ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

+2
உதயசுதா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by சிவா Sun Mar 27, 2011 2:02 pm

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 5166bf3d-0da6-47ce-bc26-3376bd27bed0_S_secvpf


லிபியா அதிபர் கடாபி மக்கள் வெறுக்கப்பட்டு தற்போது பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார். 68 வயதான இவர் கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வருகிறார்.முதுமை நிலையை அடைந்துள்ள அவர் கடந்த 1994-ம் ஆண்டு அதாவது தனது 53-வது வயதில் தன்னை இளமை ஆக்கி கொள்ள அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார்.

அப்போது அவர் உடல் குண்டாகவும், முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுருக்கங்களுடனும் காணப்படுவார். எனவே, இளைய தலை முறையினர் தன்னை வயதானவர் என கூறி வெறுத்து விடக்கூடாது. எப்போதும் தான் இளமையாக காட்சி அளித்து மக்கள் மத்தியில் கவர்ச்சி கதாநாயகனாக வலம் வரவேண்டும் என விரும்பினார்.

அதற்காக அதிநவீன ஆபரேசன் செய்து கொண்டார். அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரேசிலை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் லியாசிர் ரிபைரோ மேற்கொண்டார். இது மிகவும் ரகசியமாக நடைபெற்றது.

இதற்காக லிபியா தலை நகர் திரிபோலிக்கு அவர் பரமரகசியமாக வரவழைக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒரு பாதாள மறைவிட அறையில் வைத்து இந்த ஆபரேசன் நடத்தப்பட்டது. சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது கடாபியின் வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகள் வெளியேற்றப்பட்டது.

பின்னர் அது அவரது முகத்தில் செலுத்தப்பட்டு வசீகரமாக்கப்பட்டது. மேலும் அவரது முகம், கழுத்து பகுதியில் இருந்த சுருக்கங்கள் அகற்றப்பட்டன. மேலும் அவரது தலை முடியும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் சுமார் 10 வயது குறைவான தோற்றத்துடன் காட்சி அளித்தார். அப்போது அவரது வயது 53.

இந்த தகவலை அவருக்கு அதிநவீன ஆபரேசன் செய்த பிரேசில் டாக்டர் லியாசிர் ரிபைரோ தெரிவித்துள்ளார். முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என நான் தெரிவித்த கருத்தை கடாபி ஏற்றுக் கொள்ள வில்லை. தனது முகம் மாறாமல் இளமை தோற்றம் அளிக்கும் விதத்தில் உருவாக்கும்படி கூறினார்.

அதன்படி செய்தேன். மேலும் இந்த ஆபரேசன் மூலம் சுமார் 5 ஆண்டுகள் வரைதான் இளமை தோற்றம் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் முக சுருக்கம் ஏற்படும் என்றேன். அப்போது தேவைப்பட்டால் என்னை மீண்டும் அழைக்கிறேன் என்றார்.

அதன் பிறகு அவர் என்னை அழைக்கவில்லை என்றும் டாக்டர் ரிபைரோ தெரிவித்தார்.இத்தாலி பிரதமர் சில் வியோ பெர்லஸ் கோனிக்கும் இதேபோன்று இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் முடிமாற்று ஆபரேசன் செய்து இளமை ஆக்கியுள்ளார்.

மாலைமலர்


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by உதயசுதா Sun Mar 27, 2011 2:05 pm

அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Y அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் S அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் H அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by சிவா Sun Mar 27, 2011 2:09 pm

உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை

உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்! சிரி


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by உதயசுதா Sun Mar 27, 2011 2:13 pm

சிவா wrote:
உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை

உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்! சிரி
உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Y அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் S அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் H அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by சிவா Sun Mar 27, 2011 2:16 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை

உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்! சிரி
உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by உதயசுதா Sun Mar 27, 2011 2:17 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை

உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்! சிரி
உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296
ஆப்பு கண்ணுக்கு தெரியாது சிவா.  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Y அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் S அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் H அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 2:20 pm

எனக்கு இன்னும் 50 வருடங்கள் கழித்து உதவும் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by ஹாசிம் Sun Mar 27, 2011 2:21 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:அந்த ஆளு கிட்ட காசு இருக்கு செய்துக்காறார்.உங்களுக்கு ஏன் பொறாமை

உங்களுக்கும் செய்யலாம் என்றுதான்! சிரி
உங்க அளவுக்கு எனக்கு வயசு ஆகலை.உங்களை மாதிரி பாதி கிழம் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்.அப்ப இந்த ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுங்க

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 44296

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by உதயசுதா Sun Mar 27, 2011 2:21 pm

முரளிராஜா wrote:எனக்கு இன்னும் 50 வருடங்கள் கழித்து உதவும்  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837
இன்னும் 50 வருஷமா எப்ப 100 வயசுலயா? அப்ப சரி .அதுவரை இந்த மருத்துவர் உயிரோடு irukkanume


 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Y அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் S அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் U அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் D அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் H அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 2:28 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:எனக்கு இன்னும் 50 வருடங்கள் கழித்து உதவும்  அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் 755837
இன்னும் 50 வருஷமா எப்ப 100 வயசுலயா? அப்ப சரி .அதுவரை இந்த மருத்துவர் உயிரோடு irukkanume

உங்க கவலை உங்களுக்கு
அப்ப உங்களுக்கு இப்ப 50 வயசு ஆகுதா? ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர் Empty Re: அதிநவீன ஆபரேசன் மூலம் கடாபியை இளமை ஆக்கிய டாக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
» கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
» இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum