புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார். காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, திருநள்ளார் சனி பகவானை தரிசனம் செய்ய நேற்று காரைக்கால் வந்தார். மதியம் 12.10 மணிக்கு கோவிலுக்கு வந்த ராஜாத்தி, முதலில் சொர்ணகணபதி, சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, இறுதியாக சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்தார். ராஜாத்தி சார்பில், சனி பகவானுக்கு தயிலாபிஷேகம் நடத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. பின், எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாத்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாமிதரிசனம் முடிந்து, மதியம் 1.10 மணிக்கு, ராஜாத்தி காரில் புறப்பட்டு சென்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
கருணாநிதி என்கிற கலைஞர் கடவுள் பக்தி கொள்கை இல்லாத மனிதர் ஆயிற்றே.என்ன செய்ய
எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!
சரி தான் கலை அண்ணா.
எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!
சரி தான் கலை அண்ணா.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க
உதயசுதா wrote:அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க
ஹாஹ்ஹா ... சுதா ... சுதா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

சரியான பதில்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick wrote:கருணாநிதி என்கிற கலைஞர் கடவுள் பக்தி கொள்கை இல்லாத மனிதர் ஆயிற்றே.என்ன செய்ய
எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!
சரி தான் கலை அண்ணா.
ரெம்ப நாளா இந்த கவிதை வரிகள் என் கையெழுத்தில் இருக்கு... இப்பதான் நீங்க அதைக் கண்டுபிடிச்சு முதன் முறையா பாராட்டி இருக்கீங்க கார்த்திக்.. நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
யாரங்கே பொய் பிரச்சாரம் செய்வது ?
இதோ கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை
உங்கள் மனைவி திருநள்ளாறு சனீஸ்வரனை விழிபட சென்றதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே ?
அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் .நாம் பெரியார் வழி வந்த திராவிட கட்சிகள் நாம் எப்படி பகுத்தறிவு கொள்கைக்கு முரணாக வழிபடுவோம் /?அங்குள்ள சாமியார்கள் பூசாரிகள் எல்லோருக்கும் எமது இலவசங்கள் கிடைத்தனவா என அறிவதற்காக சென்றார் .அங்கே விசாரித்தபோது தான் தெரிந்தது சிலருக்கு கலர் tv,கிடைக்கவில்லை என்று .இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு பட்டுவாடா கிடைக்கும்

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
kannan3536 wrote:யாரங்கே பொய் பிரச்சாரம் செய்வது ?

கலை wrote:positivekarthick wrote:கருணாநிதி என்கிற கலைஞர் கடவுள் பக்தி கொள்கை இல்லாத மனிதர் ஆயிற்றே.என்ன செய்ய
எத்தனையோ கவிபடிச்சோம் என்னென்னமோ செஞ்சுப்புட்டோம்..
எத்தனையோ எத்தனின் மைந்தனையோ மருகனையோ
மொத்தமாய் அழிக்காம மொள்ளமாரி ஆனோம் நாம்
பைத்தியமா தான் மெல்ல மாறிப் போனோம்..!
சரி தான் கலை அண்ணா.
ரெம்ப நாளா இந்த கவிதை வரிகள் என் கையெழுத்தில் இருக்கு... இப்பதான் நீங்க அதைக் கண்டுபிடிச்சு முதன் முறையா பாராட்டி இருக்கீங்க கார்த்திக்.. நன்றி..!
நான் எப்பவோ பாராட்டியிருப்பேன் இருந்தாலும் உங்களுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காதுங்கற காரணத்துனால பாராட்டல அவ்ளோதான் அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» திருநள்ளாரில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
» கோவிலில் பூஜை செய்தபோதுகுருக்கள் மாரடைப்பால் மரணம்
» பரிகார பூஜை என பெண்களிடம் சல்லாபம்: போலிச்சாமியார் காரைக்குடியில் கைது!
» வாஸ்து, பரிகார பூஜை பண்ணியும் பலனில்லை: ஆதரவாளர்கள் விரக்தி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2