புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
25 Posts - 69%
heezulia
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
361 Posts - 78%
heezulia
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_m10நல்லதைப் பெற வேண்டும்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதைப் பெற வேண்டும்....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 2:25 pm

நான் என்ற ஆணவம் அழிய

உடற்கூட்டினை எரித்துப்பார்

ஆன்மாவில் சஞ்சரிக்கும்

அத்தனை உயிர்களுக்கும்

உடல்கொடுத்த இறைவனை

நேரில் வந்தால் கேட்டுப்பார்

தீவிரவாதமும் தீராத நோயுமாய்

ஏழையை சுரண்டும் பணக்காரனாய்

லஞ்சப்பேய் தலைவிரித்து ஆடி

வஞ்சகத்தால் பதவி பிரமாணம் செய்து

ஈவிரக்கமின்றி கொன்றுகுவிக்கும்

வெறியர்களாய் உருவாக்கியதும் ஏன்?

அன்பும் கனிவும் கருணையும் பாசமும்

பண்பும் பணிவும் ஆதரவும் அரவணைப்பும்

ஒருங்கே ஒன்றாய் கூட்டினில் அடக்கி

உலகை அமைதிப்பூங்காவாய் மாற்றாது

இப்படி விளையாடி தீர்ப்பது ஏன்??

தானும் தன் மனைவி மக்களும் மட்டும்

நன்றாய் வாழ்ந்தால் போதுமா?

நம்பி வாக்குகள் இட்டு

நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு

துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை

இறைவன் காத்திருந்து தண்டிக்க்க்கூடாது

அன்றே அப்போதே அந்த நிமிடமே

துடிக்கவிட்டு கதறவிட்டு

இனியொருவன் இப்படி நாட்டை

வைத்து விளையாடமாட்டான்...

நேர்மையும் உண்மையும் இனியும்

உயிர்த்தெழவேண்டும்

நாட்டுமக்களோ நல்லதை பெறவேண்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லதைப் பெற வேண்டும்.... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 20, 2011 2:37 pm

உன்னை போல கவிதை வரிகளைல் எனக்கு பாராட்ட தெரிய வில்லை மஞ்சு.
அதனால் நல்லதைப் பெற வேண்டும்.... 942 நல்லதைப் பெற வேண்டும்.... 942 நல்லதைப் பெற வேண்டும்.... 942 நல்லதைப் பெற வேண்டும்.... 942 நல்லதைப் பெற வேண்டும்.... 942



நல்லதைப் பெற வேண்டும்.... Uநல்லதைப் பெற வேண்டும்.... Dநல்லதைப் பெற வேண்டும்.... Aநல்லதைப் பெற வேண்டும்.... Yநல்லதைப் பெற வேண்டும்.... Aநல்லதைப் பெற வேண்டும்.... Sநல்லதைப் பெற வேண்டும்.... Uநல்லதைப் பெற வேண்டும்.... Dநல்லதைப் பெற வேண்டும்.... Hநல்லதைப் பெற வேண்டும்.... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 2:40 pm

நல்லதைப் பெற வேண்டும்.... 359383 என் அன்பு தம்பி மனைவியே உன் அன்பே என்றும் எனக்கு நிலைத்து இருக்கும் அன்பு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லதைப் பெற வேண்டும்.... 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 20, 2011 3:17 pm

தங்களின் கவி வரிகள் அதீத மான நாட்டு பற்றை உறைக்கிறது ,அணைது
வரிகளும் அருமை அக்கா! நன்றி நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 3:53 pm

அன்பு நன்றிகள் அருண்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லதைப் பெற வேண்டும்.... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 7:32 pm

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அக்கா கவிதை நல்லதைப் பெற வேண்டும்.... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:33 pm

அன்பு நன்றிகள் மாணிக் கைத்தட்டி ஊக்கப்படுத்தியமைக்கு.......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லதைப் பெற வேண்டும்.... 47
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sun Mar 20, 2011 11:04 pm

உங்கள் கவிதை எம் உள்ளத்தின் உணர்வுகளுக்கு உயிரூட்டும் விதமாக அமைந்திருக்கிறது. உங்கள் சேவை தொடரட்டும்..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 20, 2011 11:13 pm

நல்ல படிப்பினை ஊட்டும் அறிவுரைக்கவிதை... பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:27 am

Jiffriya wrote:உங்கள் கவிதை எம் உள்ளத்தின் உணர்வுகளுக்கு உயிரூட்டும் விதமாக அமைந்திருக்கிறது. உங்கள் சேவை தொடரட்டும்..

அன்பு நன்றிகள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லதைப் பெற வேண்டும்.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக