ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தை பூசினால் அழகு

+3
உதயசுதா
முரளிராஜா
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty தங்கத்தை பூசினால் அழகு

Post by சிவா Mon Mar 28, 2011 4:45 pm

"பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.

இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்'.

லண்டனைச் சேர்ந்த `பெரா' என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்' வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு' என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.

முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத் தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.

"மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் பெரா.

ஞாயிறுமலர்


தங்கத்தை பூசினால் அழகு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by முரளிராஜா Mon Mar 28, 2011 4:47 pm

இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by சிவா Mon Mar 28, 2011 4:49 pm

முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு 755837

அது இறைவன் நமக்களித்த வரம்! அதை இப்படி வெளியில் சொல்லக் கூடாது! கண் பட்டுவிடும்!


தங்கத்தை பூசினால் அழகு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by உதயசுதா Mon Mar 28, 2011 4:49 pm

முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு 755837
ஏன் முரளி இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?ஏற்கனவே மதனி உங்களை எண்ணை கிடங்குன்னுதானே கூபிடுவாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு கொஞ்சம் அதிகமாவே புகழ்ந்துக்கரிங்க.
கண்ணா புகழ்ச்சி இருக்கலாம் ஆனா தற்புகழ்ச்சி இருக்கவே கூடாது அது ரொம்ப ஆபத்து.
எப்படி என் பஞ்ச் ?


தங்கத்தை பூசினால் அழகு Uதங்கத்தை பூசினால் அழகு Dதங்கத்தை பூசினால் அழகு Aதங்கத்தை பூசினால் அழகு Yதங்கத்தை பூசினால் அழகு Aதங்கத்தை பூசினால் அழகு Sதங்கத்தை பூசினால் அழகு Uதங்கத்தை பூசினால் அழகு Dதங்கத்தை பூசினால் அழகு Hதங்கத்தை பூசினால் அழகு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by முரளிராஜா Mon Mar 28, 2011 4:52 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு 755837
ஏன் முரளி இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?ஏற்கனவே மதனி உங்களை எண்ணை கிடங்குன்னுதானே கூபிடுவாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு கொஞ்சம் அதிகமாவே புகழ்ந்துக்கரிங்க.
கண்ணா புகழ்ச்சி இருக்கலாம் ஆனா தற்புகழ்ச்சி இருக்கவே கூடாது அது ரொம்ப ஆபத்து.
எப்படி என் பஞ்ச் ?

எண்ணை கிடங்குனு என்ன கூப்பிட காரணம் என்ன தெரியுமா
அந்த அளவுக்கு என் முகம் வழவழப்பு ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by சிவா Mon Mar 28, 2011 4:53 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு 755837
ஏன் முரளி இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?ஏற்கனவே மதனி உங்களை எண்ணை கிடங்குன்னுதானே கூபிடுவாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு கொஞ்சம் அதிகமாவே புகழ்ந்துக்கரிங்க.
கண்ணா புகழ்ச்சி இருக்கலாம் ஆனா தற்புகழ்ச்சி இருக்கவே கூடாது அது ரொம்ப ஆபத்து.
எப்படி என் பஞ்ச் ?

எண்ணை கிடங்குனு என்ன கூப்பிட காரணம் என்ன தெரியுமா
அந்த அளவுக்கு என் முகம் வழவழப்பு தங்கத்தை பூசினால் அழகு 755837

இந்த இடத்தில் கொஞ்சம் சிக்கிக் கொண்டீர்களோ எனப் பயந்துவிட்டேன்! தப்பித்துவிட்டீர்கள்! தங்கத்தை பூசினால் அழகு 2825183110


தங்கத்தை பூசினால் அழகு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by Tamilzhan Mon Mar 28, 2011 4:56 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு 755837

அது இறைவன் நமக்களித்த வரம்! அதை இப்படி வெளியில் சொல்லக் கூடாது! கண் பட்டுவிடும்!

இந்த வாரம் இருவரும் ஹேர் டைய் அடிச்சா சா... அதான் .... தங்கத்தை பூசினால் அழகு 865843


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by முரளிராஜா Mon Mar 28, 2011 4:58 pm

Tamilzhan wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு 755837

அது இறைவன் நமக்களித்த வரம்! அதை இப்படி வெளியில் சொல்லக் கூடாது! கண் பட்டுவிடும்!

இந்த வாரம் இருவரும் ஹேர் டைய் அடிச்சா சா... அதான் .... தங்கத்தை பூசினால் அழகு 865843

முகம் ஜொலிப்புக்கும் ஹேர் டைக்கும் என்னய்யா சம்பந்தம்
வயசாயிடுச்சு நம்ம தமிழனுக்கு

ம் ம்ம்ம் எப்படி இருந்த மனுசன் அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by சிவா Mon Mar 28, 2011 5:00 pm

Tamilzhan wrote:

இந்த வாரம் இருவரும் ஹேர் டைய் அடிச்சா சா... அதான் .... தங்கத்தை பூசினால் அழகு 865843

Spoiler:

அடிச்சாச்சு... அடிச்சாச்சு...


தங்கத்தை பூசினால் அழகு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by Tamilzhan Mon Mar 28, 2011 5:02 pm

முரளிராஜா wrote:
முகம் ஜொலிப்புக்கும் ஹேர் டைக்கும் என்னய்யா சம்பந்தம்
வயசாயிடுச்சு நம்ம தமிழனுக்கு

ம் ம்ம்ம் எப்படி இருந்த மனுசன் தங்கத்தை பூசினால் அழகு 67637
முடி கருப்பா இருந்தானே மூஞ்சு வெள்ளயா தெரியும்.... தங்கத்தை பூசினால் அழகு 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தங்கத்தை பூசினால் அழகு Empty Re: தங்கத்தை பூசினால் அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum