ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

+4
அருண்
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
8 posters

Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by ரபீக் Mon Mar 28, 2011 10:26 am

உலக கோப்பை அரையிறுதிப்போட்டியை பிரதமர் மன்மோகன் சிங் பார்ப்பதால் இந்திய அணியினர் பதற்றத்தில் தோல்வியை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.



மார்ச் 30-ந் தேதி நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மன்மோகன்சிங் கண்டு களிக்க இருக்கிறார். அன்றைய தினம் காலை தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) ஆண்டுவிழாவில் கலந்துகொள்கிறார். 2008-ம் ஆண்டு நவம்பர் 26 சம்பவத்தில் என்.எஸ்.ஜி. படையினர் பலியானார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கச்செல்வது நாட்டுக்காக உயிரை விட்ட என்.எஸ்.ஜி. படையினருக்கு அவர் செய்யும் துரோகம் ஆகும்.

தாங்கள் விளையாடுவதை பிரதமர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது இந்திய வீரர்களால் நிதானமாக விளையாட முடியாது. பதற்றமாக விளையாடுவதால் தோல்வி அடையும் அபாயமும் இருக்கிறது’’ என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Mar 28, 2011 10:30 am

சுவாமியின் இந்த கூற்று சரி இல்லை


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by ரபீக் Mon Mar 28, 2011 10:32 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:சுவாமியின் இந்த கூற்று சரி இல்லை

அவருடைய மூளையை ஒளுங்காக உபயோகப்படுத்தினால் எப்போதே அவர் நல்ல பெயர் வாங்கி இருப்பார் ,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 10:38 am

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இவரது கூற்று தெரிந்தாலும் மனோதத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ஒரு சதவீதம் உண்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் பிரதமர் பார்க்கிறார் என்பதற்காகவே அடித்து விளாசி விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by அருண் Mon Mar 28, 2011 10:51 am

இப்போது இவரு டம்மி யாகத்தான் இருக்கிறார் விடுங்க சாமி பார்த்துட்டு போகட்டும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by கோவை ராம் Mon Mar 28, 2011 12:15 pm

இந்தியா அணி பிரதமரை பாத்து டென்ஷன் ஆகும் என தெரிந்துதான் எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரையும் வார சொல்லிட்டாரே .இப்போ பாகிஸ்தானும் டென்ஷன் ஆவாங்களே ?
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by உதயசுதா Mon Mar 28, 2011 12:16 pm

rarara wrote:இந்தியா அணி பிரதமரை பாத்து டென்ஷன் ஆகும் என தெரிந்துதான் எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரையும் வார சொல்லிட்டாரே .இப்போ பாகிஸ்தானும் டென்ஷன் ஆவாங்களே ?
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்

ராம்
அதானே இதெல்லாம் தெரியாமயா பிரதமர் நாட்டுல கிடக்கிற வேலையெல்லாம் விட்டுபுட்டு கிரிக்கெட் பார்க்க வரார்


பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Uபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Dபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Aபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Yபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Aபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Sபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Uபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Dபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Hபிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 12:19 pm

rarara wrote:இந்தியா அணி பிரதமரை பாத்து டென்ஷன் ஆகும் என தெரிந்துதான் எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரையும் வார சொல்லிட்டாரே .இப்போ பாகிஸ்தானும் டென்ஷன் ஆவாங்களே ?
யோவ் சாமி உண்ண விட எங்கள் பிரதமர் கில்லாடிதான் .உனக்கு சுப்புரமணிய சாமி என்பதுக்கு பதில் நாரதர் என பெயர் வைத்து இருக்கலாம்

ராம்

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463 பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463 பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463 பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463 பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463 பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463

சிங் பலே கில்லாடி தான் பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  705463



பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by Manik Mon Mar 28, 2011 3:11 pm

எந்த சாமி சொன்னாலும் வெற்றி என்பது போராட்டத்தின் முடிவில் தான் தெரியும் முன்னரே சொல்வதற்கு இவர் ஒன்றும் கடவுள் கிடையாது.........

கடவுள் கூட முன்னரே சொல்ல மாட்டார் அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் யார் கடவுளுக்கும் கடவுளா ஹாஹாஹாஹா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி  Empty Re: பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி
» ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி
» பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பா.ம.கவும் விலக வேண்டும்: சுப்ரமணியசாமி
» டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடிக்கு சுப்ரமணியசாமி கோரிக்கை
» தோல்வியை கொண்டாடுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum