புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_lcapவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_voting_barவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_lcapவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_voting_barவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_lcapவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_voting_barவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_lcapவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_voting_barவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_lcapவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_voting_barவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 27, 2011 9:04 am

இதைவிட ஒரு பெரிய கவுரவம் நடிகர் விவேக்குக்கு வந்துவிடப் போவதில்லை. இதை தனது நண்பர்கள் அத்தனை பேரிடமும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

அப்படியென்ன பொல்லாத விஷயம் நடந்துவிட்டது? பெங்களூருவில் இயங்கி வரும் மிகப்பெரிய அறிவியல் கழகத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் நடிகர் விவேக்! நடிகர் நடிகைகளை கல்லு£ரி விழாக்களுக்கு அழைப்பதெல்லாம் சமுதாயத்தில் அன்றாடம் நடைபெறுகிற கூத்துதானே என்று அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது இந்த விஷயத்தை. ஏன் தெரியுமா?

`இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்` என்ற கல்லு£ரியின் நிர்வாகிகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நேரில் சந்தித்தார்கள். `என்னால் என்ன செய்ய முடியும்` என்ற தலைப்பில் நீங்கள் வந்து பேச வேண்டும் என்று அழைத்தார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில் என்னால் வர இயலாது. ஆனால் எனக்கு பதிலாக நீங்கள் வேறொருவரை அழைத்துச் செல்லுங்கள். நான் சொல்ல நினைத்த கருத்துக்களை அவர் சொல்வார் என்றாராம் கலாம்.

வந்தவர்கள் கலாமே சொல்கிறாரே சரியாகதான் இருக்கும் என்று சம்மதிக்க, அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் விவேக். இந்த நிகழ்ச்சிக்காக இன்று பெங்களுர் கிளம்புகிறார் அவர். ஒருபுறம் வடிவேலு போகிற மீட்டிங் எப்படியிருக்கிறது. மறுபுறம் விவேக் போகிற மீட்டிங் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

நன்றி தமிழ் இ என் என்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 9:06 am

விவேக்கிற்கும், அப்துல்கலாம் ஐயா அவரகளுக்கும் உள்ள நட்பு பற்றி அறிவேன்! ஆனால் விவேக் இவ்வளவு திறமையுள்ளவர் என்பதை இன்று தான் அறிந்தேன்! அங்கு சென்று என்ன பேசுகிறார் என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்!

விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 10:40 am

அந்த அளவுக்கு விவேக் மேல நம்பிக்கை வச்சிருக்கார்னா அவர் பேசுவதை பார்த்தே ஆக வேண்டும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 10:55 am

விவேக் நடித்து வாங்கிய விருதை விட இந்த சம்பவம் பெரிய விருது வாங்கிய உணர்வு ஆகும்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 12:45 pm

அற்புதம்!

இதுதான் சிறந்த விருதாக இருக்க முடியும் விவேக்கிற்கு. அப்துல் கலாம் அவர்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார்.

அநியாயம் :suspect: :suspect:

விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 12:47 pm

விவேக் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவரை சினிமா உலகம் சரியாகப்பயன்படுத்திக் கொள்ளவில்லை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 2:03 pm

நானும் அவர் என்ன பேச போகிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்

விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Uவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Dவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Aவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Yவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Aவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Sவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Uவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Dவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Hவிவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! A
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Mar 27, 2011 2:08 pm

கலை wrote:விவேக் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவரை சினிமா உலகம் சரியாகப்பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சரியாகச்சொன்னீர்கள். சூப்பருங்க

விவேக்கை கூட்டிட்டு போங்க : அதிர்ச்சி கொடுத்த‌ அப்துல் கலாம்! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Tue Mar 29, 2011 7:20 am

கானொலி விரைவில் இணைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 29, 2011 8:41 am

உன் நண்பன் யார் ??? நீ யார் என்று சொல்கிறேன் ... என்ற பொன் மொழிக்கு ஏற்ற உதாரணம் இருவரும் .....
காணொளி கிடைக்கும் பட்சத்தில் யாரவது இணைத்தால் நலம் ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக