ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது..

4 posters

Go down

ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Empty ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது..

Post by கலைவேந்தன் Sat Mar 26, 2011 10:49 am


ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது...

கோவையில் 25.03.2011 அன்று காலை ரயிலில் அடிபட்டு நிறைமாத கர்ப்பிணி பெண் உடல் சிதறி பலியானார். ரயில் மோதிய வேகத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்து தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டும் அதிசயமாக உயிர்பிழைத்தது.

தர்மபுரி மாவட்டம் மாம்பட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 35). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு ராஜதுரை (11), நதியா (8), நந்தினி (6), திருப்பதி (3), தனலட்சுமி (2) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.

கோபால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 2 ஆண்டுக்கு முன் வேலைக்காக கோவைக்கு வந்தார். ஏற்கனவே 5 குழந்தைகளை பெற்றெடுத்த குப்பம்மாள் மறுபடியும் கர்ப்பமானார்.

குப்பம்மாள் 25.03.2011 அன்று காலை 6 மணியளவில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது பொழுது விடிந்தும் விடியாமலும் லேசாக இருள் சூழ்ந்து காணப்பட்டது.

அந்த சமயம் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதுதெரியாமல் குப்பம்மாள் ரெயில் தண்டவாளத்தை கடந்தார்.

ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்து குப்பம்மாள் மீது மோதியது. ரயிலில் அடிபட்ட குப்பம்மாளின் தலை, கை, கால்கள், என உடல் துண்டு துண்டுகளாக சிதைந்து சில நொடிகளில் அவர் இறந்தார்.

ரயில் மோதிய வேகத்தில் குப்பம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தையாகும். அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக ரயில் சக்கரங்களில் சிக்காமல் தண்டவாளத்தின் நடுவே வீசப்பட்டது. இருப்பினும் குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதற்கிடையே இந்த விபத்து நடந்ததை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்து, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நன்றி : நக்கீரன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Empty Re: ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது..

Post by முரளிராஜா Sat Mar 26, 2011 12:23 pm

குழந்தை பிழைத்தது ஆச்சரியமான விசயம்தான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Empty Re: ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது..

Post by உதயசுதா Sat Mar 26, 2011 6:34 pm

ஏற்கனவே ஐந்து பிள்ளைகலாம்,இதுல இன்னொன்னாம்.இப்ப இந்தம்மா செத்து போச்சு.யார் இந்த பிள்ளைகளை காப்பாத்துவாங்க.
ஆனாலும் இந்த குழந்தை பிழைச்சது அதிசயம்தான்.பிழைச்சு என்ன பண்றது? நம்ம மக்கள் திருவாய் இந்த குழந்தைய கரிச்சு கொட்டாம சும்மா இருக்கணுமே


ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Uரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Dரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Aரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Yரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Aரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Sரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Uரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Dரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Hரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Empty Re: ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது..

Post by அசுரன் Sat Mar 26, 2011 10:25 pm

ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது அதிக கவனம் தேவை! செய்தி மனதை மிகவும் வாட்டுகிறது கலை அண்ணா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது.. Empty Re: ரயிலில் அடிபட்டு கர்ப்பிணி பலி: வயிற்றில் இருந்த சிசு தப்பியது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரயிலில் அடிபட்டு யானைகள் பலி
» 25 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த பல்குத்தும் குச்சி
» இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
» பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
» கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum