Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்மானம் அற்றவனா தமிழன்!
+3
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
ரபீக்
7 posters
Page 1 of 1
தன்மானம் அற்றவனா தமிழன்!
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 13 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுகவும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்குத் தயாராகி விட்டன. இரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து வேட்பாளர்களை அறிவித்து பிரச்சார களம் இறங்கி விட்டன.
திமுக முதலில் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 2006 சட்டமன்றத் தேர்தலில் வண்ணத் தொலைக் காட்சி, இலவச அடுப்பு, 2 ஏக்கர் நிலம் என இலவசங்களை அள்ளித் தந்த திமுகவின் தேர்தல் அறிக்கையில் இம்முறையும் பல்வேறு இலவசங்கள் அறிவிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் வழக்கம் போலவே இம்முறையும் இலவச மிக்சி அல்லது கிரைண்டர், இலவச பஸ் பாஸ், இலவச லேப் டாப் என கவர்ச்சி அறிவிப்புகள் பலவும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்தன.
மற்றொருக் கட்சியான அதிமுகவும் நாங்கள் என்ன திமுகவுக்கு இளைத்தவர்களா? என்ற பாணியில் நீங்கள் மிக்சி அல்லது கிரைண்டர் தானே கொடுப்பீர்கள் நாங்கள் மிக்சி, கிரைண்டர்,பேன் என மூன்றையும் இலவசமாக வழங்குவோம் என்று தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இலவசமாக ஆடு, மாடு, 4 கிராம் தங்கம் என பட்டியல் போட்டுள்ளது அதிமுக. இதன்மூலம், இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவசம் என்ற பெயரில் தமிழனின் மானத்தைக் கப்பலேற்றி விட்டுள்ளன.
இரு அரசியல் கட்சிகளும் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம், நீண்ட கால தொலை நோக்குத் திட்டங்கள், கல்வி வளர்ச்சி, எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் மருத்துவ முன்னேற்றம், தொழில் மேம்பாடு போன்ற சமூக பிரச்னைகளை முன் வைக்காமல் தமிழர்களைப் பிச்சைக் காரர்களாகக் கருதி அது இலவசம், இது இலவசம் என தமிழனின் தன்மானத்தை ஏலம் போட்டுள்ளன.
இலவசங்களை அள்ளி வழங்கி தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு பக்கம் ஏறிக் கொண்டே இருக்கிறது. சொல்லவே கேவலமாக இருக்கிறது- தமிழக அரசின் கடன் சுமை ரூ 1 லட்சம் கோடிக்கும் மேலாம். தமிழக அரசின் கடன் சுமை மட்டும் ஏறிக் கொண்டே போகிறதே என்று வருத்தப் படாதீர்கள். மற்றொரு புறம் அரசியல்வாதிகளின் சொத்துக்களும் கடந்த ஐந்து வருடங்களில் பல மடங்குகள் ஏறிப் போயுள்ளன. ஒரு அமைச்சரின் சொத்து கடந்த ஐந்து வருடங்களில் 780 மடங்கு அதிகரித்துள்ளதாம்.
அரசியல் கட்சிகளிடையே வேற்றுமைகள் பல கண்டாலும் இந்த அரசியல்வியாதிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். ஊழலை ஒழிப்போம் என்றோ ஊழல் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள முயற்சி செய்வோம் என்றோ எந்த ஒரு அரசியல் கட்சியும் மறந்துகூட தங்கள் திருவாய் மலரவில்லை. என்னதான் திமுக மற்றும் அதிமுகவிடையே ஆயிரம் முரண்பாடுகள் கண்டாலும் இந்த ஒரு விசயத்தில் இரு கட்சிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். இதைக் காண அண்ணா இன்று உயிரோடு இருந்து இருந்தால் ஒரு கணம் மனம் பூரித்து தான் போயிருப்பார்.
நல்லவேளையாக அண்ணா இன்று நம்மிடையே இல்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் "தன்மான திராவிடர்" பெயரால் கட்சி நடத்தும் இவ்விரு திராவிட கட்சிகளும் அவருக்கும் ஏதாவது இலவச வாக்குறுதி கொடுத்து தலையில் துண்டைப்போட்டு மூலையில் உட்கார வைத்திருக்கும்!
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தன்மானம் அற்றவனா தமிழன்!
///வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம், நீண்ட கால தொலை நோக்குத் திட்டங்கள், கல்வி
வளர்ச்சி, எல்லாருக்கும் எளிதில் கிடைக்கும் மருத்துவ முன்னேற்றம், தொழில்
மேம்பாடு போன்ற சமூக பிரச்னைகளை முன் வைக்காமல் தமிழர்களைப் பிச்சைக்
காரர்களாகக் கருதி அது இலவசம், இது இலவசம் என தமிழனின் தன்மானத்தை ஏலம்
போட்டுள்ளன///

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தன்மானம் அற்றவனா தமிழன்!
மலேசியாவிலும் நிறைய தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
இது என்ன பாவப்பட்ட சமுதாயமா? கேட்பாரற்று கிடக்கறதே, மாறுமா இந்த நிலை.
இது என்ன பாவப்பட்ட சமுதாயமா? கேட்பாரற்று கிடக்கறதே, மாறுமா இந்த நிலை.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தன்மானம் அற்றவனா தமிழன்!
நல்ல பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தன்மானம் அற்றவனா தமிழன்!
வேதனை தான்... விடிவு எப்போ..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தன்மானம் அற்றவனா தமிழன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தன்மானம்..
» தன்மானம் முக்கியம்…!
» தன்மானம் (ஒரு பக்கக் கதை)
» தமிழர்களின் தன்மானம் காக்கும் நடிகர் விஜய்!
» சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி
» தன்மானம் முக்கியம்…!
» தன்மானம் (ஒரு பக்கக் கதை)
» தமிழர்களின் தன்மானம் காக்கும் நடிகர் விஜய்!
» சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|