ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நண்பன்

3 posters

Go down

என் நண்பன்  Empty என் நண்பன்

Post by Lakshman Sat Mar 26, 2011 12:08 pm

எனக்கென ஒருவன்,
எனக்கே எனக்காய்...என் நட்புலகின் அரசனாய்,
என்றும் நீ என் நண்பன் , என் தோழன் , என்னை காக்க , என்னை நேசிக்க....

நண்பனே உனக்கும் எனக்கும் என்ன உறவு ?
குஞ்சிற்கு உணவூட்டிம் தாய்ப் பறவை உறவா?
மலரைக் காக்கும் முள்ளின் உறவா ?
சொல்லாமல் சொல்லும் அதை நம் ந்ட்ப்பு

ஊர் நூறு கூறும் , பதில் கூறாதே,
உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் அறியாமல் நான் இல்லை,
நட்பின் பரிசுத்தம்...அது நீ அல்லவா...

சொந்தங்கள் எல்லாம் சோகங்கள் ஆகிவிட,
சொந்தமாய் , என் உறவாய் , இனிய பந்தமாய் , இளந் தென்றலாய்
என் வாழ்விலும் ஓர் இனிய சல சலப்பு,
என் மனதிலும் ஒர் தெய்வம்...

ரத்த உறவும் , சொந்தங்களும் தானா நிஐயம் ?
நட்பிற்கு இல்லாத சக்தி வேறெதற்குண்டு ?
என்னை தேடி வந்த வானவில் நீ,
என்றும் என் வாழ்வின் இனிய சுகந்தம் நீ...

நண்பன் என்று சொல்லிக்கொள்ள . . .என் வாழ்வில் ஒருவன்
என் சுகங்களிலும் , சோகங்களிலும்...தவறாது பங்கேற்க ,
என் நெடுநாள் கனவு, உன்னால் நனவாயிற்று...

எனக்கென என்னை நண்பியாய் ஏற்றவன்,
உன் தாயாய் , சினேகிதியாய் என்றும் நான்...
எம் உறவு என்றும் புனிதமே,
மாசு பட நீயும்,நானும் நீசர்கள் அல்ல...

எனக்கென ஒருவன்,
எனக்கே எனக்காய்...என் நட்புலகின் அரசனாய்,
என்றும் நீ என் நண்பன் , என் தோழன் , என்னை காக்க , என்னை நேசிக்க....

நன்றி : தோழி பிரியசகி


என் நண்பன்  168113 அன்புடன் லக்ஷ்மண் என் நண்பன்  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

என் நண்பன்  Empty Re: என் நண்பன்

Post by முரளிராஜா Sat Mar 26, 2011 12:10 pm

கவிதை அருமை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் நண்பன்  Empty Re: என் நண்பன்

Post by Lakshman Sat Mar 26, 2011 12:12 pm

முரளிராஜா wrote:கவிதை அருமை

நண்பா எல்லா புகழும் தோழி பிரியசகி சேர்ந்ததாகும்


என் நண்பன்  168113 அன்புடன் லக்ஷ்மண் என் நண்பன்  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

என் நண்பன்  Empty Re: என் நண்பன்

Post by முரளிராஜா Sat Mar 26, 2011 12:15 pm

அந்த கவிதையை எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் என் நன்றியை
சொல்வதுதானே முறை நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் நண்பன்  Empty Re: என் நண்பன்

Post by Lakshman Sat Mar 26, 2011 12:16 pm

என் நண்பன்  1772578765 நன்றி நண்பா


என் நண்பன்  168113 அன்புடன் லக்ஷ்மண் என் நண்பன்  168113
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman
Lakshman
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

என் நண்பன்  Empty Re: என் நண்பன்

Post by ஹாசிம் Sat Mar 26, 2011 12:19 pm

அற்புதம் நட்புக்குண்டு அதனாலாகும் நண்பருக்குண்டு அழகான வரிகள் பகிர்வுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
என் நண்பன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் நண்பன்  Empty Re: என் நண்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum