Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
+8
T.N.Balasubramanian
கார்த்திநடராஜன்
தாமு
ஆளுங்க
அப்துல்
உதயசுதா
positivekarthick
ANTHAPPAARVAI
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
First topic message reminder :
இன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதை நினைக்கும் பொது எனக்கு ஆத்திரமும் வேதனையும் வருகிறது.
அதாவது, அண்ணாசாலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஒரு சிக்னலில் நிற்கும் பொது ஒருவர் கைக்குட்டை விற்றுக் கொண்டு வந்தார்.
பார்க்க பாவமாக இருக்கிறதே என்று ஒரு கைக்குட்டை வாங்கலாம் என்று நினைத்து, அவரிடம் கேட்ட போது, ஒரு கைக்குட்டையின் விலை 30 ரூபாய் என்று கூறினார்!
என்னையா இது அநியாயமாக உள்ளது ஒரு கைக்குட்டை 30 ரூபாயா என்று அவரிடம் கேட்டபோது
"நான் என்னங்க பண்ணுறது விலைவாசி எறிபோச்சி அடுத்த ஆட்சி வந்தாதான் இந்த நிலைமை மாறும்." என்று கூறினார்.
அதே கைக்குட்டை பிளாட்பாரத்தில் 10 அல்லது 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.
இதில் நான் சொல்ல வந்தது என்னவென்றால், நடக்கும் ஆட்சி இன்றுதான் ஆட்சிக்கு வந்ததா?
தேர்தல் நடக்கும் சமயத்தில் எந்த முட்டாளாவது இது போன்ற பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்வானா?
அரசியலை காரணம் காட்டி இதுபோன்ற அயோக்கியர்கள் செய்யும் செயல்தான் விலை ஏற்றத்திற்கு காரணம்.
ஒருவேளை அவன் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் கைக்கூலியாகக் கூட இருக்கலாம்.
இதுமட்டுமல்ல ஒரு மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை 3.25 காசுகள். அதே தெருவில் அடுத்து 10 அடி தூரத்தில் இருக்கும் இன்னொரு
கடையில் ஒரு முட்டையின் விலை 2.50 காசுகள். ஏன் இப்படி அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டபோது
"விலைவாசி அப்படி விக்குதுங்க. நாங்க என்ன செய்யிறது?" என்று கூறினார்.
அதற்கு நானோ, "இல்லைங்க பக்கத்துக்கடையில 2.50 தானே விற்கிறார்கள்" என்று கேட்டேன்,
அதற்கு அவர் சொல்கிறார், "என்னங்க செய்யிறது, நாங்க மொத்தமா முட்டை வாங்கிட்டு வரோம். வரும்போது எத்தனையோ முட்டை ஓடைஞ்சு போயிடுது,
நாலாயிடுசின்னா முட்டை கெட்டுப்போசின்னு return கொண்டு வராங்க, நாங்க Return கொடுக்க முடியுமா? அதை எல்லாம்
"இப்படி ஏத்தி வித்தாதான்" சரிக்கட்ட முடியும்" என்று கூறுகிறார்.
So, யார் கஷ்டப் பட்டாலும், அவன் லாபம் குறையக்கூடாது என்பதில் கவனமா இருக்கிறான். ஆனால் பழி ஆட்சி மீது.!
இந்த ஆட்சி மட்டுமல்ல, எந்த ஆட்சி வந்தாலும் இப்படிப் பட்ட அயோக்கியர்கள் இப்படித்தான் கொள்ளையடிப்பார்கள், அதிரடியாக நாம் முடிவெடுத்தால்
இந்த நிலைமையை சரி செய்யலாம்.
இது மட்டுமல்ல,
ஒரு கையேந்தி பவன் இருக்கிறது, அதில் ஒரு தக்காளி சாதம் 10ரூபாய். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தக்காளி, வெங்காயம் விலை ஏறி இருந்தபோது
"காய்கறிகளின் விலை ஏற்றத்தினால், ஒரு தக்காளி சாதம் 15ரூபாய். வாடிக்கையாளர்கள் ஆதரவு தரவும்" என்று போர்டு போட்டிருந்தனர்.
ஆனால் இன்றும் அதே விலை தான் விற்கிறார்கள். நான் அவரிடம் கேட்டேன்,
"என்ன அண்ணன், தக்காளி வெங்காயம் தான் விலை குறைஞ்சிடுசே ஏன் நீங்க இன்னும் விலை குறைக்க வில்லை?" என்று கேட்டேன்.
"அட நீங்க என்ன சார், வியாபாரத்தை கெடுத்துடுவீங்க போலருக்கே, ஒரு தடவை விலை ஏத்திட்டு அப்பறம் குறைச்சோம்ன்னா, சாப்பாடு சரியில்லை
அதான் விலை குறைச்சிட்டாங்கன்னு மற்ற கடைக்காரங்க கேவலமா பேசுவாங்க, அப்பறம் யாரும் சாப்பிட வரமாட்டாங்க" என்று கூறுகிறார்.
அந்தப் பகுதியில் மற்ற கடைகளை விட அந்தக் கடைக்கு 15 என்பது சரியான விலை தான். அதனால் "சரி, அந்தப் 'போர்டை'யாவது
கழட்டிப் போடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.
விலைவாசிகள் ஆட்சியால் ஏறுவதில்லை, சிலரின் சூழ்ச்சியால் ஏறுகிறது!
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக ஆட்சிகளை குறை சொல்லிக்கொண்டிருக்காமல் சிந்தித்துப்பாருங்கள்.
தயவு செய்து யாரும் அரசியல் பண்ணாதீர்கள்!
"அந்தப்பார்வை"

Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 3:05 pm; edited 1 time in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
தாமு wrote:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
உண்மை. முற்றிலும் உண்மை.!
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
T.N.Balasubramanian wrote:உண்மை. முற்றிலும் உண்மை.!
ரமணீயன்.
நன்றி ஐயா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
கார்த்திநடராஜன் wrote:நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
varsha wrote:
நன்றி வர்ஷா!
உங்களின் அனைத்து எண்ணங்களுக்கும்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
thendral25 wrote:நண்பர் குயிலன்,அருமயக சொன்னீர்கள்,எல்லாவற்றயும் ஆட்சி செய்பவர்கள் மேல் பலி போடுபவர்கள் இதை பர்தவது திருந்தட்டும்,நன்றி நண்பரே
அதை நீங்கள் சொல்லக் கூடாது.
நான் ஒரு அரசு ஊழியர் எனவே தி.மு.க விற்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொன்னீர்களே அதை மட்டும் என்னால் மறக்கவும் முடியாது, பொறுத்துக் கொள்ளவும் முடியாது.
அதாவது யார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்பது உங்களை போன்றோரின் நெனப்பு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
உண்மையான வார்த்தைகள் இதுபோன்ற செயல்களால் பாதிக்கபடுவது வழியில்லாத ஏழை
நடுத்தர மக்கள்தாம் ..விலைவாசி உயர்வு என் விலை அதிகரித்த வியாபாரிகள்
விலைகுறைந்த பிறகு கிடைத்த லாபம் கண்டு இது போன்று செய்வது மிகவும் தவறானது
..என்று வார்த்தைக்கு வார்த்தை நண்பர்களிடம் கூறமுடிகிறதே தவிர அரசும்
சரியில்லை எனில் இதற்க்கான தீர்வு என்ன என்பது தான் இப்போதைய கேள்வி..
என்றும் அன்புடன்
த.க.நாஞ்சில் சபரி

sabarishkumar- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009
Re: அரசியல் பண்ணாதீர்கள்! (ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது)
sabarishkumar wrote:உண்மையான வார்த்தைகள் இதுபோன்ற செயல்களால் பாதிக்கபடுவது வழியில்லாத ஏழை
நடுத்தர மக்கள்தாம் .....
..............................................
என்றும் அன்புடன்
த.க.நாஞ்சில் சபரி
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
» கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது
» நம் நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உலக அரசியல் - Heelar Baskar
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum