Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
+3
கலைவேந்தன்
positivekarthick
md.thamim
7 posters
Page 1 of 1
ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
சென்னை: மகன் விஜயஸ்ரீஹரியைப் பார்க்கச் சென்றபோது தனது முன்னாள் கணவர்
ஆகாஷ் தன்னை அடித்ததாக நடிகை வனிதா போலீசில் பரபரப்பு புகார்
அளித்துள்ளார்.
நடிகை
வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து தனது மகன் விஜயஸ்ரீஹரியை முன்னாள் கணவர் ஆகாஷிடம் விட்டார்.
பின்னர் வனிதா அழைத்தபோது மகன் செல்ல மறுத்துவிட்டான்.
இது தொடர்பாக
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் விஜயஸ்ரீஹரியை வார இறுதியில்
வனிதாவிடம் விட நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மகனைப் பார்க்கச்
சென்றபோது முன்னாள் கணவர் ஆகாஷ் தன்னை அடித்ததாக வனிதா விருகம்பாக்கம்
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஆகாஷ்
நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றும், மகனை தன்னுடன் அனுப்பி
வைக்குமாறு கேட்டதற்கு தன்னை அவர் அடித்து உதைத்ததாகவும் கூறியுள்ளார். இது
குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஆகாஷ் கூறியதாவது,
விஜயஸ்ரீஹரி
வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வனிதா
தன்னுடன் வரும்படி அவனை இழுத்தார். அதற்கு அவன் கூச்சலிட்டு அவருடன் செல்ல
மறுத்துவிட்டான். நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நான் தயாராகத் தான்
இருக்கிறேன்.
வனிதா வீட்டில் தந்தை என்ற பெயரில் வேறொருவரை ஏற்க
என் மகனுக்கு விருப்பமில்லை. அதனால் அவன் வனிதாவுடன் செல்ல மறுக்கிறான்.
நான் வனிதாவை அடிக்கவேயில்லை என்றார்.
நன்றி :ஒன் தமிழ் இந்தியா

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
ஒரு பிஞ்சின் மனதில் சொந்த காரணங்களுக்காக நஞ்சை விதைக்கிறார்கள். விஜயஹரியின் நிலை கண்டு பரிதாபப்படுகிறேன்.
வனிதாவையும் ஆகாஷையும் நடுரோட்டில் வைத்து இப்படி அடிக்கணும் . அப்பத்தான் புத்தி வரும்.
வனிதாவையும் ஆகாஷையும் நடுரோட்டில் வைத்து இப்படி அடிக்கணும் . அப்பத்தான் புத்தி வரும்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
கூல் டவுன் கார்த்திக்... டென்ஷனாகாதீங்க..
எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்துகாட்டுபவர் சிலர் .. எப்படி எல்லாம் வாழ்க்கூடாது என்று காட்டுபவர் சிலர்..
இவர்கள் இரண்டாம் ரகம்... அவ்வளவுதான்..!
எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்துகாட்டுபவர் சிலர் .. எப்படி எல்லாம் வாழ்க்கூடாது என்று காட்டுபவர் சிலர்..
இவர்கள் இரண்டாம் ரகம்... அவ்வளவுதான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
இப்போதான் தெரிஞ்சதா அம்மணி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
மகன் பெரியவனானதும் இந்த வனிதா அவன் கையாலும் அடிபடுவாள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
உங்க பிரச்சினை இன்னும் முடியலையா?
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
இவங்க சண்டைய எதுக்கு பத்திரிக்கைக்காரனுகா பெரிசா போடுராணுக.இது சாதாரண புருஷன்,பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டு போக வேண்டியதுதானே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
உதயசுதா wrote:இவங்க சண்டைய எதுக்கு பத்திரிக்கைக்காரனுகா பெரிசா போடுராணுக.இது சாதாரண புருஷன்,பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டு போக வேண்டியதுதானே.
அவங்க குடும்பம் கலைக்குடும்பம் அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|