புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_m10ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

mariappan.mkm
mariappan.mkm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 27/03/2011
http://விழித்தெழுவோம்.காம்

Postmariappan.mkm Sun Mar 27, 2011 11:42 am

தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சுமார் எழுபது சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் ஒரு புள்ளிவிபரத்தை இங்கே பார்ப்போம்.

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் சுமார்=== 5,50,00000
ஓட்டுப்போடும் வாக்காளர்கள் சுமார் (70%) == 2,36,00000

இந்த இரண்டு கோடியே முப்பத்தாறு லட்சம் வாக்காளர்கள் யார்??

ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் உள்ள கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை

திராவிட முன்னேற்ற கழகம் ===== 80,00000
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம=== 80,00000
இந்திய தேசிய காங்கிரஸ் ==== 20,00000
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ======= 5,00000
பாட்டாளி மக்கள் கட்சி ======= 5,00000
இந்திய கம்னிஸ்டு கட்சி ======= 5,00000
மார்க்சிஸ்டு கம்னிஸ்டு கட்சி ======= 5,00000
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம == 5,00000
விடுதலை சிறுத்தைகள் கட்சி ======= 5,00000
புதிய தமிழகம் கட்சி ======= 5,00000
இதரகட்சிகள் ======= 10,00000
கட்சி சாராத வாக்காளர்கள் ======= 10,00000
மொத்த வாக்குகள் ======== 2,50,00000

இந்த காரணங்களால்தான் இன்று அரசியல் கட்சிகள் மக்களை மறந்து, தங்கள் கொள்கைகளை மறந்து கொள்ளையடிப்பதர்காகவே கூட்டணி அமைக்கின்றன.தமிழகத்தின் இந்த நிலை மாறவேண்டுமானால் மக்கள் தங்கள் ஓட்டுக்களை (வாக்குகளை ) தேர்தலில் தவறாமல் பதிவு செய்து நூறு சதவீதம் என்ற நிலை வரும் பட்சத்தில்தான் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயம் வரும் . அப்போதுதான் மக்களுக்கான அரசாங்கம் அமையும் . இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எகிப்து, ஏமன், லிபியா நாடுகளைப்போல மோசமான சூழ்நிலைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 12:02 pm

சரியான காரணம் நண்பரே [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:37 pm

வாக்களிக்கக் கூறிய காரணங்கள் அருமை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 12:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Mar 27, 2011 12:40 pm

[You must be registered and logged in to see this image.]

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 12:45 pm

மிக சிறந்த பதிவு விஜிக்கு நன்றிகள்.
நாங்கள் வெளிமாநிலத்தில் பணிபுரிந்துவருபவர்கள். தேர்தல் சமயத்தில் எங்களுக்கு விடுப்பு கிடைப்பது கடினம்.
தபால் முறையில் எப்படி வாக்களிப்பது?
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் என்னை போல வெளிமாநிலங்களில் இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 5:23 pm

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும் வாக்கிடுவோரின் 70 சதவீதத்துக்கும் கணக்கு இடிக்குதே தல...

கட்சிகளில் இருப்போருக்கும் எல்லாரும் வாக்களிக்கவேண்டும் என்ற காரணத்துக்கும் என்ன தொடர்புன்னு புரியலை..

என்றாலும் உங்க நல்ல மன்சு புரியுது ராசா... நல்லா இருங்க..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 5:28 pm

கலை wrote:மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும் வாக்கிடுவோரின் 70 சதவீதத்துக்கும் கணக்கு இடிக்குதே தல...

கட்சிகளில் இருப்போருக்கும் எல்லாரும் வாக்களிக்கவேண்டும் என்ற காரணத்துக்கும் என்ன தொடர்புன்னு புரியலை..

என்றாலும் உங்க நல்ல மன்சு புரியுது ராசா... நல்லா இருங்க..!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக