புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

உங்கள் வாக்கு யாருக்கு..? [354Vote ]

  • 1. கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.

    5917%
  • 2. ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.

    18552%
  • 3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)

    11031%

You are not connected. Please login or register

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 8:46 pm

First topic message reminder :

அன்பான ஈகரை உறவுகளே...

தமிழகத்தேர்தல்களம் மிகவும் சூடு பிடித்துவிட்டது. அங்கே தேர்தல் ஜுரம் எகிறிக்கொண்டு இருக்கிறது.

நாம் ஈகரையின் பஙகாக நாம் எந்த கூட்டணிக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்னும் நமது கருத்தினைப் பகிர்வோமா..?

இத்துடன் வாக்குப்பதிவையும் இணைக்கிறேன்..

1.கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.
2.ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)

உஙக்ள் வாக்களிப்பை நேர்மையாகவும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த சீரிய சிந்தனை குறித்ததாகவும் இருக்க விரும்புகிறேன். மூன்றாவது வாய்ப்பை தவிர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை இருக்கும். தமிழக வாக்குப்பதிவு நாளன்று இதன் முடிவுகளை அறிவிப்போம்.

ஈகரை உறவுகள் தமது கடமைகளைச் செய்வதோடு தமிழகத்தின் எதிர்காலம் மனதில் கொண்டு நல்ல வழி காட்டி குறைந்த பட்சம் ஒரு உறவு தம்மால் இயன்ற 100 வாக்காளர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.

வாங்க ... வாக்களிக்கலாம்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

kaliyamurthi.g
kaliyamurthi.g
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 17/05/2010
http://kaliyamurthig86@gmail.com

Postkaliyamurthi.g Fri Apr 01, 2011 4:00 pm

நானும் ஒரு தடவைதான் ஓட்டு போட்டேன் நண்பா

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Fri Apr 01, 2011 7:14 pm

இரு திராவிட கட்சிகளின் இலவசங்களை நினைத்தாலே கேவலமாக உள்ளது அதனால்தான் என்ஓட்டு 49 ஓ - வுக்கு

பிரபு தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 362913
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 01, 2011 10:19 pm

போட்டாச்சு.. போட்டாச்சு..! ( ஒரு ஓட்டுதான்..)

மக்கள் முடிவும், மன்ற முடிவும் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறதென்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக உள்ளேன்..

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 0018-2தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 0001-3தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 0010-3தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 0001-3
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Apr 02, 2011 1:41 am

கண்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால் யோசிக்கலாம் .ஆனால் களைகள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லும் நிலைமை வந்துவிட்டது. வாக்களிக்காமல் போவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு என்றால் பரவாயில்லை. எனவே களைகளில் நமக்கு குறைந்த பாதிப்பு ஏற்படுத்துவதைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை ஜெயலலிதா அவர்களுக்கே எனது வாக்கு.இவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 961517

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 02, 2011 7:39 am

அம்மாவிற்கு ஆதரவு கூடுது ஹையா ..
ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 02, 2011 7:40 am

கோபாலன் wrote:கண்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால் யோசிக்கலாம் .ஆனால் களைகள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லும் நிலைமை வந்துவிட்டது. வாக்களிக்காமல் போவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு என்றால் பரவாயில்லை. எனவே களைகளில் நமக்கு குறைந்த பாதிப்பு ஏற்படுத்துவதைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை ஜெயலலிதா அவர்களுக்கே எனது வாக்கு.இவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 961517
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 02, 2011 7:41 am

prabhukdm wrote:இரு திராவிட கட்சிகளின் இலவசங்களை நினைத்தாலே கேவலமாக உள்ளது அதனால்தான் என்ஓட்டு 49 ஓ - வுக்கு
என்னங்க நீங்க பிழைக்க தெரியாத ஆளா இருகீங்கா ..

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 02, 2011 7:54 am

சிவா wrote:
கலை wrote:
சிவா wrote:அம்மாவிற்கு அமோக ஆதரவு தெரிகிறதே? தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 440806

அதுக்கு ஏன் சோகம் சிவா..? நான் ஜாலியா இருக்கேன்... தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 755837

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்....!!! இப்பொழுது சத்தம் போடக்கூடாது! அதனால்தான் இப்படி தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 440806
அப்போ தானே எது ஜெயிகுதோ அதற்கு தாவலாம்
ஜாலி ஜாலி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 11:12 pm

ஈகரையின் வரலாறு காணாத வணம் வாக்கெடுப்பு மிகவும் தீவிரமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது..

வாக்கிடாதோர் வாக்களிக்க விரைந்து வாருங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 11:16 pm

வாக்கு போட்டதுக்கே இலவசம் ஒன்னும் தரலை... இன்னொரு தபா போடலாமாப்பா? ஜாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 7 47
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக