ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

5 posters

Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by பாலாஜி Mon Mar 28, 2011 4:02 pm

சென்னை: காங்கிரஸாருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினருக்கும் பெரும் வியப்பூட்டும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் ஒரு அரசியல் நாடகம் இன்று அரங்கேறியது. அங்கு காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதேசமயம், அவரது டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டு விட்டது. இதனால் அவர் வேட்பாளராகியுள்ளார்.

வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல தொகுதிகளிலும் போர் வெடித்துள்ளது. இதை அடக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் வாயடைத்து நிற்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பத்தால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது காங்கிரஸ். இதனால் இத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அளித்துள்ள திமுக பெரும் கவலையிலும், கடுப்பிலும் உள்ளது.

இந்த நிலையில் தங்கபாலு அட்டகாசமான ஒரு ஸ்டண்ட்டை அடித்து அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார்.

இவரது மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார் தங்கபாலு. ஆனால் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜெயந்தி தோற்பது நிச்சயம் என்ற நிலை காணப்படுகிறது. மயிலை சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸார் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிரடியாக சில வேலைகளை செய்தார் தங்கபாலு. ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளருடனும் ஒரு டம்மி வேட்பாளர் அதாவது மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வது வழக்கம்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு மாற்று வேட்பாளராக, அதாவது டம்மியாக தங்கபாலுவே மனு தாக்கல் செய்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது காங்கிரஸாரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தங்கபாலு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்திருப்பதாக அனைவரும் கூறினர்.

2 ஆவணங்களை இணைக்கவில்லை

தற்போது தங்கபாலுவின் திட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது ஜெயந்தியின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

வேட்பு மனுவுடன் முக்கியமான 2 ஆவணங்களை ஜெயந்தி தங்கபாலு தனது வேட்பு மனுவுடன் இணைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போயிருச்சு-தங்கபாலு

ஆனால் அந்த இரண்டு ஆவணங்களும் வேட்பு மனுவுடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது மாயமாகி விட்டது என்று தங்கபாலு புகார் கூறியுள்ளார். ஆனால் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள எதுவும் காணாமல் போக வாய்ப்பில்லை. ஜெயந்தி இணைக்கவில்லை, எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தங்கபாலு கூறுவது பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நான்தான் வேட்பாளர்-தங்கபாலு அதிரடி

ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போதிலும், தங்கபாலுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் வேட்பாளர் நான்தான் என்று தங்கபாலுவே அறிவித்துள்ளார்.

தங்கபாலுவின் இந்த அதிரடி செயலால் காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகப் பெரிய டிராமாவை படு கேஷுவலாக தங்கபாலு அரங்கேற்றியுள்ளார் என்று அவரது அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் தங்கபாலுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் நேரடியாக களத்தில் குதித்தால் காங்கிரஸாரின் ஒட்டுமொத்த கொந்தளிப்புக்குள்ளாக நேரிடும் (சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி படுதோல்வி அடைந்தவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்) என்பதால் நேரடியாக களத்தில் குதிக்காமல், மனைவியை வேட்பாளராக களம் இறக்கி, சத்தம் போடாமல் பின்னாடியே இவரும் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்து இப்போது அவரே வேட்பாளராகி விட்டார் என்கிறார்கள் அதிருப்தி காங்கிரஸார்.

தங்கபாலுவின் இந்த அலேக் ஐடியாவால் தங்கபாலு எதிர்ப்புக் கோஷ்டியினர் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.

ஜெயந்தி மீது போட்டி வேட்பாளர் புகார்

இதற்கிடையே, ஜெயந்தி தங்கபாலு மீது தேர்தல் அதிகாரிகளிடம் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயிலை சிவகாமி புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலவையில் இருப்பதை தனது வேட்பு மனுவில் ஜெயந்தி தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அதேபோல தனது குடும்பத்தின் மெகா டிவியின் நிர்வாக இயக்குநராக இருப்பதையும் தெரிவிக்காமல் அவர் மறுத்து விட்டார் என்று சிவகாமி கூறியுள்ளார்.

----தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by உதயசுதா Mon Mar 28, 2011 4:15 pm

இந்த ஆளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் கற்று கொடுப்பார்கள்
மைலாப்பூர் தொகுதி மக்கள்.

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Uமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Dமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Aமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Yமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Aமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Sமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Uமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Dமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Hமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by ரபீக் Mon Mar 28, 2011 4:17 pm

உதயசுதா wrote:இந்த ஆளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் கற்று கொடுப்பார்கள்
மைலாப்பூர் தொகுதி மக்கள்.

என்ன பாடம் ? தமிழா இல்லை வரலாரா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by உதயசுதா Mon Mar 28, 2011 4:19 pm

[quote="ரபீக்"]
உதயசுதா wrote:இந்த ஆளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் கற்று கொடுப்பார்கள் பாடம்.

என்ன பாடம் ? தமிழா இல்லை வரலாரா ?

தேர்தல் பாடம்.இந்த ஆளு தேர்தல் முடிந்ததும் கண்டிப்பா வெளியில் தலை காட்ட முடியாதா அளவுக்கு
தோத்து போவார்.இவரது கட்சி ஆளுகளே இவருக்கு எதிரா வேலை seyvaanga

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Uமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Dமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Aமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Yமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Aமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Sமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Uமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Dமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Hமயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by ரபீக் Mon Mar 28, 2011 4:21 pm

[quote="உதயசுதா"]
ரபீக் wrote:
உதயசுதா wrote:இந்த ஆளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் கற்று கொடுப்பார்கள் பாடம்.

என்ன பாடம் ? தமிழா இல்லை வரலாரா ?

தேர்தல் பாடம்.இந்த ஆளு தேர்தல் முடிந்ததும் கண்டிப்பா வெளியில் தலை காட்ட முடியாதா அளவுக்கு
தோத்து போவார்.இவரது கட்சி ஆளுகளே இவருக்கு எதிரா வேலை seyvaanga

கண்டிப்பா இவராள தலை காட்டமுடியாது ,,ஏன்னா அவருக்கு தலைல முடி இல்லை ,,ஒன்லி வழுக்கை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by கோவை ராம் Mon Mar 28, 2011 6:35 pm

ஆஹா அடுத்த காமெடி பீஸு ஆக தங்கபாலு ஆகிடுவாற்போல இருக்கே ?

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by Manik Mon Mar 28, 2011 6:36 pm

என்ன கொடுமைடா இது மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!  Empty Re: மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு
» குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி
» காலி பாட்டிலுக்கு தள்ளுபடி ‘கூப்பன்’ : ஐ.ஆர்.சி.டி.சி., அதிரடி திட்டம்
» விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum