ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

+38
பூவன்
sgkarthik6
தாமு
puthuvaipraba
unmaitamilan
ப்ரியா
venugopal567
anbulakshmi.vijayakumar
sabarishkumar
ஸ்ரீமதி வேலன்
ANTHAPPAARVAI
varsha
கோபாலன்
ARR
prabhukdm
kaliyamurthi.g
redindian
ஹாசிம்
சிவா
அசுரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சாந்தன்
Aathira
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
ஸ்ரீஜா
md.thamim
உதயசுதா
dsudhanandan
balakarthik
அருண்
Tamilzhan
அப்துல்
ரபீக்
positivekarthick
அன்பு தளபதி
Manik
கலைவேந்தன்
42 posters

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Go down

உங்கள் வாக்கு யாருக்கு..?

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Poll_c1017%தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Poll_c10 17% 
[ 59 ]
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Poll_c1052%தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Poll_c10 52% 
[ 185 ]
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Poll_c1031%தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Poll_c10 31% 
[ 110 ]
 
Total Votes : 354
 
 
Poll closed

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by கலைவேந்தன் Fri Mar 25, 2011 8:46 pm

First topic message reminder :

அன்பான ஈகரை உறவுகளே...

தமிழகத்தேர்தல்களம் மிகவும் சூடு பிடித்துவிட்டது. அங்கே தேர்தல் ஜுரம் எகிறிக்கொண்டு இருக்கிறது.

நாம் ஈகரையின் பஙகாக நாம் எந்த கூட்டணிக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்னும் நமது கருத்தினைப் பகிர்வோமா..?

இத்துடன் வாக்குப்பதிவையும் இணைக்கிறேன்..

1.கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.
2.ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)


உஙக்ள் வாக்களிப்பை நேர்மையாகவும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த சீரிய சிந்தனை குறித்ததாகவும் இருக்க விரும்புகிறேன். மூன்றாவது வாய்ப்பை தவிர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை இருக்கும். தமிழக வாக்குப்பதிவு நாளன்று இதன் முடிவுகளை அறிவிப்போம்.

ஈகரை உறவுகள் தமது கடமைகளைச் செய்வதோடு தமிழகத்தின் எதிர்காலம் மனதில் கொண்டு நல்ல வழி காட்டி குறைந்த பட்சம் ஒரு உறவு தம்மால் இயன்ற 100 வாக்காளர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.

வாங்க ... வாக்களிக்கலாம்..


Last edited by கலை on Wed Apr 13, 2011 7:00 pm; edited 3 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 3:25 pm

oviya sri wrote:யாரவது ஆணி புடுங்கி தானே ஆகணும்...யாருன்னு தான் குழப்பமா இருக்கு ... எல்லாம் தான் கொள்ளை அடிக்கறாங்க ...யாரு கம்மிய அடிக்கரங்கன்னு யோசிச்சி போடுங்க ஓட்டு...யாரு கொள்ள அடிக்கறதுல கொஞ்சமாச்சும் மக்களுக்கு செய்வாங்கன்னு யோசிங்க..

கோபம்

நல்லா யோசிச்சி இருக்கீங்கன்னு தெரியுது...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by ஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 3:32 pm

யாருக்கு போடறதுன்னு யோசிக்கிறேன் ? என் ஒரு ஓட்டா இந்த நாட்டை மாற்றி அமைக்க போகுதுன்னு யாரும் என்ன வேண்டாம் ...ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன? என்று யாரும் இருக்க வேண்டாம் ..உங்கள் கடமையை செய்யுங்கள் இந்த நாட்டிற்காக ...என்றாவது
ஒரு நாள் நல்லாச்சி மலரலாம்


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by sabarishkumar Thu Apr 07, 2011 8:13 pm

இன்று எவர் ஆட்சி செய்தாலும் அவர்களின் நல்லெண்ணம் உலக அளவில் பணக்காரர்
ஆவதில் தான் உள்ளது ..நமது எண்ணமோ அவரை விட இவர் கொஞ்சம் தேவலாம் என்று
தான் உள்ளதே தவிர உண்மையான ஆதரவுடன் எவரும் ஒட்டு போடுவதில்லை ...நமது
ஓட்டின் மதிப்பு இன்று ஐந்தாயிரம் என்று உயர்ந்துள்ளது இது ஒன்று தான்
போடும் மக்களின் ஓட்டுக்கு கிடைத்த வெற்றி...49 ஓ பிரிவினை ஓட்டிடும்
இயந்திரத்தில் இணைக்கப்படவேண்டும் ..அதன் விளக்கங்கள் தெளிவுற மக்களுக்கு
எடுத்து கூறப்படவேண்டும் ..நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் கூறுகிறேன்
உண்மையா என்று தெரியவில்லை ஒரு தொகுதியில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் போது
பதிவாகும் ஓட்டில் எனக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற பிரிவில் பெற்ற
ஓட்டும் அந்த வாக்காளர் பெற்ற ஓட்டும் சரிசமாக இருப்பின் அந்த
வாக்கெடுப்பு செல்லாததாக அறிவிக்க படும் ..இது போன்று கேள்விப்படும்
வகையில் தான் இருக்கின்றன இது தெளிவுபடுத்தபடவேண்டும்...மற்றொன்று
இலவசங்கள் அறிவிப்பது தவறு என்ற நிலை தேர்தல் அதிகாரியால் எடுக்க பட
வேண்டும் ..இதன் மூலம் ஒரு மாநிலத்தின் சீரழிவுக்கு காரணம் இந்த இலவசம்
இதன் மூலம் தமிழ் நாடு என்ற நிலை தவிர்க்க படவேண்டும்...
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by anbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:17 pm

மக்களை விலைக்கு வாங்கும் அரசியலா இல்லை விற்கும் அரசியலா...?
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by venugopal567 Fri Apr 08, 2011 7:35 pm

கலை அண்ணா ஓட்டு போடறதுக்கு பணம் கொடுக்கறதா சொன்னாங்க. எப்ப தர போறீங்க

என் ஓட்டு அம்மாவிற்கே
venugopal567
venugopal567
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by ப்ரியா Sun Apr 10, 2011 6:19 am

நாங்களும் போட்டுட்டோம் .. எங்கே கலர் தொலைக்காட்சி , கலை அண்ணா சீக்கிரமா தாங்க , வீட்ட அம்மா தேடும் ... தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 102564 தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 102564 தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 102564


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by unmaitamilan Sun Apr 10, 2011 7:24 am

அனைவரும் ஊழல் வாதிகள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி போன்ற தலைவர்கள் தேவை
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 11:48 am

ப்ரியா wrote:நாங்களும் போட்டுட்டோம் .. எங்கே கலர் தொலைக்காட்சி , கலை அண்ணா சீக்கிரமா தாங்க , வீட்ட அம்மா தேடும் ... தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 102564 தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 102564 தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 102564

நானோ நானோ கார் தர முயற்சிக்கிறேன்... நீயோ சின்ன சின்ன பொருள் மேல் ஆசைப்படலாமா... பொறு தங்கையே பொறு..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by ரபீக் Sun Apr 10, 2011 11:52 am

unmaitamilan wrote:அனைவரும் ஊழல் வாதிகள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி போன்ற தலைவர்கள் தேவை

அப்போ அவர் மட்டும் ரொம்ப நல்லவர்னு சொல்ரீங்கலா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by அருண் Mon Apr 11, 2011 7:41 pm

எந்த கூட்டணிகளின் தேர்தல்; அறிக்கை சிறப்பாக உள்ளது என நினைக்கிறீர்கள் ?
தி.மு.க கூட்டணி 37.0%
அ.தி.மு.க கூட்டணி 53.0%
பா.ஜ.க. 4.0%
மற்ற கட்சிகள் 6.0%
மொத்த கருத்து எண்ணிக்கை: 167436

மாலை மலர் கருத்து கணிப்பு!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 9 Empty Re: தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» 2011 தமிழக சட்டசபை தேர்தல் - ஒரு முன்னோட்டம்!
»  வாக்களிக்க தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 12 ஆவணங்கள்!
» 3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு
» பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தமிழக எம்.பி., எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் - சீமான்
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum