ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

+2
உதயசுதா
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Empty அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by சிவா Sun Mar 27, 2011 2:02 pm

First topic message reminder :

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 5166bf3d-0da6-47ce-bc26-3376bd27bed0_S_secvpf


லிபியா அதிபர் கடாபி மக்கள் வெறுக்கப்பட்டு தற்போது பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார். 68 வயதான இவர் கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வருகிறார்.முதுமை நிலையை அடைந்துள்ள அவர் கடந்த 1994-ம் ஆண்டு அதாவது தனது 53-வது வயதில் தன்னை இளமை ஆக்கி கொள்ள அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார்.

அப்போது அவர் உடல் குண்டாகவும், முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுருக்கங்களுடனும் காணப்படுவார். எனவே, இளைய தலை முறையினர் தன்னை வயதானவர் என கூறி வெறுத்து விடக்கூடாது. எப்போதும் தான் இளமையாக காட்சி அளித்து மக்கள் மத்தியில் கவர்ச்சி கதாநாயகனாக வலம் வரவேண்டும் என விரும்பினார்.

அதற்காக அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரேசிலை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் லியாசிர் ரிபைரோ மேற்கொண்டார். இது மிகவும் ரகசியமாக நடைபெற்றது.

இதற்காக லிபியா தலை நகர் திரிபோலிக்கு அவர் பரமரகசியமாக வரவழைக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒரு பாதாள மறைவிட அறையில் வைத்து இந்த ஆபரேசன் நடத்தப்பட்டது. சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது கடாபியின் வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகள் வெளியேற்றப்பட்டது.

பின்னர் அது அவரது முகத்தில் செலுத்தப்பட்டு வசீகரமாக்கப்பட்டது. மேலும் அவரது முகம், கழுத்து பகுதியில் இருந்த சுருக்கங்கள் அகற்றப்பட்டன. மேலும் அவரது தலை முடியும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் சுமார் 10 வயது குறைவான தோற்றத்துடன் காட்சி அளித்தார். அப்போது அவரது வயது 53.

இந்த தகவலை அவருக்கு அதிநவீன ஆபரேசன் செய்த பிரேசில் டாக்டர் லியாசிர் ரிபைரோ தெரிவித்துள்ளார். முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என நான் தெரிவித்த கருத்தை கடாபி ஏற்றுக் கொள்ள வில்லை. தனது முகம் மாறாமல் இளமை தோற்றம் அளிக்கும் விதத்தில் உருவாக்கும்படி கூறினார்.

அதன்படி செய்தேன். மேலும் இந்த ஆபரேசன் மூலம் சுமார் 5 ஆண்டுகள் வரைதான் இளமை தோற்றம் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் முக சுருக்கம் ஏற்படும் என்றேன். அப்போது தேவைப்பட்டால் என்னை மீண்டும் அழைக்கிறேன் என்றார்.

அதன் பிறகு அவர் என்னை அழைக்கவில்லை என்றும் டாக்டர் ரிபைரோ தெரிவித்தார்.இத்தாலி பிரதமர் சில் வியோ பெர்லஸ் கோனிக்கும் இதேபோன்று இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் முடிமாற்று ஆபரேசன் செய்து இளமை ஆக்கியுள்ளார்.

மாலைமலர்


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by உதயசுதா Sun Mar 27, 2011 2:44 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்னும் 50 வருடங்கள் கழித்து உதவும்  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 755837
இன்னும் 50 வருஷமா எப்ப 100 வயசுலயா? அப்ப சரி .அதுவரை இந்த மருத்துவர் உயிரோடு irukkanume

உங்க கவலை உங்களுக்கு
அப்ப உங்களுக்கு இப்ப 50 வயசு ஆகுதா?  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 755837
நீங்க தானே சொன்னிங்க இன்னும் 50 வருஷம் கழித்து உதவும்ன்னு நானா சொன்னேன்?
உங்களை விட 4 வயசு சின்னவ நான்.யாருக்கு முதலில் வயசு முதலில் அதிகமா இருக்கும்னு நீங்களே சொல்லுங்க.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Y அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 S அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 H அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by கலைவேந்தன் Sun Mar 27, 2011 6:10 pm

நான் இங்கே கருத்து சொல்லலாம்னு நினைத்தேன்... ஒருத்தங்களை நினைச்சு ஒன்னும் சொல்லாம போறேன்...

அப்பா .....ஆப்பு தப்பிச்சுது...ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by Manik Sun Mar 27, 2011 8:11 pm

என்ன நடக்குது இங்க கலை அண்ணாவுக்கும் சுதா அக்காவுக்கும் எதோ பிரச்சினை போல  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 139731



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் - Page 2 Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
» கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
» இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum