ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

+6
ரபீக்
முரளிராஜா
தாமு
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
இந்து
10 posters

Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by இந்து Mon Mar 28, 2011 1:15 am

இந்தத் தேர்தலுக்குப் பின், வைகோவின் நிலைதான் விஜயகாந்துக்கும் ஏற்படும் என்றார் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ்.
குமரி மாவட்டத்தில் தி.மு.., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பாக்யராஜ் நேற்று பிரசாரம் செய்தார். நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலையிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் நாகர்கோவில் தொகுதி தி.மு.. வேட்பாளர் ஆர்.மகேசை ஆதரித்து பேசினார்
.

அவர் பேசுகையில், "இந்தியாவில் படித்தவர்கள் நிறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் படித்தவர்கள் நிறைந்த பகுதிகளாக உள்ளன
.

ஆகவே தி.மு.. சார்பில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், எதிர் அணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை யும் நீங்கள் படித்து இருப்பீர்கள். தி.மு.. தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டதும், எதிர் அணியினர் என்ன தேர்தல் அறிக்கை கொடுப்பது என்று கூட யோசிக்கவில்லை
.

தி.மு.. தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளனர். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே அந்த அம்மா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்
.

கருணாநிதி கிரைண்டர், மிக்சி கொடுப்போம் என்றதும், கிரைண்டர், மிக்சியுடன், மின்விசிறி கொடுப்போம் என்றார். திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவரே இந்த அம்மையார்தான். திருமண நிதி உதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்
.

அவர் திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தருவோம் என்று கூறி உள்ளார். கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிறிது மாற்றி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்
.

வைகோ 5 ஆண்டுகளாக உடன் இருந்தவர், அவரையே கழற்றி விட்டார். அதனால் வைகோ தேர்தலில் நிற்கவில்லை என்று போய் விட்டார். அந்த கூட்டணியில் சேர்ந்துள்ள விஜயகாந்துக்கும் அதே நிலைதான் வரும்
.

.தி.மு..-தே.மு.தி.. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா அதை மட்டுமே கருணாநிதி அறிவித்துள்ளார்
.

2006-ம் ஆண்டு ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுப்போம், டி.வி. வழங்குவோம் என்று அறிவித்தார். இது எப்படி செய்ய முடியும் என்று கேட்டனர். ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு வழங்கப்படுகிறது
.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே தலைவர் கருணாநிதி தான். எப்போதும் மக்களை பற்றியே நினைப்பவர் அவர். அதனால்தான் தன் தேர்தல் அறிக்கையில் முதியோர்கள், இளைஞர்கள், பெண்களை எண்ணி தயாரித்துள்ளார்
.

ஆனால் சிலருக்கு தேர்தல் வரும் போதுதான் மக்கள் மீது பாசம் வருகிறது. ஆகவே இந்த தேர்தலில் தி.மு.. கூட்ட ணியினரை வெற்றி பெறச் செய்து கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க வேண்டும். அதற்கு நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தி.மு.. வேட்பாளர் மகேஷை வெற்றி பெற செய்ய வேண்டும்," என்றார்.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 1:47 am

வேலிக்கு ஓணான் சாட்சி..போங்கடா போய் பொழப்பை கவனிங்க... வந்துட்டாரு பெருசா புத்தி சொல்ல..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by ANTHAPPAARVAI Mon Mar 28, 2011 1:53 am

நமக்குத்தேவை நல்லது நடக்கணும்! அதை யார் செய்வார்களோ அவரை தேர்ந்தெடுங்கள்.
தயவு செய்து யாரும் கட்சி பார்த்து ஓட்டுப்போட வேண்டாம். அந்தந்தத் தொகுதி வேட்பாளரை பார்த்து ஓட்டுப்போடுங்கள்,
அதுதான் புத்திசாலித்தனம்.


வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by தாமு Mon Mar 28, 2011 7:21 am

////தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே தலைவர் கருணாநிதி தான். எப்போதும் மக்களை பற்றியே நினைப்பவர் அவர். அதனால்தான் தன் தேர்தல் அறிக்கையில் முதியோர்கள், இளைஞர்கள், பெண்களை எண்ணி தயாரித்துள்ளார்.///

உண்மைதான் அவர் எப்போதும் தம் மக்களுக்கா பார்ப்பவர் ( மகன் மக்களுக்கு சொத்து சேர்ப்பவர் )

///அதனால்தான் தன் தேர்தல் அறிக்கையில் முதியோர்கள், இளைஞர்கள், பெண்களை எண்ணி தயாரித்துள்ளார்.////

எந்த மரத்தில் எந்த கல் அடித்தால் காய் விழும் என்று தெரிந்து அடிக்கிறார் வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by முரளிராஜா Mon Mar 28, 2011 1:04 pm

இது தேவையில்லாத வேலை இவருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by ரபீக் Mon Mar 28, 2011 1:06 pm

சொல்லிட்டாறு பாரதப் பிரதமர் பாக்யராஜ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 1:58 pm

இவன் சொல்லறது எல்லாம் கேட்க வேண்டிய நிலமை வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  56667 வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  56667



வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by Tamilzhan Mon Mar 28, 2011 1:59 pm

நாளைக்கு இவனுக்கு என்னா நிலைனு இவனுக்கு தெரியாது முதல்ல அதகவனிக்க பாரய்யா...! வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  649524


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by உதயசுதா Mon Mar 28, 2011 2:07 pm

இந்த aalukkum எதுக்கு இந்த வேண்டாத வேலை.அப்பா,தாத்தா கேரகடரில் நடிச்சோமா நாலு காசு பார்த்தமோன்னு இல்லாம எலும்பு துண்டுக்கு அலையும் நாய் போல எதுக்கு இந்த பொழைப்பு


வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Uவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Dவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Aவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Yவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Aவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Sவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Uவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Dவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Hவைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by அருண் Mon Mar 28, 2011 2:18 pm

நல்ல டைலோக் கா விடுறீங்க இதை வச்சு சீரியல் தயாரிச்சுருக்கலான்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு  Empty Re: வைகோ நிலைதான் விஜயகாந்துக்கும்! : பாக்யராஜ் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறையாண்மைக்கு எதிரான பேச்சு-வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
» தங்க பேனா கொடுத்த முதல்வரை தாக்கிப் பேசுவதா?: பாக்யராஜ் பேச்சு
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு சோனியா முயற்சி: வைகோ பேச்சு
» முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum