புதிய பதிவுகள்
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
Page 1 of 1 •
தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்; தலைமை தேர்தல் கமிஷனர் பரபரப்பு பேட்டி
5 மாநில சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் பண நடமாட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டில் வாகன சோதனையில் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் பிடிபட்டு வருகிறது. டெல்லி விமான நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் ரூ.57 லட்சம் பணத்துடன் பிடிபட்டார். இந்த தேர்தலில் பண ஆதிக்கம் அதிகமாக இருப்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியுடன் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேர்தலில் பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது. ஊழலின் பிறப்பிடமாகவே தேர்தல் நாள் இருக்கிறது. எனவே தேர்தலில் பண ஆதிக்கத்தை எதிர்த்து தேர்தல் கமிஷன் போராடி வருகிறது. அதை புதிய இயக்கமாக செயல்படுத்தி வருகிறோம். டெல்லியில் ரூ.57 லட்சம் பணத்துடன் பிடிபட்ட எம்.பி. தான் கொண்டு சென்ற பணத்துக்கான ஆவணங்களை கொடுத்து உள்ளார். ஆனாலும் தேர்தல் நடக்கும் மாநிலத்துக்கு பணத்தை கொண்டு சென்றதால் சந்தேகமாகவே உள்ளது.
தேர்தல் நேரத்தில் வேட்பாளர் ஒருவர் ரூ.2 கோடி செலவு செய்தால் வெற்றி பெற்றதும் ரூ.10 கோடி சம்பாதித்து விடுகிறார். இதை சம்பாதிக்க கிரிமினல் குற்றவாளிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார். அரசியலை தான் பணம் சம்பாதிக்க சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். தேர்தல் செலவுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஆனாலும் இதில் 100 சதவீதம் வெற்றி அடைய முடியவில்லை. 6 மாதத்துக்கு முன்பு தேர்தல் செலவு கண்காணிப்புக்கு என வருமானவரி அதிகாரி தலைமையில் தனி பிரிவை ஏற்படுத்தினோம். அது நல்ல பலனை கொடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இப்போ எனக்கு ரெண்டு கோடி வேண்டுமே ,,என்ன பன்றது ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:ரபீக் wrote:இப்போ எனக்கு ரெண்டு கோடி வேண்டுமே ,,என்ன பன்றது ?
உங்க ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க... அனுப்பி வைக்கிறேன்..
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் இருந்தா நான் எதுக்கு அரசியலுக்கு வரணும் அண்ணா >?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரபீக் wrote:கலை wrote:ரபீக் wrote:இப்போ எனக்கு ரெண்டு கோடி வேண்டுமே ,,என்ன பன்றது ?
உங்க ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க... அனுப்பி வைக்கிறேன்..
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் இருந்தா நான் எதுக்கு அரசியலுக்கு வரணும் அண்ணா >?
பொய் பொய் நம்பாதீங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக அந்த 2 கோடியும் செலவழிக்க மாட்டேங்கிறாங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1