புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
32 Posts - 42%
heezulia
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
2 Posts - 3%
prajai
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
1 Post - 1%
jothi64
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
398 Posts - 49%
heezulia
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
26 Posts - 3%
prajai
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அமெரிக்க காதல் Poll_c10அமெரிக்க காதல் Poll_m10அமெரிக்க காதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க காதல்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:34 am


மலை 6 மணிக்கு W.T.C யிலே இருந்து ரயிலை பிடிக்க அலுவலகத்திலே இருந்து
அவசமாக கிளம்பினேன்,கட்டுகடங்கா ௬ட்டத்திருக்கு நடுவிலே ரயிலில் எனக்கும்
ஒரு இடம் கிடைத்து உட்கார, என் பக்கத்திலே சிறிது நேரத்திலே ஒரு வடக்கூர்
அண்ணாச்சி வந்து உட்கார்ந்தார்.கொஞ்ச நேரத்திலே அழகான வடக்கூர்காரி உள்ளே
வந்தாள், அவளை பார்த்து கொண்டு இருக்கும் போதே பக்கத்திலே இருந்த
அண்ணாச்சி அவளை பெயர் சொல்லி அழைத்தான். அவளும் கை கட்டி விட்டு இவர்
பக்கத்திலே வந்து உட்கார்ந்தாள்.ரெண்டு பெரும் குசலம் விசாரிச்சி
கிட்டாங்க.அதற்குள் ரயிலில் ஏறிய வெள்ளைக்கார ஜோடிகள் ரெம்ப நாணயமான
முறையிலே காதல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.



அமெரிக்கா
வந்த புதுசிலே இப்படித்தான் இவங்க சபையிலே காதல் என்கிற பெயரில் கட்டி
பிடி விளையாடும் போது, நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது
மாதிரி ஓசி படம் பார்ப்பேன்.நான் படம் பார்கிறேன்னு அவங்க எல்லாம்
கவலைப்பட்ட மாதிரி தெரியலை,ஆனா பக்கடா தின்பவனை விட்டு விட்டு என்னை
வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே
ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை
பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை
பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே
பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்.

வெள்ளையம்மா,
வெள்ளையப்பன். கருப்பம்மா, கருப்பையன். வெள்ளையம்மா, கருப்பையன்,
கருப்பம்மா, வெள்ளையப்பன் இப்படி பல தரப்பட்ட வித்தியாசமான ஜோடிகளை
பார்த்து இருக்கிறேன். இவங்க துண்டு போடுறதே போது இடத்திலே காதல்
பண்ணத்தான்னு நினைப்பேன்.அன்றைக்கு வெள்ளைக்கார ஜோடிகளின் ஆட்டத்தை
பார்க்க வசதி இல்லாததாலே வடக்கூர் மக்கள் பேசுவதை கேட்டு கொண்டு
இருந்தேன்.


கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தாங்க,
அப்புறம் சத்தம் நின்னு போச்சி, பேசி களைப்பு அடைத்த ஜோடிகள்அமைதியானாங்க.
கொஞ்ச நேரத்திலே பக்கத்திலே நொங்கு குடிக்கிற சத்தம் கேட்டது,
அமெரிக்காவிலே நோகாம நொங்கு தின்கிறது யாருன்னு சுத்திப் பார்த்தேன்,
ஒன்னும் தெரியலை, கொஞ்ச நேரத்திலே தொக்கம் எடுக்கிற சத்தம்
கேட்டது.மறுபடியும் சுத்திப் பார்த்தேன்,நம்ம வடக்கூர் அண்ணாச்சி
பக்கத்திலே இருந்து சத்தம் வந்தது, அப்படி என்னதான் பண்ணுறாருன்னு
பார்த்தா வடக்கூர்காரியோட வாயிலே என்னவோ தேடுறாரு, அப்படி அங்கே என்ன
புதையலை தேடுறாருன்னு உத்து பார்த்தா அவளுக்கு முத்தம் கொடுத்து கிட்டு
இருந்தாரு. அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல்,
பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா
மண்டிகிட்டு இருக்காரு.வெளி நாட்டு வியாதி அண்ணாச்சியையும் தொத்தி விட்டது
போல என நினைச்சிகிட்டேன்.

வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை
மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது
எரிச்சலாத்தான் இருந்தது, வாய்ப்பு கிடைக்க வில்லைன்னு இல்லை, இப்படி
கலாச்சாரம் காத்திலே களவு போகுதேன்னு,ஹும்.. என்ன செய்ய பக்கடா
திங்கவனிடம் என்டா நம்ம ஊரு மானத்தை கப்பல் ஏத்துரன்னு கேட்கவா
முடியும்.என்ன தான் பொது இடமா இருந்தாலும் வேடிக்கை பார்த்த
குற்றத்திற்காகவும், கேள்வி கேட்டு அவங்க ப்ரைவசியிலே தலை இட்டுவிட்டேனு
என்னை ஸு(sue)
பண்ணிவிடுவான். அதற்க்கு அப்புறம் அவங்க பேசவே இல்லை, கை, கால், கண், உதடு தான் பேசியது.


வெளியூர்காரங்க
இப்படி காதல் பண்ணும் போது வேடிக்கை பார்த்த நான் உள்ளூர்காரங்க காதலை
பார்க்க முடியவில்லை.எது எப்படியே காதல் வாழட்டுமுனு நினைச்சிகிட்டு நான்
மெதுவா இடத்தை காலி பண்ணி அவங்க கண்ணுக்கு தெரியாத இடத்து சென்றேன்.

பிரயாணம்
முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்தது நானும் இறங்கினேன் ௬ட வந்த வடக்கூர்
ஜோடிகளும் இறங்கியது. வெளியே வந்து பேருந்துக்காக காத்து இருந்தேன்,
அங்கேயும் வந்து விட்டார்கள். சிறிது நேரத்திலே இன்னொரு புது
வடக்கூர்காரன் வந்தான்.அவன் பழைய வடக்கூர் காரியப்பார்த்து கை காட்டினான்,
அவளும் கை காட்டி விட்டு பழைய வடக்கூர் காரனைப்பார்த்து

"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"

எனக்கு
என்னவோ ஹிந்தி படம் பார்த்த மாதிரியே இருந்தது, ரயில நொங்கு தின்னுட்டு
இங்கே வந்து இன்னொருத்தனை புருஷன்ன்னு சொல்லுறா. யோசிச்சி முடிக்கும்
முன்னே அடுத்து ஒரு கேள்வியை கேட்டா

"உன் பொண்ணாட்டி எங்கே"

"இப்ப வந்திடுவா, நீ போ.. நான் அப்புறம் பேசுறேன்.."

இது
நல்ல துண்டு போட்ட காதலர்கள் அல்ல, கள்ளத்துண்டு போட்டு நொங்கு தின்கிற
ஜோடி.ஒரே மனசு கஷ்டமாப்போச்சி, திருட்டு படம் பார்க்காம தனியா நல்ல புள்ள
மாதிரி போய்டமேன்னு, எப்படியும் இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே
பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:39 am

ithai enge pidichenga ruban..asathal..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:41 am

இதெல்லாம் வேட்டையிலை சுட்டதுங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:42 am

oh..appo neenga kaattuvaasiya. vettaikaara....saringa.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:44 am

ஒன்னும் புரியல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:45 am

romba samathu ruban..romba alagu..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:46 am

சோகம் எனக்கு வெட்கமா இருக்கு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 5:47 am

ada rubanukku vekkathai paaru..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 5:49 am

அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக