ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

+18
confusious man
kirikasan
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஸ்ரீமதி வேலன்
பாலாஜி
சிவா
Manik
ஹாசிம்
உதயசுதா
Tamilzhan
அருண்
Aathira
ரபீக்
mohan-தாஸ்
ANTHAPPAARVAI
கலைவேந்தன்
22 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 9:56 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!


Last edited by கலை on Thu Mar 31, 2011 12:43 am; edited 2 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by அருண் Mon Mar 28, 2011 11:07 am

ஈகரை கவிஞர்களுக்கு இது சவாலான போட்டியாக இருக்கும் கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Tamilzhan Mon Mar 28, 2011 11:10 am

போட்டியில் பங்கு பெற்று பரிசுத்தொகையை அள்ளப்போகும் அனைத்து உறவுகளுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள். ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 677196 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 2825183110


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by உதயசுதா Mon Mar 28, 2011 12:04 pm

கலந்து கொள்ள போகும்,பரிசு வாங்க போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.

யப்பா அரட்டை போட்டி ஒண்ணு வைங்கப்பா.அப்பதான் நானெல்லாம் பரிசு வாங்க முடியும்.இப்படி எனக்கு தெரியாத விசயத்துல போட்டி வச்சா நான் எப்படி பரிசு வாங்குறது ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 440806 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 440806 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 440806


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Uஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Dஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Aஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Yஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Aஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Sஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Uஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Dஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Hஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by ஹாசிம் Mon Mar 28, 2011 12:18 pm

அனைவருக்கும் என்மனமாரந்த வாழ்த்துகள் கவிஞர்பெருமக்களே கலக்குங்கள் கவிதை அருவிகளாக....

கலை அண்ணா சின்ன சந்தேகம்

அனுப்பப்படும் கவிதைகள் இங்கு பிரசுரமாகுமா அல்லது மறைக்கப்படடுமா அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்


நேசமுடன் ஹாசிம்
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Manik Mon Mar 28, 2011 3:10 pm

ஆஹா கவிதைப்போட்டி ஆரம்பிச்சாச்சா இனி கவிஞர்கள் தூங்கவே மாட்டாங்களே நல்ல நல்ல கவிதைகளா கொடுங்கப்பா

கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by சிவா Mon Mar 28, 2011 4:06 pm

இந்த முறை கவிதைப் போட்டி முழுக்க முழுக்க ஈகரை உறவுகளுக்கு மட்டுமே! ஈகரையில் உறுப்பினர் அல்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை! நன்றி கலை!

கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!

கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.

எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!

அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்! அன்பு மலர்


ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by பாலாஜி Mon Mar 28, 2011 4:14 pm

கலந்து கொள்ள போகும்,பரிசு வாங்க போகும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by ஸ்ரீமதி வேலன் Mon Mar 28, 2011 4:23 pm

கவிதை போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
வாழ்த்துக்கள்...


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Mar 28, 2011 5:24 pm

பரிசு பெறப்போகும் பதினேழு பேருக்கும் முன்னதாக வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 7:47 pm

உற்சாகமூட்டும் உறவுகளுக்கு மிக்க நன்றி.. அனைவரும் சேர்ந்து இந்த போட்டியை வெற்றி பெறச்செய்வோம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 2 Empty Re: ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum