ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

5 posters

Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by கண்ணன்3536 Sun Mar 27, 2011 5:58 pm

27 March, 2011 by admin
நாம் தமிழர் சார்பாக காங்கிரசுக்கு எதிராக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும், எதற்காக மாற்றம் வேண்டும் என இக் காணொளி மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இக் காணொளி நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 6:04 pm

தமிழகத்தில் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை... நாட்டுக்கு நல்லது செய்து வழிகாட்டும் ஒரு தனன்லமற்ற கட்சிக்காக இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள்..

இன்ஷா அல்லாஹ்... அது விரைவில் நடக்கும்..!

நன்றி கண்ணன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by கண்ணன்3536 Sun Mar 27, 2011 6:21 pm

ஈகரை உறவுகளே குறிப்பிட்ட லிங் சென்று பாருங்கள் தயவு செய்து
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by சிவா Sun Mar 27, 2011 6:24 pm

kannan3536 wrote:ஈகரை உறவுகளே குறிப்பிட்ட லிங் சென்று பாருங்கள் தயவு செய்து

நன்றி கண்ணன்!


காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by positivekarthick Sun Mar 27, 2011 8:58 pm

காங்கிரஸ் ஒழிய வேண்டும் இதில் மாறுபட்ட இல்லை. ஆனால் காங்கிரஸை எதிர்க்கும் கட்சி இரட்டை இலையோ, மொட்டை இலையொ எதுவாக இருந்தாலும் அந்த கட்சிக்கு உங்க ஓட்டை போடுங்கள்-னு சொல்ரது எந்த வகையில் நியாயம். இந்த விசயத்தில் சீமானின் மீது கோபம் உண்டு. கூடாது


காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Pகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Oகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Sகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Iகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Tகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Iகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Vகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Eகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Emptyகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Kகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Aகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Rகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Tகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Hகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Iகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Cகாங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 9:09 pm

கார்த்திக்..

நீங்கள் பெண் பார்க்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்..

ஆக கிடைப்பதே இரண்டு பெண்கள் தான்.. அவர்களில் ஒருத்தியைத்தான் மணக்க வேண்டும் என்னும் கட்டாயம் எனும் பட்சத்தில் அந்த இரண்டு பெண்களில் கொஞ்சம் நல்லவளாகத் தோன்றும் பெண்ணைத்தானே மணக்க முன்வருவீர்கள்..?

சீமான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது..? காங்கிரஸ் அடியோடு ஒழிய வேண்டும். இந்த ஒரு கொள்கைக்காக மதக்கட்சியான பாரதீய ஜனதா பார்ட்டியுடன் கூட கம்யூணிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துப் பார்த்துவிட்டன என்பது உண்மை இல்லையா..?

மத்தியில் ஆட்சி என்னும் எலும்புத்துண்டுக்காக காங்கிரசின் அடிவருடியாகி எத்தனை கேவலப்பட்டாலும் தன் பதவியை மட்டும் இறுக்கிப் பிடித்துக்கொள்ள முயலும் கருணாநிதி போன்றவர்களை விரட்ட சீமான் சொன்னபடி இரட்டை இலையோ மொட்டை இலையோ போட்டால் என்ன தவறு..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by கண்ணன்3536 Sun Mar 27, 2011 9:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க கலை anna நன்றி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by mohan-தாஸ் Sun Mar 27, 2011 11:41 pm

சிரி சிரி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !  Empty Re: காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum