ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கையும் மனைவியும்

+3
varsha
mohan-தாஸ்
Aathira
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மங்கையும்  மனைவியும் - Page 2 Empty மங்கையும் மனைவியும்

Post by Aathira Mon Mar 28, 2011 1:04 am

First topic message reminder :

மங்கையும்  மனைவியும் - Page 2 33064-sita

மங்கை

என்ற காரணத்தால்
இந்திரனின்
உள்ளச்சிறையில்
அகப்பட்டு
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!

மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு எரியூட்டி
கல்லாகினான்.


ஆதிரா.


Last edited by Aathira on Mon Mar 28, 2011 2:50 am; edited 2 times in total


மங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Tமங்கையும்  மனைவியும் - Page 2 Hமங்கையும்  மனைவியும் - Page 2 Iமங்கையும்  மனைவியும் - Page 2 Rமங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மங்கையும்  மனைவியும் - Page 2 Empty Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira Mon Mar 28, 2011 7:15 pm

மஞ்சு பொதுவாக ஆண்களின் நிலை. யாரோ ஒருத்திக்கு ஓடிஓடி உதவுவார்கள்.. தன் பெரிய தவறுகளையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளுவார்கள். தன் மனைவியைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்....சிறு தவறுகளையும் கண்டு கொல்லுவார்கள்.
இராமன் மட்டும் என்ன விதி விலக்கா? ஈகரை உறவுகள் (ஆண்கள்) என்னை மன்னிக்கவும்.


மங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Tமங்கையும்  மனைவியும் - Page 2 Hமங்கையும்  மனைவியும் - Page 2 Iமங்கையும்  மனைவியும் - Page 2 Rமங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மங்கையும்  மனைவியும் - Page 2 Empty Re: மங்கையும் மனைவியும்

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 7:35 pm

Aathira wrote:மஞ்சு பொதுவாக ஆண்களின் நிலை. யாரோ ஒருத்திக்கு ஓடிஓடி உதவுவார்கள்.. தன் பெரிய தவறுகளையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளுவார்கள். தன் மனைவியைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்....சிறு தவறுகளையும் கண்டு கொல்லுவார்கள்.
இராமன் மட்டும் என்ன விதி விலக்கா? ஈகரை உறவுகள் (ஆண்கள்) என்னை மன்னிக்கவும்.

நான் இந்த குறிப்பிட்ட பதிவை மட்டும் வாசிக்கவே இல்லை.. அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மங்கையும்  மனைவியும் - Page 2 Empty Re: மங்கையும் மனைவியும்

Post by Aathira Mon Mar 28, 2011 9:44 pm

கலை wrote:
Aathira wrote:மஞ்சு பொதுவாக ஆண்களின் நிலை. யாரோ ஒருத்திக்கு ஓடிஓடி உதவுவார்கள்.. தன் பெரிய தவறுகளையும் சாதாரனமாக எடுத்துக்கொள்ளுவார்கள். தன் மனைவியைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்....சிறு தவறுகளையும் கண்டு கொல்லுவார்கள்.
இராமன் மட்டும் என்ன விதி விலக்கா? ஈகரை உறவுகள் (ஆண்கள்) என்னை மன்னிக்கவும்.

நான் இந்த குறிப்பிட்ட பதிவை மட்டும் வாசிக்கவே இல்லை.. மங்கையும்  மனைவியும் - Page 2 230655
அப்படியெல்லாம் ஓட விட மாட்டோம்.. மங்கையும்  மனைவியும் - Page 2 740322 பார்த்துவிட்டுத்தான் போகவேண்டும்.


மங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Tமங்கையும்  மனைவியும் - Page 2 Hமங்கையும்  மனைவியும் - Page 2 Iமங்கையும்  மனைவியும் - Page 2 Rமங்கையும்  மனைவியும் - Page 2 Aமங்கையும்  மனைவியும் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மங்கையும்  மனைவியும் - Page 2 Empty Re: மங்கையும் மனைவியும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 28, 2011 10:31 pm

எல்லாம் தெரிந்தவன் அவன்.
அவனின்றி ஒரு அணுவும் அசையா நிலையில்
அவன் இசைந்து செய்த செயலல்ல..அது..
அனைவருக்கும் உண்டான சந்தேக தீயை
தீய்ந்து போக உண்டான மாயை நாடகம் இது..
மங்கையும்  மனைவியும் - Page 2 154550 மங்கையும்  மனைவியும் - Page 2 154550 மங்கையும்  மனைவியும் - Page 2 154550 மங்கையும்  மனைவியும் - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மங்கையும்  மனைவியும் - Page 2 Friendshipcomment54மங்கையும்  மனைவியும் - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மங்கையும்  மனைவியும் - Page 2 Empty Re: மங்கையும் மனைவியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum