>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:04 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..by சக்தி18 Today at 12:04 am

Admins Online
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :
1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011
போட்டிக்கான விதிமுறைகள்:
1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.
நடுவர்கள் குழு :
1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை
விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!

Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
இந்த முறை கவிதைப் போட்டி முழுக்க முழுக்க ஈகரை உறவுகளுக்கு மட்டுமே! ஈகரையில் உறுப்பினர் அல்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை! நன்றி கலை!
கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!
கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.
எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!
அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
கலந்து கொள்ள போகும்,பரிசு வாங்க போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
கவிதை போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
ஸ்ரீமதி வேலன்- இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
மதிப்பீடுகள் : 13
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
பரிசு பெறப்போகும் பதினேழு பேருக்கும் முன்னதாக வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
உற்சாகமூட்டும் உறவுகளுக்கு மிக்க நன்றி.. அனைவரும் சேர்ந்து இந்த போட்டியை வெற்றி பெறச்செய்வோம்..!
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
@சிவா wrote:இந்த முறை கவிதைப் போட்டி முழுக்க முழுக்க [u]ஈகரை உறவுகளுக்கு மட்டுமே![]()
[/உ]! ஈகரையில் உறுப்பினர் அல்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை! நன்றி கலை!
கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!
கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.
எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!
அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!![]()
நான் நினைச்சேன்... நீ செயல்படுத்திட்டே கலை.... சந்தோஷமா இருக்கு.....
இனி என்னப்பா அசத்துங்க.... எழுதி எழுதி வைச்சு பிழை திருத்தம் இல்லாம சரி பார்த்துக்கோங்க.... பேச்சு தமிழில் கவிதை வரிகள் வராம பாத்துக்கோங்க... கவனம்..... அழகிய கவிதையா இருந்தாலும் பிழை திருத்தம் ஏற்படுவதால் இனிப்பு பொங்கல் சுவையாக இருந்தாலும் கல்லை கடித்துவிட்டால் ருசிக்கவோ ரசிக்கவோ முடியாம போயிடும்...
கழனி = களனி
பழனி = பளனி
இப்படி பிழை திருத்தங்கள் நான் சில கவிதைகளில் கவனிப்பதால் சொல்கிறேன்.....அழகாக உச்சரித்து வாசித்து அதை யாரிடமாவது ஈகரை உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் காண்பித்து சரி பார்த்து பதியுங்கப்பா....
மறுபடி மறுபடி சொல்கிறேன்..... பதிக்கும் வரை நேரம் இருக்கு உங்களுக்கு.... கடைசி நொடியில் கவிதை அனுப்புவதால் நமது தகுதி பெறாமல் போய்விடுமோ என்ற டென்ஷன் வேண்டாம்.... கடைசி யா பதித்தாலும் தவறுகள் இல்லாம பார்த்துக்கோங்க சிறப்பான ஆஹ் அப்டின்னு இம்ப்ரெஸ் பண்ற வரிகளா நச் நு இருக்கணும் ..... தலைப்புக்கும் கவிதைக்கும் வரிகள் பொருத்தமா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க..... கவிதைக்கு படம் எல்லாம் போடாதீங்க..... எழுதி எழுதி பழகி பல பேரிடம் காட்டி வாசித்து காண்பித்து சரி பார்த்தப்பின்னரும் அனுப்புங்கப்பா கவிதைகளை..... இன்னும் எனக்கு தோணும் டிப்ஸ் எல்லாமும் தோனும்பொதெல்லாம் இங்கே தருகிறேன்.... பிழை திருத்தங்கள் இல்லாம தலைப்புக்கு பொருத்தமாக வித்தியாசமாக சிந்தித்து அழகா கவிதை எழுதி ஸ்வாமி எல்லாம் வேண்டிக்கிட்டு அனுப்புங்கப்பா.....
அன்பு வாழ்த்துக்கள் கவிஞர்களே..... வரிகளில் மனதையே கரைக்கும் விதமாக காதலில் மனம் நெகிழும் விதமாக சமுதாய கவிதைகளில் குறிப்பிட்டு யாரையும் தாக்காமல் பார்த்து கவனமா எழுதுங்கப்பா....

Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
மிகவும் சரி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
மஞ்சுவின் அருமையான குறிப்புகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்... பயனுள்ள இன்னும் பல குறிப்புக்களை கொடுப்பா மஞ்சு..!
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

சுபா, அக்காவின் குறிப்புகள் அருமை.
எல்லாரும் கண்டிப்பா "கடாய்" பிடிக்கணும்.
இல்லன்னா வ(டி)றுத்து எடுத்துடுவோம்.
குறிப்பு:
நான் "சிவா" கிட்டதான் கவிதை கேட்கபோறேன்.
by தருமி.

ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
Kaa Na Kalyanasundaram wrote:அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது ஐயா! கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் தாராளமாக 100 பதிவுகளைப் பதிந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இது சிறந்த கால அவகாசம் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!
மஞ்சு அக்கா ...!
உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்...

உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்...

Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|