புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Poll_c10ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Poll_m10ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Poll_c10ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Poll_m10ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sun Mar 27, 2011 4:00 pm

ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Main.php?g2_view=core

ரஜினி படத்தில் வாய்ப்புக் கிடைத்தால், எந்த நிமிடமும் நடிக்க ரெடி என்று
அறிவித்துள்ளார் பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால்.

ஹரியானாவைச் சேர்ந்தவர் சாய்னா. இந்தியாவின் புகழ்பெற்ற பாட்மின்டன் வீராங்கனையாகத் திகழ்பவர். கேல்ரத்னா விருது பெற்றவர்.

இப்போது நிறைய விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"உண்மையாகவே
சினிமாவில் நடிக்க ஆர்வம்தான். ஆனால் சும்மா வந்தோம் போனோம் என்று
இருக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக நடிக்க வாய்ப்பு
கிடைக்குமா சொல்லுங்கள்... இப்போதே, ஒப்பந்தத்தில் கண்ணை மூடிக் கொண்டு
கையெழுத்திட நான் ரெடி. அவர் படத்தில் நடிக்க எந்தப் பெண்தான் மாட்டேன்
என்பாள்!

அவரைப் போன்ற சாதனையாளர் படத்தில் நடித்தால்தான் நமக்குப்
பெருமை. இந்த வயதிலும் அவர் தோற்றம், சுறுசுறுப்பு என்னை பிரமிக்க
வைக்கிறது. அவரது மாஸ் படங்களை பார்க்கும்போது, நமக்குள் புதிய உற்சாகம்
வந்துவிடுகிறது," என்றார்.

நன்றி : ஒன் இந்தியா

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 12:43 am

ஏம்மா திடீர் நு இப்படி ஒரு முடிவு?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 12:49 am

இது இந்தி பட உலகுக்கு கொடுக்கும் விளம்பரம் என்று நினைக்கிறேன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 1:00 am

சாய்னா நெய்வால்... சைன் செய்வாளா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 1:01 am

நான் சைன் போடுவேன்! ஆனா இவங்க செய்வாங்களா? (தமாசு ஆசிரியரே) ஜாலி ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Saina+Nehwal+Hot+Wallpapers-10 சாய்னா : என்னைய பத்தி என்ன லொள்ளு பேச்சு இரண்டு பேருக்கும் இந்த பேட்டாலயே அடிவிழும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 1:41 am

ஏம்மா இந்த வேண்டாத வேலை உனக்கு.போயும் போயும் ஒரு கிழவன் கூட நடிக்க விரும்பரிங்க.அந்த ஆளுக்குதான் எதுவும் இல்லை.அறுபது வயசுலயும் மக வயசுல கூட இருக்கரவங்க கூட டூயட் பாடுறார்.உங்களுக்கு என்ன கேடு காலம் வந்துச்சு

ரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Uரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Dரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Aரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Yரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Aரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Sரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Uரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Dரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் Hரஜினியுன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?-பாட்மின்டன் வீராங்கனை ஆர்வம் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 4:37 am

சூப்பர் சாய்னா உங்களின் கனவு நனவாக எனது வாழ்த்துக்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக