ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரைத்த காதல்.

+6
முரளிராஜா
ஹாசிம்
கலைவேந்தன்
Aathira
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty நரைத்த காதல்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 5:51 pm

First topic message reminder :

              நரைத்த காதல்.  - Page 3 31298

உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.

இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?

இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..

மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..

காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..
இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.

நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 3 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:49 pm

Aathira wrote:
kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  - Page 3 677196               நரைத்த காதல்.  - Page 3 224747944               நரைத்த காதல்.  - Page 3 677196               நரைத்த காதல்.  - Page 3 224747944               நரைத்த காதல்.  - Page 3 677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை

இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............

அதானே நல்லா கேளுங்க....
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா               நரைத்த காதல்.  - Page 3 938222நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
உண்மையை தானே நான் சொன்னேன்... புன்னகை புன்னகை புன்னகை ( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே.. பைத்தியம் ஜாலி )

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 3 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by Aathira Sun Mar 27, 2011 11:04 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:
kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  - Page 3 677196               நரைத்த காதல்.  - Page 3 224747944               நரைத்த காதல்.  - Page 3 677196               நரைத்த காதல்.  - Page 3 224747944               நரைத்த காதல்.  - Page 3 677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை

இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............

அதானே நல்லா கேளுங்க....
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா               நரைத்த காதல்.  - Page 3 938222நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
உண்மையை தானே நான் சொன்னேன்... புன்னகை புன்னகை புன்னகை ( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே..               நரைத்த காதல்.  - Page 3 865843               நரைத்த காதல்.  - Page 3 755837 )
பப்ளிக்...பப்ளிக்...
பப்ளிக்ல இப்படி ரகசியத்தையெல்லாம் போட்டு ஒடச்சா மண்டையை உடச்சிடுவேன்.               நரைத்த காதல்.  - Page 3 211781               நரைத்த காதல்.  - Page 3 211781

              நரைத்த காதல்.  - Page 3 A              நரைத்த காதல்.  - Page 3 A              நரைத்த காதல்.  - Page 3 T              நரைத்த காதல்.  - Page 3 H              நரைத்த காதல்.  - Page 3 I              நரைத்த காதல்.  - Page 3 R              நரைத்த காதல்.  - Page 3 A              நரைத்த காதல்.  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by உதயசுதா Sun Mar 27, 2011 11:07 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்
சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா...               நரைத்த காதல்.  - Page 3 678642               நரைத்த காதல்.  - Page 3 678642               நரைத்த காதல்.  - Page 3 678642               நரைத்த காதல்.  - Page 3 154550
என்ன சூர்யா இப்படி சொல்லிட்டீங்க.இதுக்கு முன்னாடி உங்க கவிதையா படிச்சது இல்லையா இல்ல பாராட்டினது இல்லையா.

              நரைத்த காதல்.  - Page 3 U              நரைத்த காதல்.  - Page 3 D              நரைத்த காதல்.  - Page 3 A              நரைத்த காதல்.  - Page 3 Y              நரைத்த காதல்.  - Page 3 A              நரைத்த காதல்.  - Page 3 S              நரைத்த காதல்.  - Page 3 U              நரைத்த காதல்.  - Page 3 D              நரைத்த காதல்.  - Page 3 H              நரைத்த காதல்.  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 4:54 pm

Aathira wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:
kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  - Page 3 677196               நரைத்த காதல்.  - Page 3 224747944               நரைத்த காதல்.  - Page 3 677196               நரைத்த காதல்.  - Page 3 224747944               நரைத்த காதல்.  - Page 3 677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை

இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............

அதானே நல்லா கேளுங்க....
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா               நரைத்த காதல்.  - Page 3 938222நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...
உண்மையை தானே நான் சொன்னேன்... புன்னகை புன்னகை புன்னகை ( நீங்க ஹேர்டை அடிக்கிறது எனக்கு தெரியுமே..               நரைத்த காதல்.  - Page 3 865843               நரைத்த காதல்.  - Page 3 755837 )
பப்ளிக்...பப்ளிக்...
பப்ளிக்ல இப்படி ரகசியத்தையெல்லாம் போட்டு ஒடச்சா மண்டையை உடச்சிடுவேன்.               நரைத்த காதல்.  - Page 3 211781               நரைத்த காதல்.  - Page 3 211781
நான் அதை மறைத்து தான் எழுதியுள்ளேன்.நீங்களே அந்த ரகசியத்தை சொல்லிவிடுவீர்கள் போல தெரிகிறது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 3 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 5:04 pm

உதயசுதா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்
சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா...               நரைத்த காதல்.  - Page 3 678642               நரைத்த காதல்.  - Page 3 678642               நரைத்த காதல்.  - Page 3 678642               நரைத்த காதல்.  - Page 3 154550
என்ன சூர்யா இப்படி சொல்லிட்டீங்க.இதுக்கு முன்னாடி உங்க கவிதையா படிச்சது இல்லையா இல்ல பாராட்டினது இல்லையா.
நான் அப்படி சொல்ல வில்லை..சுதா...
நீங்கள் கவிதைகள் பக்கம் அதிகமாக வருவதுமில்லை...அதுவும் உங்களுக்கு பிடிப்பது அரட்டை யும்..அடிதடியும்...தானே...அதைத்தான் சொன்னேன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை புன்னகை புன்னகை

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 3 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Apr 23, 2011 11:02 pm

மஞ்சுபாஷிணி wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:              நரைத்த காதல்.  - Page 3 31298
உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.

இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?

இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..

மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..

காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..
இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.

நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.

கருத்துத் தேவதையான என் அக்கா
கருத்து சொல்லாமல் மௌனமாக போனது ஏன் தானோ..?               நரைத்த காதல்.  - Page 3 440806               நரைத்த காதல்.  - Page 3 440806               நரைத்த காதல்.  - Page 3 440806

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 3 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by கலைவேந்தன் Sat Apr 23, 2011 11:16 pm

அதானே ... நல்லா கேளுங்க தம்பி... குரு இருக்கையில் சிஷ்யன் பயப்படாமல் கேளுங்க.. அடிச்சா என்னிடம் வாங்க...நான் பத்து போடறேன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 11:28 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:              நரைத்த காதல்.  - Page 3 31298

உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.

இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?

இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..

மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..

காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..
இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.

நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.

வாழ்ந்து முடித்த இளமைக்காலங்களின் நினைவுகளை
முதுமையில் அசைபோடவைக்கும் அற்புதமான தருணங்கள்
முதுமைக்காதல் சிறிதும் சோடை போவதில்லை என்பதை உணர்த்திய வரிகள்.....

முதுமையிலும் காதலும் அன்பும் மாறுவதே இல்லை என்பதற்கு சாட்சி இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும்...
அன்புக்காதலே அழகெனும்போது நரைமுடி மட்டும் அழகில்லையா என்ன?
கொண்டவன் நரைமுடியை ரசிக்க கூட பாக்கியம் செய்திருக்க வேண்டுமே....
நரைத்த முடியின் அழகில் முகச்சுருக்கத்தில் இதிலும் ஒரு கம்பீர அழகை காண்கிறேன்.....

இக்கவிதை வரிகளைப்போல உங்கள் இணையும் முதுமையிலும் வெற்றியுடன் அன்புடன் காதலுடன் இணைபிரியாது இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சூர்யா.... அசத்துறேப்பா... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

              நரைத்த காதல்.  - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 6:57 pm

மஞ்சுபாஷிணி wrote:

வாழ்ந்து முடித்த இளமைக்காலங்களின் நினைவுகளை
முதுமையில் அசைபோடவைக்கும் அற்புதமான தருணங்கள்
முதுமைக்காதல் சிறிதும் சோடை போவதில்லை என்பதை உணர்த்திய வரிகள்.....

முதுமையிலும் காதலும் அன்பும் மாறுவதே இல்லை என்பதற்கு சாட்சி இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும்...
அன்புக்காதலே அழகெனும்போது நரைமுடி மட்டும் அழகில்லையா என்ன?
கொண்டவன் நரைமுடியை ரசிக்க கூட பாக்கியம் செய்திருக்க வேண்டுமே....
நரைத்த முடியின் அழகில் முகச்சுருக்கத்தில் இதிலும் ஒரு கம்பீர அழகை காண்கிறேன்.....

இக்கவிதை வரிகளைப்போல உங்கள் இணையும் முதுமையிலும் வெற்றியுடன் அன்புடன் காதலுடன் இணைபிரியாது இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சூர்யா.... அசத்துறேப்பா...               நரைத்த காதல்.  - Page 3 224747944
அன்பு நன்றிகள் அக்கா..உங்களின் வாழ்த்து சேரும்போது என் மனமும் நிறைகிறது..               நரைத்த காதல்.  - Page 3 154550               நரைத்த காதல்.  - Page 3 154550               நரைத்த காதல்.  - Page 3 154550               நரைத்த காதல்.  - Page 3 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 3 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

              நரைத்த காதல்.  - Page 3 Empty Re: நரைத்த காதல்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum