Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
+13
ஹரிஹர04
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
Aathira
கலைவேந்தன்
கே. பாலா
அசுரன்
jeylakesengg
உதயசுதா
அப்துல்
ஹாசிம்
முரளிராஜா
சிவா
17 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
First topic message reminder :
முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை' என தெரிவித்தனர்.
முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முரளிராஜா wrote:பயபுள்ள பலபேரை மறக்கமுடியாம வாழ்ந்துகிட்டு இருக்குபுரட்சி wrote:
இல்லைனா போன வருசம் போட்ட திரியை இப்ப தேடி போய் படிக்குமா?
அதானே உங்களை மாதிரி அவரால பலச மறக்க முடியலை அண்ணா
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
அந்த மனுசன்கிட்ட இவ்வளவு சொல்லியும் இங்க பதிவ போட்டுட்டு அங்க கடலை போட போயிட்டாரு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முரளிராஜா wrote:பயபுள்ள பலபேரை மறக்கமுடியாம வாழ்ந்துகிட்டு இருக்குபுரட்சி wrote:
இல்லைனா போன வருசம் போட்ட திரியை இப்ப தேடி போய் படிக்குமா?
Guest- Guest
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முரளிராஜா wrote:அந்த மனுசன்கிட்ட இவ்வளவு சொல்லியும் இங்க பதிவ போட்டுட்டு அங்க கடலை போட போயிட்டாரு
வரல அண்ணே
Guest- Guest
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
என்னது இன்னிக்கு அந்த பெண் வரலையா?புரட்சி wrote:
வரல அண்ணே
அப்ளிகேசன வேற கம்பெனிக்கு போடுங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
என்னது இன்னிக்கு அந்த பெண் வரலையா?
அப்ளிகேசன வேற கம்பெனிக்கு போடுங்க
நல்ல பிள்ளய கெடுக்கிரதுல குறியா இருங்க.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முரளிராஜா wrote:என்னது இன்னிக்கு அந்த பெண் வரலையா?புரட்சி wrote:
வரல அண்ணே
அப்ளிகேசன வேற கம்பெனிக்கு போடுங்க
அதெல்லாம் முடியாது எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட் ஏ தான் வேணும் ...
Guest- Guest
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
யுவர் ஹானர், இந்த சிவா மாமா அங்கிள், கடுப்பேத்துரார், மறக்கலாமுன்னு நெனைச்சா மறுபடியும் இந்த முதல் காதலி விவரத்தை எழுதி மனச கஷ்டப்பட வச்சிட்டாரு. அழுகையா வருது.
சிவா மாமா அங்கிள் நீங்க இப்படியெல்லாம் பண்ணப் படாது.
சிவா மாமா அங்கிள் நீங்க இப்படியெல்லாம் பண்ணப் படாது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
» 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி
» மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள்
» மறக்க முடியாத சிரிப்பு!
» மறக்க முடியாத உன் நினைவுகள்
» 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி
» மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள்
» மறக்க முடியாத சிரிப்பு!
» மறக்க முடியாத உன் நினைவுகள்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|