ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகில் வருவாயா

+6
கலைவேந்தன்
Manik
ஹாசிம்
முரளிராஜா
சிவா
kavimuki
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அருகில் வருவாயா Empty அருகில் வருவாயா

Post by kavimuki Sun Mar 27, 2011 5:22 pm

அருகில் வருவாயா Images?q=tbn:ANd9GcRUouJKOqIrZGtSMJyjSxB0tHTSQLqliLYwMHp_z0nN33KU06A4AQ
அழகிய முகம்
உடையவள் என்பதற்காக
அலட்டிக்கொண்டு செல்லாதே

துVரத்திலிருந்தே
ரசித்துக் கொண்டிருக்கும்
என்னருகே என்று நீ வருவாய்

உன் இதழை
தொட்டு பார்க்க என் மனம்
விரும்பவில்லை எனினும்

உன் கன்னத்தை
தடவிப்பார்க்கவாவது எனக்கு
ஒரு கரிசனம் கொடு

ஒவ்வொரு தினமும்
உன்னை அன்னார்ந்தே
ரசித்த ரசிகன் நான்

உன் நினைவால்
உருகித்தவிக்கும் என்னை
உதாசீனப்படுத்தி விடாதே

இன்று அருகில்
வருவாயா என் ஆசையை
நிறைவேற்றுவாயா அழகிய நிலவே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by சிவா Sun Mar 27, 2011 5:27 pm

நிலவுக் கவிதை அழகு!


அருகில் வருவாயா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 5:29 pm

இன்று
அம்மாவாசை நாளை வருகிறேன் அன்பே

மகிழ்ச்சி பாராட்டுக்கள் நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by kavimuki Sun Mar 27, 2011 5:35 pm

நன்றி நண்பர்களே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by ஹாசிம் Sun Mar 27, 2011 5:41 pm

உன்னாசை தீரத்திடவே
உன்னருகில் நானிருக்க
ஓடோடி வரும்வழியில்
என்னவன் சூரியனோ
கண்விழித்தெனை கட்டிவிடுகிறான்
எட்டாத்தூரத்து
ஏட்டுக்கனியானதே எம்ஆசைகள்
என்னசெய்வேன் என்காதலியே.....


உங்களின் நிலாரசனை அருமை வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
அருகில் வருவாயா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by Manik Sun Mar 27, 2011 5:59 pm

அழகான கவிதை நண்பா நிலாவை பக்கத்தில் வைத்து பார்க்க யாருக்குத்தான் ஆசை இல்லை அருகில் வருவாயா 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 7:56 pm

அழகான நிலாக்கவிதை... பாராட்டுகக்ள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by ANTHAPPAARVAI Sun Mar 27, 2011 11:59 pm

நிலவைப்பார்த்து யாரும் இப்படிக் கேட்டதில்லை.
வாழ்த்துக்கள் நண்பா!

(என்னடா எழுதிக்கிட்டே இருக்கீங்களேன்னு நினைச்சேன், இப்பதான் புரியுது....
எழுதுங்க, எழுதுங்க., எழுதிக்கிட்டே இருங்க...!)



அருகில் வருவாயா Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by md.thamim Mon Mar 28, 2011 12:06 am

நிலா கவிதை மிகவும் அருமை அருகில் வருவாயா 224747944

பாராட்டுகள் நண்பரே அருகில் வருவாயா 677196 அருகில் வருவாயா 677196 அருகில் வருவாயா 677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by varsha Mon Mar 28, 2011 2:37 am

superb அருகில் வருவாயா 224747944 அருகில் வருவாயா 224747944
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அருகில் வருவாயா Empty Re: அருகில் வருவாயா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum