புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே ....! Poll_c10அன்பே ....! Poll_m10அன்பே ....! Poll_c10 
6 Posts - 60%
heezulia
அன்பே ....! Poll_c10அன்பே ....! Poll_m10அன்பே ....! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
அன்பே ....! Poll_c10அன்பே ....! Poll_m10அன்பே ....! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே ....!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Mar 27, 2011 10:08 pm

அன்பே....!
என் ஆருயிரே...!

சூரியனை ரசித்தேன்....
சுட்டு எரித்தது....!
சந்திரனை ரசித்தேன்...
தேய்ந்து போனது...!
மின்னலை ரசித்தேன்...
மறைந்து போனது...!
மலையை ரசித்தேன்...
மடுவாக மாறியது...!
வானத்தை ரசித்தேன்....
வெறிசசோடிப் போனது...!
கடலலையை ரசித்தேன்...
சுனாமியாய் பொங்கியது...!
இடியை ரசித்தேன்...
தொலைந்து போனது...!
காற்றை ரசித்தேன்...
கரைந்து போனது...!
மேகத்தை ரசித்தேன்....
சிதைந்து போனது....!
புயலை ரசித்தேன்....
சூறாவளியாய் மாறியது..!
பூக்களை ரசித்தேன்..
வாடிப் போனது..!
பறவைகளை ரசித்தேன்..
பறந்தே சென்றது...!
என்னவனே... அன்பே ....! 1772578765
உன் புன்னகையை ரசித்தேன் அன்பே ....! 599303 அன்பே ....! 599303 அன்பே ....! 599303
உலகம் சொர்க்கமாக மாறியது...! அன்பே ....! 154550 அன்பே ....! 154550 அன்பே ....! 154550

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 10:15 pm

நல்லா இருக்கிறது உங்கள் ரசனை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே ....! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Mar 27, 2011 10:54 pm

SN.KUYILAN wrote:நல்லா இருக்கிறது உங்கள் ரசனை!
அன்பே ....! 677196 அன்பே ....! 677196 அன்பே ....! 677196
நன்றி.உடன் பகிர்வுக்கும் .. அன்பே ....! 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 11:21 pm

அமுத வர்ஷிணி wrote:அன்பே....!
என் ஆருயிரே...!

சூரியனை ரசித்தேன்....
சுட்டு எரித்தது....!
சந்திரனை ரசித்தேன்...
தேய்ந்து போனது...!
மின்னலை ரசித்தேன்...
மறைந்து போனது...!
மலையை ரசித்தேன்...
மடுவாக மாறியது...!
வானத்தை ரசித்தேன்....
வெறிசசோடிப் போனது...!
கடலலையை ரசித்தேன்...
சுனாமியாய் பொங்கியது...!
இடியை ரசித்தேன்...
தொலைந்து போனது...!
காற்றை ரசித்தேன்...
கரைந்து போனது...!
மேகத்தை ரசித்தேன்....
சிதைந்து போனது....!
புயலை ரசித்தேன்....
சூறாவளியாய் மாறியது..!
பூக்களை ரசித்தேன்..
வாடிப் போனது..!
பறவைகளை ரசித்தேன்..
பறந்தே சென்றது...!
என்னவனே... அன்பே ....! 1772578765
உன் புன்னகையை ரசித்தேன் அன்பே ....! 599303 அன்பே ....! 599303 அன்பே ....! 599303
உலகம் சொர்க்கமாக மாறியது...! அன்பே ....! 154550 அன்பே ....! 154550 அன்பே ....! 154550

கொடுத்துவைத்த அந்த புன்னகை மன்னனுக்கு பாராட்டுககள்.. அந்த புன்னகை மனன்னை அடைந்த இந்த புன்னகை அரசிக்கும் வாழ்த்துகள்.. கவிதை இதமாய் இதயத்துக்குள் இறங்கியது அமுதவர்ஷிணி..! அன்பு பாராட்டுகக்ள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 28, 2011 8:58 am

பூ மாலையில் கோர்க்கப்பட்ட அழகிய பூக்களைப் போல..இந்த கவிதையில் உங்கள் வார்த்தைகள் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது.. அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 29, 2011 10:32 pm

கலை wrote:
அமுத வர்ஷிணி wrote:அன்பே....!
என் ஆருயிரே...!

சூரியனை ரசித்தேன்....
சுட்டு எரித்தது....!
சந்திரனை ரசித்தேன்...
தேய்ந்து போனது...!
மின்னலை ரசித்தேன்...
மறைந்து போனது...!
மலையை ரசித்தேன்...
மடுவாக மாறியது...!
வானத்தை ரசித்தேன்....
வெறிசசோடிப் போனது...!
கடலலையை ரசித்தேன்...
சுனாமியாய் பொங்கியது...!
இடியை ரசித்தேன்...
தொலைந்து போனது...!
காற்றை ரசித்தேன்...
கரைந்து போனது...!
மேகத்தை ரசித்தேன்....
சிதைந்து போனது....!
புயலை ரசித்தேன்....
சூறாவளியாய் மாறியது..!
பூக்களை ரசித்தேன்..
வாடிப் போனது..!
பறவைகளை ரசித்தேன்..
பறந்தே சென்றது...!
என்னவனே... அன்பே ....! 1772578765
உன் புன்னகையை ரசித்தேன் அன்பே ....! 599303 அன்பே ....! 599303 அன்பே ....! 599303
உலகம் சொர்க்கமாக மாறியது...! அன்பே ....! 154550 அன்பே ....! 154550 அன்பே ....! 154550

கொடுத்துவைத்த அந்த புன்னகை மன்னனுக்கு பாராட்டுககள்.. அந்த புன்னகை மனன்னை அடைந்த இந்த புன்னகை அரசிக்கும் வாழ்த்துகள்.. கவிதை இதமாய் இதயத்துக்குள் இறங்கியது அமுதவர்ஷிணி..! அன்பு பாராட்டுகக்ள்..!
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், கவிதையை இதமாய் இதயத்துள் ரசித்தமைக்கும், அன்பு பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 29, 2011 10:34 pm

Jiffriya wrote:பூ மாலையில் கோர்க்கப்பட்ட அழகிய பூக்களைப் போல..இந்த கவிதையில் உங்கள் வார்த்தைகள் அழகாக கோர்க்கப்பட்டு இருக்கிறது.. அன்பே ....! 2825183110 அன்பே ....! 677196 அன்பே ....! 677196
பகிர்வுக்கும், அருமைக்கும் மிக்க நன்றி. அன்பே ....! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:35 pm

சிறந்த உவமைகளுடன் புன்னகையை ரசித்த விதம் அருமை! அன்பே ....! 154550



அன்பே ....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 29, 2011 10:44 pm

சிவா wrote:சிறந்த உவமைகளுடன் புன்னகையை ரசித்த விதம் அருமை! அன்பே ....! 154550
அருமைக்கும் ,பகிர்வுக்கும் மிக்க நன்றி. அன்பே ....! 678642

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:31 pm

நானும் ரசித்தேன்..உங்கள் கவிதையை...
மிக அருமை....உங்கள் ரசனை...வாழ்த்துக்கள்..
அன்பே ....! 224747944 அன்பே ....! 224747944 அன்பே ....! 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பே ....! Friendshipcomment54அன்பே ....! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக