ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

+13
ஹரிஹர04
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
Aathira
கலைவேந்தன்
கே. பாலா
அசுரன்
jeylakesengg
உதயசுதா
அப்துல்
ஹாசிம்
முரளிராஜா
சிவா
17 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by சிவா Sat Mar 26, 2011 3:17 pm

First topic message reminder :



முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை' என தெரிவித்தனர்.

முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by சிவா Sun Mar 27, 2011 9:36 am

முரளிராஜா wrote:சிவாவ வம்புக்கு இழுக்கலன்னா அன்னிக்கு கவலைபடுவேன் சிரி

ரொம்ப நல்ல பாலிஸி! மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 224747944


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 9:39 am

என்னை ரொம்ப புகழாதிங்க
புகழ்ச்சி எனக்கு புடிக்காது ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by சிவா Sun Mar 27, 2011 9:42 am

முரளிராஜா wrote:என்னை ரொம்ப புகழாதிங்க
புகழ்ச்சி எனக்கு புடிக்காது மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 755837

காலையிலேயே வேலை அதிகமாக உள்ளது! அதனால்தான் என்னால் இப்பொழுது சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை!

ஆனா திரும்பவும்.....

வரமாட்டேன்,..... மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 230655


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by முரளிராஜா Sun Mar 27, 2011 9:43 am

அந்த பயம் இருந்தா சரி
(ஓவரா பேசிட்ட முரளி ஓடிடு)
அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by கே. பாலா Sun Apr 24, 2011 5:30 am

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 599303 துடிப்பு நிற்கும்வரை காதல் நினைவுகள் மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 230655 போல நம்முடன் வந்துகொண்டே இருக்கும்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 10:08 am

சிவா wrote:

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை' என தெரிவித்தனர்.

முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது என்னைக்குறித்த தகவலாக இருக்குமோ என்று ஐயமாக உள்ளது..! அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by Aathira Sun Apr 24, 2011 11:20 am

முதலுக்கு என்றும் நெஞ்சில், நெஞ்சில் முகிழ்க்கும் நினைவில் முதலிடமே.. மாற்றுக்கருத்துக்கு இடமேது..
அது என்ன ஆண்களுக்கு... பெண்களுக்கு இல்லையா? இருவருக்கும் ஒரே மாதிரி கையளவு தானே மனது.


மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Tமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Hமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Iமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Rமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 24, 2011 11:43 am

Aathira wrote:முதலுக்கு என்றும் நெஞ்சில், நெஞ்சில் முகிழ்க்கும் நினைவில் முதலிடமே.. மாற்றுக்கருத்துக்கு இடமேது..
அது என்ன ஆண்களுக்கு... பெண்களுக்கு இல்லையா? இருவருக்கும் ஒரே மாதிரி கையளவு தானே மனது.

உண்மைதான்.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by Guest Sun Apr 24, 2011 12:45 pm

கலை அண்ணனுக்கு பொருத்தமான பதிவு மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 2825183110
avatar
Guest
Guest


Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by அப்துல்லாஹ் Sun Apr 24, 2011 6:26 pm

என் நண்பரின் வாழ்வில்
இவர் காதலித்தார்
பின்னர் சூழ்நிலைக்கைதியாகி
கரம் பிடித்தார் வேறொரு பெண்ணை
மறக்காமல் பெயரிட்டார் மகளுக்கு
மகள் காதலித்தபோது எதிர்த்தார்
ஆனால்
பேத்திக்கு மருமகன் பெயர் வைத்தார்
அது அவரின் காதலியின் பெயர்?
ஹூம் வாழையடிவாழை


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Bமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Dமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Uமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Lமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Lமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Aமனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 4 Empty Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum