: நான் "செல்லமா" பேசுறேன்...

தமிழன்: நான் ரொம்ப "கோவமா" பேசுறேன்... யார் பேசுறதுன்னு சொல்லுங்க...

அங்கே: சிரிப்.....ப்.பூ- 5  56667 சிரிப்.....ப்.பூ- 5  56667

----------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பன் 1 : என்னை நேற்றைக்கு ஒரு கொசு கடிச்சுச்சு... உடனே அதை பிடிச்சேன் அப்புறம் விட்டுட்டேன்...

நண்பன் 2 : ஏன்டா விட்டுட்ட?

நண்பன் 1 : என்ன இருந்தாலும் அந்த பயபுள்ள ஒடம்புல ஓடுறதும் நம்ம ரத்தமல டா...

நண்பன் 2 : அதிர்ச்சி அதிர்ச்சி

----------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்: பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு நீ சோறு போட்டியா?

மனைவி: ஆமாம்... அதுக்கு என்ன?

கணவன்: நம்ம தெரு கடைசில அது செத்து கிடக்கு...

மனைவி: பயம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜாக்: ஐயா... நான் அந்தமான் வரைக்கும் போகணும்...

கருணாநிதி: அதை ஏன்பா என்கிட்ட சொல்லற?

ஜாக்: நீங்க தானே ஐயா சொன்னேங்க.. "என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் நான் கட்டு மரமாய் மிதப்பேன்... அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டேன்னு"...

கருணாநிதி: ???
சிரிப்.....ப்.பூ- 5  230655 சிரிப்.....ப்.பூ- 5  230655

----------------------------------------------------------------------------------------------------------------------------------

மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொல்கிறார்கள்


மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப
ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க
முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள
ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ
வச்சிருக்கியாடான்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில
சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : "கனி"ய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்து, நானும் ஒத்துக்கிட்டேன்.




சிரிப்.....ப்.பூ- 5  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by முரளிராஜா Mon Mar 28, 2011 5:34 pm

எல்லாம் அருமை நண்பா
நகைச்சுவைக்கு பஞ்சமில்லை மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by dsudhanandan Mon Mar 28, 2011 5:35 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by Jiffriya Mon Mar 28, 2011 5:37 pm

🐰 சூப்பருங்க
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by உதயசுதா Mon Mar 28, 2011 5:42 pm

சிரிப்.....ப்.பூ- 5  168300 சிரிப்.....ப்.பூ- 5  168300 சிரிப்.....ப்.பூ- 5  168300 சிரிப்.....ப்.பூ- 5  168300


சிரிப்.....ப்.பூ- 5  Uசிரிப்.....ப்.பூ- 5  Dசிரிப்.....ப்.பூ- 5  Aசிரிப்.....ப்.பூ- 5  Yசிரிப்.....ப்.பூ- 5  Aசிரிப்.....ப்.பூ- 5  Sசிரிப்.....ப்.பூ- 5  Uசிரிப்.....ப்.பூ- 5  Dசிரிப்.....ப்.பூ- 5  Hசிரிப்.....ப்.பூ- 5  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by Tamilzhan Mon Mar 28, 2011 5:49 pm

பட் அந்த டீலிங் காமெடி எனக்கு புடிச்சிருந்த்து, நானும் சிரிச்சுக்கிட்டேன்.... சிரிப்.....ப்.பூ- 5  705463 சிரிப்.....ப்.பூ- 5  705463


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 5:54 pm

அதிகமா சிரிக்க முடிந்தது நகை அறுஞ்சுவை


நேசமுடன் ஹாசிம்
சிரிப்.....ப்.பூ- 5  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by அருண் Mon Mar 28, 2011 5:56 pm

கலக்கல் காமெடி! நண்பா. சிப்பு வருது சிரிப்பு சிரிப்.....ப்.பூ- 5  745155 சிரிப்பு சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by Manik Mon Mar 28, 2011 6:08 pm

சூப்பர் நகைச்சுவை சிரிப்.....ப்.பூ- 5  677196 சிரிப்.....ப்.பூ- 5  677196 சிரிப்.....ப்.பூ- 5  168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 6:18 pm

நன்றி நண்பர்களே சிரிப்.....ப்.பூ- 5  678642 சிரிப்.....ப்.பூ- 5  678642 சிரிப்.....ப்.பூ- 5  678642



சிரிப்.....ப்.பூ- 5  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிரிப்.....ப்.பூ- 5  Empty Re: சிரிப்.....ப்.பூ- 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum