Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஆட்சிக்கு வந்தால்!
+9
p.suresh
ANTHAPPAARVAI
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
சிவா
அசுரன்
Manik
உதயசுதா
md.thamim
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நான் ஆட்சிக்கு வந்தால்!
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கம்
இவர் ஆட்சிக்கு வரலாம் அவர் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட்டு விடுவோம்!
நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என சிந்தியுங்கள்...
உங்களது சிந்தனை விளையாடாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை மேம் படுதுவதாக இருக்கட்டும்!
நல்ல நல்ல திட்டங்களை ஒவ்வொருவராக பதிவர்.
நீங்கள் சொல்லும் திட்டங்கள் சிறந்தவையாக இருப்பின் அதனை தனி தனியாக எடுத்து
மொத்தமாக இணைபோம்.
இத திட்டம் மாம்பெரும் திட்டமாக அமையும்
நமது வலை தளத்தை யாரவது
ஒரு அரசியல் தலைவரின் கண்ணில்லாவது படும்
எப்படி என்று கேட்கிறிர்களா?
நமது வலை தளத்தை அரசியல் தலைவர்களின் உறவினர்கள் நமது வலை தளதின் உறுப்பினராக இருக்கலாம் அல்லது வலை தேடல்களில் அவர்கள் கண்ணில் படலாம் அல்லது தளதத்தின் உறுப்பினர்களே நாளைய சிறந்த தலைவராக வரலாம்
ஆதலால் நாம் சொல்லும் திட்டம் சிறந்தவையாக அமையட்டும்
ஒரு நாள் அத் திட்டம் செயல் வடிவம் பெரும்
நாடு நமக்கு என்ன செய்தது என பார்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்வோம் என்று பார்போம்
இந்த பதிவு பற்றி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்துகளை கூரவும்

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
நேர்மையான முறையில் தேர்த்தல் அறிக்கைகளை கொடுத்த சிவாவுக்கே என் ஓட்டு.....என்னிக்கும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
........................

.........
இது ஒண்ணு போதும் தலைவா,
"........................." இதில் ஏதோ சொல்ல நினைத்தேன் ஆனால் இப்போது சொன்னால் அது மிகையாக இருக்கும்.
பாராட்டுக்கள் தலைவா உங்கள் சிந்தனைக்கு.
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
அது சரி நீங்க எப்ப ஆட்சிக்கு வர போரிங்க ? வந்தா என்ன செய்வீங்க :idea:மஞ்சுபாஷிணி wrote:சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
நேர்மையான முறையில் தேர்த்தல் அறிக்கைகளை கொடுத்த சிவாவுக்கே என் ஓட்டு.....என்னிக்கும்....
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
சிவா wrote:எனக்கு அதிகாரம் கிடைத்தால்:
* முதலில் காவல்துறையை அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து சுயமாக இயங்கும் அதிகாரத்தை அளிப்பேன்! ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் அவர்கள் காவல்துறையை எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டங்களைத் திருத்துவேன்!
* ஊழல், லஞ்சம், பதுக்கல், கலப்படம் இவைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க ஆவண செய்வேன்.
* நாட்டிலுள்ள கழிவுக் கூடங்கள் இன்று நோய்களை உருவாக்கும் இடமாக உள்ளது! விமான நிலையத்தில் கூட சுத்தமாக இல்லை! இந்த அவல நிலையை மாற்றுவேன்!
* கல்வித் துறையை நேர்மையான துறையாக மாற்றி, திறமையான அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற படிப்பை மேற்கொள்ள வகை செய்வேன்!
* இட ஒதுக்கீட்டு முறையை முற்றாகத் துடைத்தொழித்து திறமையானவருக்கு மட்டுமே வேலை என்ற முறையை அமல்படுத்துவேன்! இதனால் பள்ளிகளில் ஜாதியைப் பதியும் முறையை நீக்குவேன்!
* வேலையில்லாத பட்டதாரிகள் எத்தனையோ லட்சம் பேர் அலையும் நிலையில், கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை நிரந்தரப் பணி நீக்கம் செய்து புதியவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவேன்.
* அனைவருக்கும் நவீன அடையாள அட்டை வழங்குவேன். (இதனால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், வங்கிக் கணக்கு என அனைத்தையும் அள்ளித் திரியும் அவலம் மக்களுக்கு இருக்காது. காவல் துறைக்கு குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இருக்கும்.)
* போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறையின் செயல்பாட்டை 100% சிறப்பாக இயங்கும் துறையாக மாற்றிக் காட்டுவேன்.
* குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் அவ்வாறு செய்யத் தவறிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவந்து முற்றாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன்.
சிவா அவர்கள் அளித்த வாக்குறுதிகளை கொஞ்சம் உல்ட்டா செய்து எனது தேர்தல் அறிக்கையாக வெளியிடுவேன்.இப்ப இதுதான் டிரெண்ட்ங்க.....
p.suresh- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
சரியான வாக்குறுதி அண்ணா சூப்பர்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
md.thamim wrote:
அது சரி நீங்க எப்ப ஆட்சிக்கு வர போரிங்க ? வந்தா என்ன செய்வீங்க :idea:
நேர்மையா இருந்தாலும் உயிரோடு விட்டு வைப்பாங்களா?? அதனால நான் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லப்பா....
அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சால்.....
1. முதியோர் இல்லம் என்ற ஒன்று பெருகாம பார்த்துப்பேன்.....அம்மா அப்பாவை பார்த்துக்காத குழந்தைகள் எத்தனை படிச்சு எத்தனை பதவி வகிச்சும் என்ன பயன்?
மீதி எல்லாம் சிவாவே அழகா கொடுத்துட்டாரே... ஸ்க்ரிக்ட் அரசியல் தலைவர் சிவா தான் தகுதி ஆனவர்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
வீதியில் யாரும் இல்லாத அநாதை முதியோருக்கு அரசு செலவில் இல்லம் அமைத்து நலவாரியம் அமைத்து அவர்களை காத்திடுவோம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
இன்னும் உதயசுதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை!
- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!
- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ஆட்சிக்கு வந்தால்!
சிவா wrote:இன்னும் உதயசுதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை!
- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!
இன்னும் கூட்டணி முடிவாகததால் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை என ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆட்சிக்கு வந்தால் ஊழல்தான் செய்வோம்..!
» விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி: ஈ.வி.கே.எஸ்.
» 'கூர்ந்து கவனியுங்கள்' - கருணாநிதி
» இமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.
» ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் : கமல் வாக்குறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|