ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Poll_c10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Poll_m10மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

+13
ஹரிஹர04
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
Aathira
கலைவேந்தன்
கே. பாலா
அசுரன்
jeylakesengg
உதயசுதா
அப்துல்
ஹாசிம்
முரளிராஜா
சிவா
17 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by சிவா Sat Mar 26, 2011 3:17 pm

First topic message reminder :



முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை' என தெரிவித்தனர்.

முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 6:52 pm

மதன் wrote:கலை அண்ணனுக்கு பொருத்தமான பதிவு மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 2825183110

நன்றிங்ணா... கோபம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 6:53 pm

akaleel wrote:என் நண்பரின் வாழ்வில்
இவர் காதலித்தார்
பின்னர் சூழ்நிலைக்கைதியாகி
கரம் பிடித்தார் வேறொரு பெண்ணை
மறக்காமல் பெயரிட்டார் மகளுக்கு
மகள் காதலித்தபோது எதிர்த்தார்
ஆனால்
பேத்திக்கு மருமகன் பெயர் வைத்தார்
அது அவரின் காதலியின் பெயர்?
ஹூம் வாழையடிவாழை

உங்களைப்பற்றி உறுப்பினர் அறிமுகத்தில் ஒரு அறிமுகம் கொடுங்க கலீல்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by அப்துல்லாஹ் Sun Apr 24, 2011 7:01 pm

அப்படியே ஆகட்டும்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Bமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Dமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Uமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Lமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Lமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 7:04 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:சிவா உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிரலாமே மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 755837

ஒன்று இரண்டாக இருந்தால் உடனடியாக எழுதிவிடலாம்! ஆனால் அதற்கு தனி தளமே துவங்க வேண்டியதிருக்குமே முரளி!
தல...அந்த தளம் எப்போது துவங்குவீர்கள்...? அதிக ஆவலோடு... மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 1194657695


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Friendshipcomment54மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by முரளிராஜா Sun Apr 24, 2011 7:06 pm

இந்த திரி போறபோக்க பாத்தா
இந்த விசயத்துல நிறைய பேர்
பாதிக்கபட்டு இருக்காங்கன்னு தெரியுது பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by Guest Sun Apr 24, 2011 7:07 pm

கலைவேந்தன் wrote:
மதன் wrote:கலை அண்ணனுக்கு பொருத்தமான பதிவு மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 2825183110

நன்றிங்ணா... மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 44296

ஓகே!!!! அண்ணன் டா ...
avatar
Guest
Guest


Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 7:09 pm

முரளிராஜா wrote:இந்த திரி போறபோக்க பாத்தா
இந்த விசயத்துல நிறைய பேர்
பாதிக்கபட்டு இருக்காங்கன்னு தெரியுது பைத்தியம்

அடுத்த இலைக்கு பாயாசம் கதையா..? புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by ஹரிஹர04 Wed Apr 27, 2011 11:40 am

முதல் காதலை,யாராலும் மறக்க முடியாது.
ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by முரளிராஜா Wed Aug 08, 2012 10:27 am

புரட்சி wrote: சோகம்
பயபுள்ள பலபேரை மறக்கமுடியாம வாழ்ந்துகிட்டு இருக்கு
இல்லைனா போன வருசம் போட்ட திரியை இப்ப தேடி போய் படிக்குமா? ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 5 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum