ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

+5
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
ரபீக்
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by சிவா Sun Mar 27, 2011 5:34 pm

First topic message reminder :

திருவாரூர்: திருவாரூரில் கடந்த 23ம் தேதி தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை தே.மு.தி.க., உயர்மட்ட குழு உறுப்பினர் திலீப்குமார் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இந்த பூகாரின் பேரில் கலெக்டர் உத்தரவின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார் அவதூறாக பேசுவது, ப‌கைமையை ஏற்படுத்துவது, தனிப்பட்ட நபரை விமர்சிப்பது ஆகிய வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Aathira Sun Mar 27, 2011 6:21 pm

பத்து நிமிடத்திற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் விஜய் காந்தை அவர் விமர்சித்தமை..

ரிஷிவந்தியம் தொகுதியில் அது நிக்குது. தையரியம் இருந்தால் மதுரையில் நிற்க வேண்டியதுதானே. நானே விடமாட்டேன். அது விருத்தாசலம் மக்கள் ஏதோ நினைத்து ஓட்டுப் போட்டு விட்டார்கள். அவர்கள் ஓட்டு முடிவு அன்றுதான் இது ஒன்னுக்கும் உதவாது என்று புரிந்து கொண்டார்கள் ரெண்டு முறை தொகுதிக்குப் போய் இருக்காரு..அவரு போட்ட பிட்டப் பாத்து..செயிச்ச அப்பரம் சட்ட சபையில் அந்தப் பீசு எங்கன உக்காந்து இருந்தது. கண்ணுலயே தெரியல. அது நாகரிகம் தெரியாத் ஆள். என்றெல்லாம் மரியாதை இல்லாமல்.

கொடுமையை கலைஞர் செய்திகளில் பார்க்க..


Last edited by Aathira on Sun Mar 27, 2011 6:35 pm; edited 1 time in total


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Aதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Aதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Tதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Hதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Iதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Rதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Aதிருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Manik Sun Mar 27, 2011 6:27 pm

இருந்தாலும் வடிவேலு ரொம்ப ஓவராதான் பேசுறாரு என்னன்னு தெரியல அவருக்கு சனி நாக்குல உட்காந்துக்கிட்டு நல்லா விளையாடுது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by சிவா Sun Mar 27, 2011 6:32 pm

ஒரு மனிதரை இவ்வாறு தரக் குறைவாக விமர்சிப்பதை தடுக்க முடியாதா? இவரையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும்!


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Manik Sun Mar 27, 2011 6:33 pm

அண்ணா விடுங்க அண்ணா அவர்தான் தரக்குறைவா பேசுகிறார் என்றால் நாமும் ஏன் இப்படி பேச வேண்டும் விடுங்கள் அண்ணா திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by அருண் Sun Mar 27, 2011 7:33 pm

படிச்சிருந்தா நாகரீகம் தெரிஞ்சுருக்கும்! உடுட்டுக்கட்டை அடி வ
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Manik Sun Mar 27, 2011 7:34 pm

யாரை சொல்றீங்க நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by அருண் Sun Mar 27, 2011 7:39 pm

உங்களை போயி சொல்வேனா நிக்குது போகுது சொல்லிசே. அது பேரு கூட வ ல ஆரம்பிக்கும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Manik Sun Mar 27, 2011 7:43 pm

ஓ அந்த வ வா செரி செரி....... சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by ANTHAPPAARVAI Sun Mar 27, 2011 11:05 pm

வடிவேலுவுக்கு ழ, ள, ல வேறுபாடே தெரியாது, எதைச் சொன்னாலும் ல போலவே இருக்கும்.
அவருக்கு, நல்லவர் கெட்டவரா தெரியப் போகுது.
கேப்டனைப் பேசியதை மட்டும் சொல்கிறேன்.


திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு - Page 2 Empty Re: திருவாரூரில் நடிகர் வடிவேலு மீது வழக்கு பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு
» வடிவேலுவிடம் பண மோசடி-நடிகர் சிங்கமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» பாபா ராம் தேவ் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு
» தி.மு.க.,எம்.எல்.ஏ.,மீது போலீசில் புகார் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum