Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
+13
ஹரிஹர04
தேனி சூர்யாபாஸ்கரன்
அப்துல்லாஹ்
Aathira
கலைவேந்தன்
கே. பாலா
அசுரன்
jeylakesengg
உதயசுதா
அப்துல்
ஹாசிம்
முரளிராஜா
சிவா
17 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
First topic message reminder :
முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், `தங்களை முதன் முதலில் கவர்ந்திழுத்த கவர்ச்சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலையிலும் மறக்க முடியவில்லை' என தெரிவித்தனர்.
முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லியிருந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லியிருந்து அந்த காதல் நிராகரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வுகளையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முதல்ல நீங்க மேடம் போடுறதை நிறுத்துங்க.முரளிராஜா wrote:உதயசுதா மேடம், சிவா என்ன பதில் சொல்லி இருக்காருனு பாருங்கஉதயசுதா wrote:உண்மைதான் சிவா யாராலும் முதல் தடவை காதலித்து இருந்தாலும் சரி.காதலிக்கப்பட்டாலும் சரி அதை மறக்க முடியாதுதான்.![]()
அவர் சொல்லி இருக்கறதும் சரிதானே. அவருக்கு அவரோட அனுபவம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டிங்கன்னா
இனிமே மேடம் போடல
இனிமே மேடம் போடல
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
நல்ல வேலாட சாமி எனாயும் யாரும் காதலிக்குள
நானும் யாராயும் காதலிக்குள
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 514396](https://2img.net/u/1813/71/41/02/smiles/514396.gif)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
நானும் யாராயும் காதலிக்குள
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 514396](https://2img.net/u/1813/71/41/02/smiles/514396.gif)
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முரளிராஜா wrote: நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டிங்கன்னா
இனிமே மேடம் போடல
சரி, இனிமேல் மேடம் என அழைக்க வேண்டாம் முரளி! ஆண்டி என்று அழையுங்கள்!
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு முரளி.நீங்க என்னை விட ஒண்ணு, இரண்டு வயசு பெரியவர்.நான் உங்களை முரளி சார் என்றா கூப்பிடுறேன் இல்லையே.மேடம் எல்லாம் நம்மள விட பெரியவங்களை கூப்பிட பயன்படுதர வார்த்தை.நான் அந்த அளவுக்கு பெரியவள் இல்லை.முரளிராஜா wrote: நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டிங்கன்னா
இனிமே மேடம் போடல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
முரளிராஜா wrote:சிவா wrote:முரளிராஜா wrote:சிவா உங்கள் அனுபவத்தையும் இங்கு பகிரலாமே![]()
ஒன்று இரண்டாக இருந்தால் உடனடியாக எழுதிவிடலாம்! ஆனால் அதற்கு தனி தளமே துவங்க வேண்டியதிருக்குமே முரளி!
அவ்வளவு மோசமானவரா நீங்கள்?
என்னை போல நல்லவர்னு உங்களை தப்பா நினைத்துவிட்டேனே![]()
உங்களின் நண்பன்தானே நான், வேறு எப்படி இருக்க முடியும்!
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
சிவா wrote:முரளிராஜா wrote: நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டிங்கன்னா
இனிமே மேடம் போடல
சரி, இனிமேல் மேடம் என அழைக்க வேண்டாம் முரளி! ஆண்டி என்று அழையுங்கள்!
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)

![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள் - Page 2 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
ஆனால் சிவா உங்களை ஆண்டி என அழைக்க சொல்கிறார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
உதயசுதா wrote:சிவா wrote:முரளிராஜா wrote: நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டிங்கன்னா
இனிமே மேடம் போடல
சரி, இனிமேல் மேடம் என அழைக்க வேண்டாம் முரளி! ஆண்டி என்று அழையுங்கள்!![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
» 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி
» மறக்க முடியாத உன் நினைவுகள்
» மறக்க முடியாத ஓர் இரவு
» மறக்க முடியாத சிரிப்பு!
» 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி
» மறக்க முடியாத உன் நினைவுகள்
» மறக்க முடியாத ஓர் இரவு
» மறக்க முடியாத சிரிப்பு!
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|