ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

5 posters

Go down

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Empty விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

Post by தாமு Mon Mar 28, 2011 7:37 am

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Alagiriமார்ச் 22,: சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றிய‌ை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய அமைச்சர் மு.க., அழகிரி பேட்டியளித்தார். மதுரையில் இன்று மத்திய அமைச்சர் அழகிரியை சுபாஷிஸ்ட் பார்வார்டு பிளாக் நிர்வாகி முத்தையா பசும்பொன் சந்தித்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கு ஆதரவு நல்குவதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரத்னா 50 பேருடன் , அமைச்சர் அழகிரி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

அ.தி.மு.க., கூட்டணி தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் இயங்குவது போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13ம் தேதி தேர்தலுக்குப் பின்னர் மக்கள் அ.தி.மு.க., வென்டிலேட்டரை அகற்றி விடுவார்கள். அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் விஜயகாந்த் படாத பாடு படுவார் என்றார். மேலும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற வியூகம் வகுத்து தர இருப்பதாகவும் கூறினார்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Empty Re: விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 10:03 am

இந்தப் புலம்பல்கள் எத்தனை காலம் தான் என்பதையும் நாம் பார்த்துவிடலாம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Empty Re: விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

Post by ரபீக் Mon Mar 28, 2011 10:05 am

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ,,, சிப்பு வருது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Empty Re: விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

Post by உதயசுதா Mon Mar 28, 2011 12:13 pm

நீ பேசு மவனே பேசு.அந்தம்மா வந்தா நீ வாயவே திறக்க முடியாது.அதனால என்ன பேசனும்ன்னு நினைக்கிராயோ இப்பவே பேசிக்கோ.இந்தியும் தெரியாம ,ஆங்கிலமும் தெரியாம தில்லா மந்திரி ஆனா ஒரே ஆள் நீதான்.ஆனா உன் தில் எல்லாம் அந்தம்மா கிட்ட எடுபடாது


விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Uவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Dவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Aவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Yவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Aவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Sவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Uவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Dவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Hவிஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Empty Re: விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 12:25 pm

ரபீக் wrote:நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ,,, விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  168300

நம்ம டாக்டர் அழகிரி சொன்னா சரியா இருக்கும் விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  168300 விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  168300 விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  168300



விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!  Empty Re: விஜயகாந்த் ரோஷக்காரர் இல்லை!! அழகிரி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'ஜெ. சேர்ந்ததற்கு பலனை அனுபவிப்பார் விஜயகாந்த்'-அழகிரி
» தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
» அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
» கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன்
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum