புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
98 Posts - 49%
heezulia
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
7 Posts - 4%
prajai
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
225 Posts - 52%
heezulia
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_m10வள்ளுவர் வழியில் ரஜினி!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் வழியில் ரஜினி!!!

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Sat Mar 26, 2011 12:04 pm

கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகவும் மாட்டேன்! – வள்ளுவர் வழியில் ரஜினி

அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும்
கூடாது என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார்
ரஜினி.

சங்கத் தமிழ்ப் பேரவை சார்பாக முதல்வருக்கு பிப்ரவரி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
கடந்த வாரம் திரையுலகம் சார்பாக முதல்வருக்கு நடைபெற்ற
பாராட்டுவிழாவின்போது அமைச்சர்கள் ஜெகத்ரட்சகனும் துரைமுருகனும் அடிக்கடி
எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள்.​ அதற்கான காரணம் இப்போதுதான்
தெரிகிறது.
திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவை விட சிறப்பான ஒரு பாராட்டு விழாவை
நாம் முதல்வருக்கு நடத்த வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். மாயாபஜார்,​
ஜெகன்மோகனி போன்ற படங்களில் வரும் செட்களை விட பிரமாண்டமான செட் அமைத்து
இந்த விழா மேடையைச் சிறப்பித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னை அழைத்த போது
எனக்கு டெல்லியில் எந்திரன் படப்பிடிப்பு இருந்தது. படப்பிடிப்பு கேன்சல்
ஆனால் வருகிறேன் என்று கூறினேன். அதை போல் படப்பிடிப்பும் அனுமதி கிடைக்காத
காரணத்திற்காக கேன்சல் ஆனது. அதனால், நானும் இந்த விழாவில் கலந்து
கொண்டுள்ளேன்.
நான் பெங்களூருக்கு காரில் செல்லும்போது திருவள்ளுவர் சிலையை ஒரு
துணியால் மூடி,​​ திறக்காமல் அப்படியே வைத்திருந்ததை அடிக்கடி
பார்த்திருக்கிறேன். அந்த நிலையை மாற்றி பல முயற்சிகளுக்குப் பிறகு
திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

அதே சமயம்,​​ கர்நாடகத்தைச் சேர்ந்த சர்வக்ஞருக்கு சென்னையில் சிலை
வைக்கவும் முதல்வர் காரணமாக இருந்தார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த
சர்வக்ஞரைப் பற்றிப் படித்தால் அவருடைய எழுத்துகளில் பகுத்தறிவு,​​ ஜாதி
மறுப்பு,​​ ஆண்-பெண் எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள்
இருப்பதை அறியலாம். அவர் ஒரு சித்தர். சில இடங்களில் பெரியார் சொல்வதைப்
போலவே இருக்கும்.​ அப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பிய
சர்வக்ஞருக்கு சிலை வைத்தவர் முதல்வர்.
இந்த விழாவைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.​
குதிரைக்கு பயம் தெரியாமல் இருக்க கண்களுக்கு அருகில் துணி கட்டுவார்கள்.​
அதுவும் பயம் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாக்களில் நாங்கள் முதல்வரை -​
அந்தக் குதிரை போல பயம் அறியாமல் ‘எங்கள் விழா’ என்ற உரிமையுடன்
பாராட்டியிருக்கிறோம்.

ஆனால்,​​ இவ்வளவு பெரிய மனிதர்கள் இருக்கும் இதுபோன்ற மேடையில்
முதல்வரைப் பாராட்டிப் பேசும்போது ஒரு பயம் வருகிறது. ஜெகத்ரட்சகன்
பேசும்போது முதல்வர் வேறு மாநிலத்தில் ​(வங்காளம்)​ பிறந்திருந்தால் நோபல்
பரிசு கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டார்.​ கலைஞர் தமிழ்நாட்டில்
பிறந்ததுதான் பெருமை.​ இங்கு பிறந்ததால்தான் இன்று மத்திய அரசையும் ஆட்டிப்
படைத்துக் கொண்டிருக்கிறார். இங்குள்ளவர்கள் கையில்தான் மத்திய அரசு
இருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு என் மகள் ​(சௌந்தர்யா)​ நிச்சயதார்த்த பத்திரிகையை முதல்வருக்குத் தர முடிவெடுத்தோம்.

அப்போது என் குடும்பத்தாரிடம் ‘நீங்கள் போய் பத்திரிகை கொடுங்கள்’ என்றேன்.
‘நீங்கள் வரவில்லையா,​​ முதல்வர் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டாரா?’ என வீட்டில் கேட்டனர்.
‘தவறாக நினைப்பவர்கள் தவறாகத்தான் நினைப்பார்கள்.​ கலைஞர் என்னைத் தவறாக
நினைக்க மாட்டார்.​ அவருக்கு என்னைப் பற்றித் தெரியும்.​ கல்யாண பத்திரிகை
கொடுக்கும்போது நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.​ அதன்படி என்
வீட்டினர் அவருக்கு பத்திரிகை தந்தார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் திருவள்ளுவரும் சர்வக்ஞரும் ‘அரசன் என்பவன்
நெருப்பு மாதிரி;​ நெருப்பிடம் நெருங்கவும் கூடாது;​ விலகி இருக்கவும்
கூடாது’ என சொல்லியிருக்கிறார்கள்.​ அதனால் நான் முதல்வரிடம் நெருங்கியும்
இருக்க மாட்டேன்;​ விலகியும் இருக்க மாட்டேன்.

வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்களே…
இதுபோன்ற பாராட்டு விழாக்கள் முதல்வருக்கு எந்த அளவுக்கு சந்தோஷத்தைத்
தரும் எனத் தெரியாது.​ அவரே பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று சொன்னாலும்
யாரும் விடமாட்டேன் என்கிறார்களே!
இதுபோன்ற பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்துகொள்வதற்கு காரணம்,​​ அதை
நடத்துபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குதான்.​ அப்படிப்பட்ட
முதல்வர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க
வேண்டும்…” என்றார் ரஜினி.
விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை எம்எம் கிருஷ்ணா, முதல்வர் கருணாநிதியை வாழும் வரலாறு என்று பாராட்டினார்.
நடிகர்கள் கமல்ஹாஸன், மம்முட்டி உள்ளிட்டோரும் பேசினர்.

நன்றி : Envazhi.com

வள்ளுவர் வழியில் ரஜினி!!! 168113 அன்புடன் லக்ஷ்மண் வள்ளுவர் வழியில் ரஜினி!!! 168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 12:26 pm

கலைஞரை ரொம்பவும் தான் பாராட்டியிருக்காரு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 12:34 pm

ரஜினி படத்தில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ!(ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்)

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 12:36 pm

இத நான் ஒத்துக்க மாட்டேன் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 12:39 pm

Manik wrote:இத நான் ஒத்துக்க மாட்டேன் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க

தீர்ப்ப எழுதிட்டு பேனா முள்ள உடைத்து விட்டாச்சி நண்பா!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 12:47 pm

என்ன ஒரு அநியாய தீர்ப்பு வள்ளுவர் வழியில் ரஜினி!!! 139731 வள்ளுவர் வழியில் ரஜினி!!! 740322

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 1:45 pm

ஆயிரம் இருந்தாலும் தல போல மேடயிலயே அவங்க பன்ற அராஜகத்தை சொல்ல தில் வேணும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக