புதிய பதிவுகள்
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 22:27

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 22:19

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 22:08

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 21:56

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 21:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:36

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:51

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 20:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:26

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:22

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:23

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:17

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:16

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 15:16

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:13

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 15:13

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:12

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:11

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 15:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:28

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 10:34

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 10:26

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
66 Posts - 52%
heezulia
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
40 Posts - 31%
Dr.S.Soundarapandian
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
3 Posts - 2%
prajai
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
2 Posts - 2%
selvanrajan
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
1 Post - 1%
Rutu
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
254 Posts - 44%
heezulia
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
228 Posts - 39%
Dr.S.Soundarapandian
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
24 Posts - 4%
i6appar
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
15 Posts - 3%
T.N.Balasubramanian
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
13 Posts - 2%
prajai
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தயவு செய்து... Poll_c10தயவு செய்து... Poll_m10தயவு செய்து... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat 9 Apr 2011 - 13:34






கதையல்ல, கதை நடையில் ஒரு கட்டுரை.
இதுபோன்று ஆங்காங்கே நடைபெறுவதால்.எத்தனை பெற்றோர்களின் மனம் வேதனையடைகிறது.எத்தனை குழந்தைகளின் மனங்கள் குறுகி குன்றிப்போய்விடுகிறது.அதனால் மனதில் எழுந்த ஆதங்கங்களை எழுத்துக்களால் உங்கள் கண்முன்னே தந்துள்ளேன்.



அன்று வழக்கம்போல் கணினியில் வேலைசெய்துகொண்டிருந்தாள் தாய் விளையாடிக்கொண்டிருந்த தனதுமகன் தன் பக்கத்தில்வந்து
”என்ன மம்மி செய்றீங்க” ’மெயில் பார்கிறேன்பா’ சொல்லிகொண்டே மெயிலை பார்த்தவளுக்கு ஒரு மெயில் புதிதாக இருக்க ஓபன்செய்து பார்கிறாள். அதில் தாய்மொழியை வளர்ப்பதாகவும் அதற்காக குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பதாகவும். அதில் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைக்ளுக்கும் பரிசுகளும் சான்றிதல்களும். வழங்கப்படும் எனவும் அதில் குறிபிட்டிருந்தது.

அதை வாசித்து கொண்டிருக்கும் வேளையில் போன் ஒலித்தது. எந்த நபர் மெயில் அனுப்பியிருந்தாரோ அதே நபர் போனில் பேசுவதாகவும் கண்டிப்பாக நிகழ்சிக்கு வரவேண்டுமெனவும். அதற்குமுன் அன்றிரவே தங்களின் குழந்தையையும் பேச அழைத்துவரவேண்டுமெனவும். தாய்மொழியில் இருவரிகள் பேசினால்போதும் என்றும் மிகவும் சாந்தமாக கேட்டுக்கொண்டார். உடனே தன்மகனிடம் விசயத்தை சொன்னாள்தாய். பள்ளியில் அந்த வருடம்தான் தாய்மொழியையும் ஒருபாடமாக எடுத்திருந்த அக்குழந்தை ஆர்வமாக. ”ஓகே மம்மி நீங்சொல்லி தாருங்கள் நான் அதன்படி சொல்கிறேன்” என்றான்.அன்னையும் இருவரியில் என்ன சொல்லிதருவதென நான்குவரியில் தாய்மொழியை பற்றி ஒரு கவிதையை சொல்லிதந்தாள்.அன்றிரவு போனில் பேசிய அந்ததோழி சொன்ன இடத்திற்கு சென்றார்கள்.நிறைய குழந்தைகள் திக்கி திணறி தம்தாய்மொழியை மழலையோடு சொல்லிகொண்டிருக்க இக்குழந்தைக்கு அழைப்புவந்தது.

முதல்முறையாக தன் தாய்மொழியில் ஒரு கவிதை வாசித்தான் அக்குழந்தை.குரல்வளம் நிறைந்திருப்பதனால், மேடைக்கு வரும்நாளில் அதாவது அடுத்த இரண்டுநாளில் இதனோடு மேலும் சிலவரிகள் சேர்த்துக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாகயிருக்கும் எனவும் நடுவர்களால் சொல்லபட, அக்குழந்தைக்கு இன்னும் ஆர்வம் வந்தது ’நிறைய வரிகள் சேர்த்து தாருங்கள் மம்மி’ என வீடு திரும்பும் சமயம்வரை வாசித்த வரிகளையே சொல்லிப்பார்த்துகொண்டே வந்தான்.
இத்தனை ஆர்வத்தோடு கேட்கும் குழந்தையை அன்போடு அணைத்துக்கொண்ட அன்னை அந்த வரிகளோடு சேர்த்து 15 வரிகள் கொண்ட ஒருகவிதை அக்குழந்தைக்கு எழுதிக்கொடுத்தாள். தாய்மொழி என்றபோதும் அயல்நாட்டிலேயே படித்துவளரும் அக்குழந்தைக்கு திக்கி திணறி மூச்சுமுட்டியது இருந்தபோதும்,தானும் கலந்துகொண்டு பரிசு வாங்கவேண்டும் எனஎடுத்த முடிவால் மறுநாளே மனப்பாடம்செய்து அதை ஆடியோ பதிவும் செய்துவைத்துவிட்டான் அக்குழந்தை.

அவன் எதிர்பார்த்த அந்தநாள் அடுத்தநாளாக அமைய காலையிலிருந்து ஏதோ பெரியமனிதர்போல் அக்கவிதை சொல்லிகொண்டே அங்குமிங்கும் ஒரே நடை.அவனின் ஆர்வத்தையும் சற்று படபடப்பையும் கண்ட பெற்றோர் எல்லாம் சரியாக நடக்கும்.மன உறுதியோடு இரு என அவனுக்கு தைரியம் சொன்னார்கள். இதற்கிடையில் தன்னோடு ஸ்கூலில் படிக்கும் மற்றும் சேர்ந்து விளையாடும் நண்பர்களிடம்சொல்லி அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு வரசொல்லியிருக்கிறான் குழந்தை.அங்குபோனதும் அரங்கம் நிரம்பியிருந்தது குழந்தைகள் வண்ண ஆடைதரித்து ஆட்டங்களுக்கும், பேச்சிகளுக்கும், தயாராகி ஒவ்வொன்றாக மேடையேறி ஆட. பேச.
பலகுழந்தைகள் மிகுந்த சிரமபட்டு தன்தாய்மொழியை மழலை பேச்சால் உதிர்க்க.அடுத்து இக்குழந்தையின் பெயர் அழைக்கப்பட கொஞ்சம் பதட்டம் இருந்தபோதும் அதைகாட்டிக்கொள்ளாமல் வேகமாக மேடையேறி தன்தாய்மொழியை அழகியமுறையில் வர்ணித்தான் தன் கொஞ்சும் குரலில்.தாயிற்கோ மனம் காற்றில்பறந்தது. சொல்லிக்கொடுத்தவரிகள் கூடுதலாக இருப்பதால் மறக்காமல் அத்தனையும் சொல்லிவிடவேண்டுமேயென பிராத்தித்தபடியிருந்தாள். தங்குதடையின்றி அனைத்தயும் சொல்லிமுடித்து விடைபெற்று கீழிறங்கிவந்தட்தும், அவனுடைய பள்ளிதோழர்கள் முதல் அனைவரும் ஆரவாரத்தோடு கைத்தட்டினார்கள். தாயிற்கு கண்ணீர் சிந்தியது.தங்கள் குழந்தை முதல்முறையாக மேடையேறி தன்தாய்மொழியை மிக அழகாக உச்சரித்து கவிதை வாசித்ததுகண்டு பூரித்துபோனார்கள் அவனின் பெற்றோர்கள்.
இறங்கிவந்ததும் அவனுடைய நண்பர்கலெல்லாம் கைகொடுக்க, தன் தாயிடம்வந்து ’’மம்மி நான் சரியாக படித்தேனா.முதல்முறைதானே மம்மி இனிமே அடுத்தடுத்து நன்றாக பேசுவேன்’’ என அவனே கேள்வியும்கேட்டு பதிலும் சொன்னபோது ”இப்போதைக்கு இதுபோதுமடா என் செல்லமே” என்று நெஞ்சோடு கட்டிக்கொண்டாள் தாய்.

நிகழ்ச்சி முடிவுக்கு வந்து,மேடையில் வாசித்த குழந்தைகள் அனைவரையும் மேடையருகே வரசொல்லி அழைத்தார்கள்.அனைத்துக் குழந்தைகளும் சென்று மேடையருகே நிற்க. வரிசை வாரியாக முதல். இரண்டு. மூன்று. என ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு கேடயம் வழங்கபட்டது.நான்கு கேட்டகிரி முடிந்த நிலையில் ஒரு தகவல் தெரிவித்தார்கள் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் கேடயம் உண்டுயென்று.அத்தனை குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி, அனைவரையும் அடுத்தடுத்து கூப்பிட்டு கேடயம் வழங்கபட்ட அந்த சிறுவனைமட்டும் அழைக்கவில்லை. இதோ இப்போது இப்போதுஅழைப்பார்கள், அழைப்பார்களென அக்குழந்தையும் தூரத்தில் அமர்ந்திருந்த பெற்றோரும் எதிர்பார்தவன்னமிருக்க கடைசிவரை அழைக்கபடவேயில்லை.

இறுதியாக, வாசித்த அனைத்து குழந்தைகளையும் ஒன்றினைத்து வந்திருந்த சிறப்பு விருந்தினர் முன்னிலையில் மேடையில் வைத்து போட்டோக்கள் எடுக்கப்பட்டார்கள், அப்போதுகூட அக்குழந்தையை யாரும் அழைக்கவில்லை.
மேடையருகே நின்று நின்று பார்த்த அக்குழந்தை, தலையை தொங்கபோட்டவாறு விருவிறுவென நடந்து தன் தாயருகேவந்தான்.அங்கிருந்த அவன் நண்பர்கள் ’ஏண்டா உனக்கு பரிசுதரலை உன்னைமேடையேத்தி போட்டோ எடுக்கலை’ என கேள்விகள்கேட்க இக்குழந்தையும் ஏதும் புரியாதவனாய் ’’ஏன் மம்மி என்னைமட்டும் அழைக்கவில்லை நான் சரியாக படிக்கலையா.எனகேட்பதற்குள் பொலபொலவென வழிந்தது அந்த பிஞ்சுக்கன்னதில் கண்ணீர், தொண்டையை அடத்துக்கொண்டு வந்த துக்கத்தை மறைத்தவளாக அந்ததாய் தன்மகனை மடியில்கிடத்திக்கொண்டு தலையை தடவிகொடுத்தாள்.

அவளுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏன் தன்பிள்ளையை இங்கு அழைத்துவந்தோம் என தன்னைதானே நொந்தவளாக தன் குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.வீடுவந்து சேரும்வரை ஒரேகேள்வி ”ஏன்மம்மி இப்படி செய்தாங்க, மெயிலில்கூட அனைத்து குழந்தைக்கும் பரிசுன்னாங்க. மேடையிலும் அறிவிச்சாங்க.எல்லாருக்கும் தந்தாங்க, ஆனா என்னைய மட்டும் ஒதுக்கிட்டாங்க நான் சிறுவனில்லையா? என்னை அவங்களுக்கு பிடிக்கவில்லையா?என்னையேன் அவர்கள் கடைசியாக அனைவரோடு எடுக்கும் போட்டோவுக்குக்கு கூட அழைக்கவில்லை” என்று கேட்டுவிட்டு ”போங்க மம்மி இனி இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அதுவும் தாய்மொழி. தந்தைமொழின்னு எங்கும் என்னை அழைத்துபோகவேண்டாம்.வேறு நிகழ்ச்சிகளுக்கு என்றால் அழைத்துக்கொண்டுபோங்கள். ஆனா ஒன்று சொல்கிறேன் மம்மி நான் நன்றாக படித்து பெரியவனானதும்,என்னைபோல் சின்ன பசங்களை என்கிரேஜ் செய்வேன் இப்படி டிஸ்கிரேஜ் செய்யமாட்டேன்.அவர்களை நன்றாக ஊக்குவிப்பேன். எல்லார் முன்னிலையிலும் இப்படி அவமானபடுதினா அவர்களும் என்னைபோல் அழுவாங்க,பீல் பண்ணுவாங்க இல்லையா மம்மி” என அக்குழந்தை சொல்லியதைகேட்டு பெற்றோர்கள் அசையாதிருந்தார்கள்.
ஏதேதோசொல்லி அவனை சதமாதனப்படுத்தி உறங்க வைக்க வெகுநேரமெடுத்தது.

குழந்தை உறங்கியதும் அந்த பெற்றோர்கள் பேசிக்கொண்டார்கள்.
வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொண்டு எதிர்கொள்ளும் பக்குவத்தை சொல்லிகொடுத்து நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் எனவும் ,பிஞ்சு நெஞ்சில் விழுந்த இந்தஅடியை வெகு சீக்கிரம் ஆற்றவேண்டும் எனவும்,,
நாளை காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நமக்கு மெயில் அனுப்பி போன்செய்து அழைத்த அந்த நிகழ்சியின் பொருப்பாளருக்கு, போன் செய்து அவர்கள் நடந்துகொண்டதைபற்றியும் இனி இதுபோன்று பிஞ்சுகளின் மனதை நோகடிக்காதவாறு எப்படி நடக்கவேண்டுமென்பதையும், இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்சி நடத்துபவர்கள் நன்கு யோசித்து அறிவிப்புகள் செய்யவேண்டுமமனவும்,அதுவும் குழந்தைகள் நிகழ்ச்சி அவர்களை ஊக்கப்படுத்தி இன்னும் அவர்களை சிறப்பாக்கி அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர முனையவேண்டுமேதவிர. வீரிட்டு எழும் விதையை முளையிலையே வெதும்ப வைத்துவிட தங்கள் நிகழ்ச்சிகளும் ஒரு காரணமாய் அமைந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டுமெவும். தாய்மொழியை வளர்கிறேன் என்றுசொல்லி, அது எங்குமுளைவிட்டு வளர்ச்சியடையவேண்டுமோ அங்கே அதை தயவுசெய்து வளரவிடாமல் வீணடித்துவிடாதீர்கள் எனவும் அவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும் என முடிவெடுதவர்களாய் அன்றிரவை ஆதங்கதோடும் வேதனைகளோடும் கழித்தார்கள்.

இதுபோன்றவைகள் இனிமேல் நடக்காமலிருக்கவேண்டும் என வேண்டியவளாய் விடைபெருகிறேன்..






அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Sat 9 Apr 2011 - 13:41

அருமை அக்கா..இன்று நடைமுறையில் உள்ள ஒரு விடயத்தை கட்டுரையாக வடிவமைத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat 9 Apr 2011 - 14:14

Jiffriya wrote:அருமை அக்கா..இன்று நடைமுறையில் உள்ள ஒரு விடயத்தை கட்டுரையாக வடிவமைத்துக் கொடுத்த உங்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றய காலத்தில் எதையோ வளர்ப்பதாகசொல்லி
அதையே அழிக்கும் செயல் இதைபோன்று பல உள்ளது.

யாரும் பிறர் மனங்களை பார்ப்பதில்லை. அவர்களுக்கு புகழ்கிடைதால் அதுபோதுமென்ற தோரணையில்தான் பல நிகழ்வுகள்நடைபெறுகிறது.
என்ன செய்ய நம்மால் ஆதங்கம் மட்டுமே படமுடிகிறது.

மிக்க நன்றி ப்ரியா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 9 Apr 2011 - 15:25

சரியா சொல்லி இருக்கீங்க மலிக்கா.பல சமயத்தில் தமிழ்சங்கத்தில் இது போல நடந்த நிகழ்ச்சிகளை கண்டு வெறுத்து போய் தான் நான் இப்போது அங்கு போவதெ இல்லை.எங்கு போனாலும்,எத்தனை பெரிய பதவி வகித்தாலும் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது இங்கு வந்தாலெ தெரிந்துவிடும்.



தயவு செய்து... Uதயவு செய்து... Dதயவு செய்து... Aதயவு செய்து... Yதயவு செய்து... Aதயவு செய்து... Sதயவு செய்து... Uதயவு செய்து... Dதயவு செய்து... Hதயவு செய்து... A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat 9 Apr 2011 - 15:45

உதயசுதா wrote:சரியா சொல்லி இருக்கீங்க மலிக்கா.பல சமயத்தில் தமிழ்சங்கத்தில் இது போல நடந்த நிகழ்ச்சிகளை கண்டு வெறுத்து போய் தான் நான் இப்போது அங்கு போவதெ இல்லை.எங்கு போனாலும்,எத்தனை பெரிய பதவி வகித்தாலும் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது இங்கு வந்தாலெ தெரிந்துவிடும்.
//

ஆமாம் சுதா இதுகூட கண்கூடாக நடந்த நிகழ்ச்சிதான்.
.நம்மால் பிறருக்கு எவ்விதத்திலும் கஷ்டமோ மனசங்கடமோ வந்துவிடக்கூடாது,என்றுதான் யாருடைய. எதனுடைய பெயர்களையும் குறிப்பிட விரும்பாமல் நான் எழுதியுள்ளேன்.

நடப்பதை நேரில்கண்டு என்ன செய்ய சிலநேரம் பாகுபாடுகள் வேறுபார்கிறார்கள் சுதா அதான் மிகுந்த சங்கடமாக இருக்கிறது. அக்குழந்தைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் மனதில் வடுகளாக மாறிவிடாமல் இருந்தால் வேண்டும்.

வளப்பதை வளர்கவேண்டியதை தவிர்த்துவிட்டு. எதையோ வளர்க்க நினைக்கிறார்களோ என நினைக்கதோன்றும் அளவுக்கு நடக்கும் சம்பங்கள் சங்கடத்தையேற்படுகிறது.





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat 9 Apr 2011 - 15:54

//தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது இங்கு வந்தாலெ தெரிந்துவிடும்//.

இந்த வரிகள் மிகவும் மனசங்கடத்தை ஏற்படுதினாலும், உண்மைபொதிந்த உண்மையை உணர்த்திய வரிகளாய் உணர்கிறேன் சுதா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 9 Apr 2011 - 16:09

மலிக்கா wrote://தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது இங்கு வந்தாலெ தெரிந்துவிடும்//.

இந்த வரிகள் மிகவும் மனசங்கடத்தை ஏற்படுதினாலும், உண்மைபொதிந்த உண்மையை உணர்த்திய வரிகளாய் உணர்கிறேன் சுதா..

நான் இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளை பார்த்து மனம் வெறுத்துதான் இந்த வார்த்தைய எழுதினேன் மலிக்கா.
மலையாளிகளை எதற்கெடுத்தாலும் கிண்டல் செய்யும் நாம் அவர்கள் ஒற்றுமைய பார்த்தாச்சும் திருந்தவேண்டும்



தயவு செய்து... Uதயவு செய்து... Dதயவு செய்து... Aதயவு செய்து... Yதயவு செய்து... Aதயவு செய்து... Sதயவு செய்து... Uதயவு செய்து... Dதயவு செய்து... Hதயவு செய்து... A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat 9 Apr 2011 - 16:25

உதயசுதா wrote:
மலிக்கா wrote://தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது இங்கு வந்தாலெ தெரிந்துவிடும்//.

இந்த வரிகள் மிகவும் மனசங்கடத்தை ஏற்படுதினாலும், உண்மைபொதிந்த உண்மையை உணர்த்திய வரிகளாய் உணர்கிறேன் சுதா..

நான் இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளை பார்த்து மனம் வெறுத்துதான் இந்த வார்த்தைய எழுதினேன் மலிக்கா.
மலையாளிகளை எதற்கெடுத்தாலும் கிண்டல் செய்யும் நாம் அவர்கள் ஒற்றுமைய பார்த்தாச்சும் திருந்தவேண்டும்

உண்மைதான்! படிக்கும் போதே அந்த தோல்வி நம்மைத் தழுவியதைப் போன்ற உணர்வு.
. யாதுமறியா குழந்தைகளின் மனதில் இதுபோன்ற நிகழ்சிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நல்லதொரு கட்டுரை நல்கிய சகோதரிக்கு பாராட்டுகள்.

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat 9 Apr 2011 - 17:00

உதயசுதா wrote:
மலிக்கா wrote://தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்பது இங்கு வந்தாலெ தெரிந்துவிடும்//.

இந்த வரிகள் மிகவும் மனசங்கடத்தை ஏற்படுதினாலும், உண்மைபொதிந்த உண்மையை உணர்த்திய வரிகளாய் உணர்கிறேன் சுதா..

நான் இந்த மாதிரி பல நிகழ்ச்சிகளை பார்த்து மனம் வெறுத்துதான் இந்த வார்த்தைய எழுதினேன் மலிக்கா.
மலையாளிகளை எதற்கெடுத்தாலும் கிண்டல் செய்யும் நாம் அவர்கள் ஒற்றுமைய பார்த்தாச்சும் திருந்தவேண்டும்
//

எழுதியதில் தவறில்லை உண்மை அதுதானே சுதா. உண்மை சுடும் என்பது நிஜம்.

//மலையாளிகளை எதற்கெடுத்தாலும் கிண்டல் செய்யும் நாம் அவர்கள் ஒற்றுமைய பார்த்தாச்சும் திருந்தவேண்டும்//

இதுவும் உண்மைதான் சுதா அவர்கள்கூட 6 வருடங்கள்.
5 மளையாளக் குடும்பங்கள். நாங்கள்மட்டும் தமிழ்குடும்பங்களென ஒன்றாக இருந்திருக்கிறோம். அவர்களின் பழக்கவழக்கங்கள் நெளிவு சுழிவுசுகள். எல்லாம் வித்தியாசம். அதிலும் அவர்களுக்குள் ஒன்று என்றால் ஒன்றுகூடிக்கொள்ளும் பண்பு மிகவும் பிடித்திருக்கிறது.

எதிலுமே ஒன்றுபட்டால்தான் உண்டுவாழ்வு. இதை எப்போது உணரப்போகிறார்களோ தெரியவில்லை..






அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 9 Apr 2011 - 17:04

அருமை அருமை தயவு செய்து... 677196 தயவு செய்து... 677196 தயவு செய்து... 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக