புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_vote_lcapவாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_voting_barவாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_vote_rcap 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_vote_lcapவாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_voting_barவாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_vote_lcapவாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_voting_barவாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 8:27 pm

இன்று (மார்ச் 26ம் திகதி), இரவு 8.30 க்கு, 2011 இன் Earth Hour எனும்
உலகின் மாபெரும் தன்னிச்சையான பொதுமக்கள் நிகழ்வு இடம்பெறுகிறது.

வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! Earth-hour-1

சரியாக இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை, உலகின் பல்லாயிரக்கணக்கான
வர்த்தக நகரங்கள் அனைத்தும் தமது மின் ஒளிவிளக்குகளை நிறுத்தி பூமியை
குளிர்விக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் கைகளில்
மெழுகு வர்த்திகளுடன் சாலைகளின் ஒன்றிணைந்து Earth Hour ஐ கொண்டாட
தயாராகிவிட்டனர். நீங்களும் தயாரா? உங்கள் வீடுகளிலும் மின் விளக்குகளை
இந்த ஒரு மணி நேரத்திற்கு
அனைத்து வைப்பீர்களா?

வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! Earth-hour-3

மின்சக்தியை நிறுத்தி வைக்க மனித சக்தியால் முடியாதா என்ன?

ஆஸ்திரேலியாவில்
இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு 2007 ம் ஆண்டு சிட்னி நகரில் ஒரு
சிறிய நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த Earth Hour , உலகின் மாபெரும்
தன்னிச்சையான தொண்டு நிகழ்வாக 2010 இல் சாதனை படைத்து, இன்று 128 நாடுகளில்
இந்நிகழ்வை நடத்த சம்மதம் வாங்கப்பட்டுள்ளது.

மாபெரும் கைத்தொழில், வர்த்தக நகரங்கள் தமது உற்பத்திகளுக்காக ஒரு மணி
நேரமென்ன, ஒரு 60 செக்கன் மின்சார வசதியில்லையென்றாலும், பல பில்லியன்
கோடிக்கணக்கான பண நஷ்ட்டத்தை எதிர்கொள்ளும். ஆனால் ஒரு மணி நேர மின்சார
சேமிப்பினால், எதிர்கால சந்ததியினரினதும், எதிர்கால பூமித்தாயின்
நல்வாழ்வுக்குமாக இந்த சம்மதத்தை மனமுவந்து அளித்துள்ளன. இன்று யூடியூப்
வீடியோ தளமும்
தனது லோகோவில் Earth Hour க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

WWF மற்றும் earthhour.org ஆகிய இணைந்து இந்த Earth Hour நிகழ்வை நடத்துகின்றன. நீங்களும் earthhour.org
இணைவதன் மூலம் இந்நிகவில் உங்களது நேரடியான பங்களிப்பை வழங்கலாம்! உங்கள்
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்நிகழ்வை பற்றி அறிவித்து, ஒன்றாக
கொண்டாடலாம்!

எங்கே நீங்கள் தயாரா? மறந்துவிடாதீர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு! (உலக
கோப்பை போட்டி தொலைக்காட்சியில் சென்றாலும் பார்ப்பதை தவிருங்கள்)

வாருங்கள்! ஒரே ஒரு மணிநேரம் உலகை குளிர்விப்போம் : இன்று இரவு 8.30 மணிக்கு Earth Hour! Earth-hour-4

இதோ Earth Hour பற்றிய மேலதிக தகவல்களுக்கு: http://www.earthhour.org/Homepage.aspx

சிறுவர்களுக்கு : http://www.earthhour.org/kids/MakeALantern.aspx

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக