புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
115 Posts - 75%
heezulia
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
280 Posts - 76%
heezulia
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_m10ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை மிரட்டும் உலகம் தழுவிய பிரச்சினை?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2009 11:20 pm

ஆண் உறுப்பின் அளவு, இன்றைய ஆண்களை மிரட்டும் ஒரு உலகம் தழுவிய பிரச்சினை. இதற்குக் காரணம், நீலப்படங்களில் வரும் செயற்கை ஆண் குறிகளையோ அல்லது மருந்து மாத்திரைகளால் பெரிதாக்கப்பட்ட ஆண் குறிகளையோ பார்த்து விட்டு அதே போன்ற மிகப் பெரிய ஆண்குறி நமக்கு இல்லையே என ஆண்கள் ஏங்குவது தான்.

சரி. இந்தப் பிரச்சிiனைக்குத் தீர்வு தான் என்ன?

சிறிய ஆண் உறுப்பு என்ற ஒரு பிரச்சனையே இல்லை. மைக்ரோபீனிஸ் எனப்படும் மிகச்சிறிய ஆண் உறுப்பு முக்கால் இஞ்ச் அல்லது 2 சென்டி மீட்டரை விட சிறியதாக இருக்கும். இப்படிப்பட்டவர்களால் உடலுறவில் ஈடுபட முடியாது.

ஹார்மோன் குறைபாடுகள், குரோமோசோம்களின் குறைபாடு, மற்றும் பைரோனி (Peyronie) நோய் போன்ற காரணங்களால் மைக்ரோபீனிஸ் பிரச்சனை உண்டாகலாம்.

பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தைக் கண்டறிந்து இந்தப் பிரச்சனையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆண் உறுப்பின் அளவைச் சரி செய்ய முடியும்.

சிலருக்கு ஆண் உறுப்பு நேராக இல்லாமல் வளைந்துள்ளது. விரைப்பையில் வலது புறம் மேலே ஏறியும், இடது புறம் கீழேயும் இறங்கியும் உள்ளது. இதனால் பிரச்சனை ஏதும் உண்டாகுமா?

சிசுவாக இருக்கும் போது விரைப்பைகள் அடிவயிற்றில் வளரத் தொடங்கி பின்பு கீழே இறங்கி விரைப்பைக்கு வருகின்றன. அவ்வாறு வரும்போது வலது விரைப்பை சிறிது கீழே தங்கி விடும். இது இயற்கையானது தான். இதில் பயப்பட ஒன்றுமே கிடையாது.

ஒரு சிலருக்கு ஆண் உறுப்பு விரைப்படையும் போது மிகவும் வளைந்தும், வலியுடனும் காணப்படுவதற்கு என்ன காரணம்?

Peyronie என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆண் உறுப்பு விரைப்படையும் போது வளைந்தும், வலியுடனும் காணப்படும். இதன் காரணமாக சிலருக்கு விந்து வெளியேறுவதால் சில சிக்கல்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

இந்த நோய்க்கு சில மருந்துகள் உண்டு. நெஸ்பிட்- என்ற அறுவை (nesbit surgery)சிகிச்சை மூலம் வளைந்த ஆண் உறுப்பைச் சரி செய்ய முடியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக