ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
கண்டதும்.... காதல்  Poll_c10கண்டதும்.... காதல்  Poll_m10கண்டதும்.... காதல்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதும்.... காதல்

+6
Jiffriya
ஸ்ரீமதி வேலன்
ரபீக்
உதயசுதா
ANTHAPPAARVAI
ஹாசிம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்டதும்.... காதல்  Empty கண்டதும்.... காதல்

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 4:33 pm

கண்டதும்.... காதல்  Images?q=tbn:ANd9GcQ2NBoEb0K6ZWAP4coVmCwIbgWIbbg0bpyKIJr3dEA9Nhfqk6Iv9A
உனைக் கண்டதில் கொண்ட காதலால்
தினமும் காணச்சொய்து
கலங்கச்செய்கிறாயே காதலில்
கிறங்கச்செய்கிறாயே...

உன்விம்பம் உணர்த்திய அழகினை
உன் நடைகள் தளர்த்துகின்றதே
உன் வதனத்தில் மிளிர்ந்த உண்மைகள்
வாழ்வுக்குப் பொய்களாகின்றதே

உன் கார்குழலின் நீளஅழகோ
உன் வாய்ச்சொல்லிலும் நீள்கின்றதே
உன் சிற்றிடையில் சிக்கித்தவிக்குமெனை
உறவுகளின் சினுங்கலுக்கும் ஆளாக்குகின்றதே

அன்போடு கரம்பற்றினேனே உனை
அன்பின் உறைவிடமாகக்காண வேண்டாமா??
கண்கள் கண்டிராத அழகுகளைத்தேடி
உன்னில் விழச்செய்த காதலை வை(தல்)கிறேன்





நேசமுடன் ஹாசிம்
கண்டதும்.... காதல்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by ANTHAPPAARVAI Mon Mar 28, 2011 4:35 pm

வித்தியாசமா தான் இருக்கு....

மகிழ்ச்சி மகிழ்ச்சி


கண்டதும்.... காதல்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by உதயசுதா Mon Mar 28, 2011 4:37 pm

அருமை ஹாசிம் அருமை.சாதாரண காதல் கவிதைகளில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.அசத்துங்க


கண்டதும்.... காதல்  Uகண்டதும்.... காதல்  Dகண்டதும்.... காதல்  Aகண்டதும்.... காதல்  Yகண்டதும்.... காதல்  Aகண்டதும்.... காதல்  Sகண்டதும்.... காதல்  Uகண்டதும்.... காதல்  Dகண்டதும்.... காதல்  Hகண்டதும்.... காதல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by ரபீக் Mon Mar 28, 2011 4:38 pm

அந்த பொன்னை விட உங்க கவிதை அழகு நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by ஸ்ரீமதி வேலன் Mon Mar 28, 2011 4:42 pm

கவிதை அழகாக இருக்கிறது... கண்டதும்.... காதல்  224747944


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 4:45 pm

SN.KUYILAN wrote:வித்தியாசமா தான் இருக்கு....

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே அதிகமாக எழுதப்பட்ட தலைப்பாதலால்தான் இவ்வாறு கரு அமைத்தேன்


நேசமுடன் ஹாசிம்
கண்டதும்.... காதல்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by Jiffriya Mon Mar 28, 2011 4:50 pm

அழகான கவிதை..அருமையான வரிகள்.. மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 4:56 pm

உதயசுதா wrote:அருமை ஹாசிம் அருமை.சாதாரண காதல் கவிதைகளில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.அசத்துங்க

அம்மணியின் அங்கீகாரம் பெற்றதில் மகிழ்கிறது என்கவிதையும்
மிக்க நன்றிகள் சுதா மேடம்


நேசமுடன் ஹாசிம்
கண்டதும்.... காதல்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 5:55 pm

ரபீக் wrote:அந்த பொன்னை விட உங்க கவிதை அழகு நண்பரே

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
கண்டதும்.... காதல்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 5:57 pm

கவிதை அருமை கண்டதும்.... காதல்  677196 கண்டதும்.... காதல்  677196



கண்டதும்.... காதல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கண்டதும்.... காதல்  Empty Re: கண்டதும்.... காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum